Yethanai Kaalam Song Lyrics

Arasa Kattalai cover
Movie: Arasa Kattalai (1967)
Music: K. V. Mahadevan
Lyricists: N. M. Muthukkoothan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன் காண்பதற்கு உன்னை காண்பதற்கு இறைவா உனக்கே குறையில்லை என்றால் திரை எதற்கு இத்தனை திரை எதற்கு

பெண்: எத்தனைக் காலம் கனவுகள் கண்டேன் காண்பதற்கு உன்னை காண்பதற்கு

பெண்: சித்திரைப்பாவை நெஞ்சில் முத்திரையான உன்னை தேடாதிருக்கலாமா

பெண்: சித்திரைப்பாவை நெஞ்சில் முத்திரையான உன்னை தேடாதிருக்கலாமா ஆஆ..ஆ.. பத்தரைமாற்று கொண்ட பசும்பொன் மேனியை பாராதிருக்கலாமா..ஆஆ...ஆ..

பெண்: தூங்காத மஞ்சத்தில் சுவையான இன்பத்தில் தள்ளாடி தள்ளாடி விழவேண்டும் தூங்காத மஞ்சத்தில் சுவையான இன்பத்தில் தள்ளாடி தள்ளாடி விழவேண்டும்

பெண்: நீங்காத சொர்க்கத்தில் நீ சேரும் நேரத்தில் நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும் நீங்காத சொர்க்கத்தில் நீ சேரும் நேரத்தில் நான் கண்டு ஆனந்தம் பட வேண்டும்

பெண்: மங்கை இங்கே மன்னன் அங்கே மதிமயங்கும் முகம் எங்கே முகமும் எங்கே நெஞ்சம் இங்கே நினைவும் அங்கே நாம் விரும்பும் உயிரும் எங்கே உயிரும் எங்கே

பெண்: நீயிருக்கும் இடத்திலிருந்து நானிருக்க வேண்டுமென்று தேடியிங்கு வந்தேன் நேரங்காலம் வந்ததிங்கு நிலைமை மாற வேண்டுமென்று நீதி கேட்க வந்தேன்

பெண்: உயிருக்கு உயிர் தேடி உரிமைக்கு போராடி உன்னை நான் நாடி வந்து ஆடுகிறேன் என் உள்ளம் நொந்து உன் முன்னே பாடுகிறேன் கொல்லாமல் கொல்லுகின்ற பொல்லாத கண்களுக்கு சொல்லாமல் சொல்லியொரு விருந்து வைப்பேன் அந்த சுவையில் உலகையே மறக்க வைப்பேன்

Female: Ethanai kaalam kanavugal kanden Kaanbadharku unnai kaanbadharku Iraivaa unakkae kuraiyillaiyendraal Thirai edharku ithanai thirai edharku

Female: Ethanai kaalam kanavugal kanden Kaanbadharku unnai kaanbadharku

Female: Sithira paavai nenjil Muthiraiyaana unnai Thaedaadhirukkalaamaa. aaa.aa.

Female: Sithira paavai nenjil Muthiraiyaana unnai Thaedaadhirukkalaamaa. aaa.aa. Paththarai maattru konda Pasumpon maeniyai Paaraadhirukkalaamaa

Female: Ethanai kaalam kanavugal kanden Kaanbadharku unnai kaanbadharku

Female: Thoongaadha manjathil Suvaiyaana inbathil Thallaadi thallaadi vizha vendum Thoonghaadha manjathil Suvaiyaana inbathil Thallaadi thallaadi vizha vendum

Female: Neengaadha sorgathil Nee saerum nerathil Naan kandu aanandhappada vendum Neengaadha sorgathil Nee saerum nerathil Naan kandu aanandhappada vendum

Female: Ethanai kaalam kanavugal kanden Kaanbadharku unnai kaanbadharku Iraivaa unakkae kuraiyillaiyendraal Thirai edharku ithanai thirai edharku

Female: Ethanai kaalam kanavugal kanden Kaanbadharku unnai kaanbadharku

Female: Mangai ingae mannan angae Mathimayangum mugam engae Mugamum engae Nenjam ingae ninaivum angae Naam virumbum uyirum engae Uyirum engae

Female: Neeyirukkum idathilirundhu Naanirukka vendumendru Thaediyingu vandhen. Nerang kaalam vandhadhingu Nilaimai maara vendumendru Needhi kaetka vandhen

Female: Uyirukku uyir thaedi Urimaikku poraadi Unai naan naadi vandhu aadugiren En ulam nondhu un munnae paadugiren Kollaamal kollugindra pollaadha kangalukku Sollaamal solliyoru virundhu vaippen Andha suvaiyil ulagaiyae marakka vaippen.

Most Searched Keywords
  • sarpatta song lyrics

  • tamil new songs lyrics in english

  • tamil song lyrics download

  • medley song lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • malargale song lyrics

  • kanne kalaimane karaoke download

  • asuran song lyrics in tamil download mp3

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • thoda thoda malarndhadhenna lyrics

  • movie songs lyrics in tamil

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • isaivarigal movie download

  • tamil collection lyrics

  • mg ramachandran tamil padal

  • neeye oli lyrics sarpatta

  • yaar alaipathu lyrics

  • ennai kollathey tamil lyrics

  • sarpatta parambarai song lyrics tamil