Added Date: Feb 11, 2022
பெண்: முகத்தைப் பார்த்ததில்லை அன்பு மொழியைக் கேட்டதில்லை இந்த மனதைக் கொடுத்ததில்லை இதில் மயக்கம் வந்ததென்ன

ஆண்: சுகத்தைப் பார்த்ததில்லை பிறர் சொல்லால் கேட்டதில்லை இதழ் சுவையை அறிந்ததில்லை இதில் மயக்கம் வந்ததென்ன

பெண்: {பாதி இரவில் தூக்கம் விழிக்கும் பாவம் அனல் போல் மேனி கொதிக்கும்} (2)
ஆண்: {அருகிலிருக்கும் துணையை எழுப்பும் உறங்கும் தலைவன் உடலைத் திருப்பும்} (2)
பெண்: முகத்தைப்
ஆண்: பார்த்ததில்லை
பெண்: அன்பு மொழியைக்
ஆண்: கேட்டதில்லை
பெண்: இந்த மனதைக்
ஆண்: கொடுத்ததில்லை
பெண்: இதில் மயக்கம்
ஆண்: வந்ததென்ன
பெண்: {திறந்து கிடக்கும் கதவை அடைக்கும் எரியும் விளக்கின் திரியைக் குறைக்கும்} (2)
ஆண்: {மெல்ல நெருங்கும் சொல்லத் தொடங்கும் முதலில் தயங்கும் முடிவில் மயங்கும்} (2)
ஆண்: சுகத்தைப்
பெண்: பார்த்ததில்லை
ஆண்: பிறர் சொல்லால்
பெண்: கேட்டதில்லை
ஆண்: இதழ் சுவையை
பெண்: அறிந்ததில்லை
ஆண்: இதில் மயக்கம்
பெண்: வந்ததென்ன
பெண்: {மயக்கம் கலையும் மௌனம் நிலவும் குளிர்ந்த மேனி காற்றில் உலரும்} (2)
ஆண்: {களைப்பும் தோன்றும் கண்கள் மூடும் காலை விடிந்தால் நீரில் ஆடும்} (2)
இருவர்: முகத்தைப் பார்த்ததில்லை அன்பு மொழியைக் கேட்டதில்லை இந்த மனதைக் கொடுத்ததில்லை இதில் மயக்கம் வந்ததென்ன

Female: Mugathai paarthadhillai Anbu mozhiyai kaettadhillai Indha manadhai koduthadhillai Idhil mayakkam vandhadhenna

Male: Sugathai paarthadhillai Pirar sollaal kaettadhillai Idhazh suvaiyai arindhadhillai Idhil mayakkam vandhadhenna

Female: {Paadhi iravil thookkam vizhikkum Paavam anal pol maeni kodhikkum} (2)
Male: {Arugilirukkum thunaiyai ezhuppum Urangum thalaivan udalai thiruppum} (2)
Female: Mugathai
Male: Paarthadhillai
Female: Anbu mozhiyai
Male: Kaettadhillai
Female: Indha manadhai
Male: Koduthadhillai
Female: Idhil mayakkam
Male: Vandhadhenna
Female: {Thirandhu kidakkum kadhavai adaikkum Eriyum vilakkin thiriyai kuraikkum} (2)
Male: {Mella nerunghum sollat thodangum Mudhalil thayangum mudivil mayangum} (2)
Male: Sugathai
Female: Paarthadhillai
Male: Pirar sollaal
Female: Kaettadhillai
Male: Idhazh suvaiyai
Female: Arindhadhillai
Male: Idhil mayakkam
Female: Vandhadhenna
Female: {Mayakkam kalaiyum maunam nilavum Kulirndha maeni kaattril ularum} (2)
Male: {Kalaippum thondrum kangal moodum Kaalai vidindhaal neeril aadum} (2)
Both: Mugathai paarthadhillai Anbu mozhiyai kaettadhillai Indha manadhai koduthadhillai Idhil mayakkam vandhadhenna
christian songs tamil lyrics free download
tamil songs lyrics in tamil free download
murugan songs lyrics
lyrics video tamil
ennai kollathey tamil lyrics
kuruthi aattam song lyrics
aagasam song soorarai pottru mp3 download
semmozhi song lyrics
tamilpaa gana song
amman kavasam lyrics in tamil pdf
vijay and padalgal
tamil song lyrics in english free download
tamil christian songs lyrics with chords free download
maara movie lyrics in tamil
3 movie songs lyrics tamil
kanne kalaimane karaoke tamil
ilayaraja songs tamil lyrics
alli pookalaye song download
movie songs lyrics in tamil
mainave mainave song lyrics