Added Date: Feb 11, 2022
குழு: ஆஆஆஹா ஆஆஆஆ
பெண்: ஆஆஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண்: சொன்னது சொன்னது நீதானே சொந்தமும் ஆனேனே நெனச்சது நெனச்சது எல்லாமே நடந்திடும் நெசம் தானே
பெண்: காத்தாக நான் ஆனாலும் உன் மூச்சில் கலந்திருப்பேன் கனவாக நான் போனாலும் உனக்காக காத்திருப்பேன்
பெண்: எனக்கென்ன ஆச்சோ உனக்கென்ன ஆச்சோ காதல் நமக்குள் வந்தாச்சோ

குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: ஆலமரத்தில் ஊஞ்சல் போட்டு ஆடும்போது காத்தா வந்து ஈர இடுப்ப கிள்ளி நீ ஓடிடுவ
பெண்: பாசி பூத்த குளத்தில் நானும் பாதி கழுத்து முங்கி குளிக்க முதுகு பக்கம் வந்து தீ மூட்டிடுவ
பெண்: அந்தி சாயும் தன்னால ஆட்டு மந்த பின்னால மஞ்ச காட்டில் நானிருக்க நெஞ்சு கூட்டில் நீ மிதக்க குலசாமி சிலை கூட உன் போல் சிரிக்கிறதே
குழு: .............
பெண்: ஆசை கோடி என் மனசில் உன்னை சேரும் நாளும் என் கனவில் கோயில் வாசல் கோலம் என்னை வீட்டு கோலம் ஆக்குன ஊருக்கான தீபம் என்ன நெஞ்சுக்குள்ள ஏத்துன
பெண்: உன் நெனப்பு இந்த உசுரில் இனி ஒருநாளும் போகாது நீ கெடைச்சா அது போதும் வேற வரம் இங்கு ஏது

Chorus: Aaaaahaaaaa.aaaaaaa.
Female: Aaaahaaaaa.aaaa.aaaa.aaa.
Female: Sonnadhu sonnadhu nee thanae Sondhamum anennae.. Nenachadhu nenachadhu ellamae Nadandhidum nesam thanae..
Female: Kaathaaga naan aanalaum Un moochil kalandhirupen Kanavaaga naan ponalum Unakaga kaathirupen
Female: Enakenna aacho.. Unakenna aacho.. Kaadhal namakul vandhachoo..
Female: Sonnadhu sonnadhu nee thanae Sondhamum anennae.. Nenachadhu nenachadhu ellamae Nadandhidum nesam thanae..
Chorus: Hmmm.mmmm..mmmm..
Female: Aala marathil unjal pottu Aadum podhu kaathaa vandhu Eera idupa killi.. nee oodiduva
Female: Paasi pootha kulaththil naanum Pathi kaluthu mungi kuzhikka Muthugu pakkam vandhu Thee moottiduva..
Female: Anthi sayum thannala Aattu mandhai pinnala Manja kaatil naan irukka Nenju koottil nee medhaka Kuzha saami sela kooda Un pol sirikiradhae..
Chorus: Nanana na nana naa Nanana na nana naa Nanana na nana naa.. Nanana na nana naa
Chorus: Nanana na nana naa Nanana na nana naa
Female: Aasa.. kodi.. en manasil Unna serum. naalum. en kanavil Koyil vaasal kolam enna Veetu kolam aakkuna Oorukana deepam enna Nenjukulla ethunaa
Female: Un nenapu intha usiril Ini oru naalum pogadhu Nee kedacha athu pothum Vera varam ingu yedhu
Female: Enaku enna aacho.. Unaku enna aacho.. Kaadhal namakkul vandhacho..
Female: Sonnadhu sonnadhu nee thanae Sondhamum anennae.. Nenachadhu nenachadhu ellamae Nadandhidum nesam thanae..
Female: Kaathaaga naan aanalaum Un moochil kalandhirupen Kanavaaga naan ponalum Unakaga kaathirupen
kadhalar dhinam songs lyrics
tamil song writing
medley song lyrics in tamil
karaoke for female singers tamil
mappillai songs lyrics
sarpatta lyrics in tamil
master movie lyrics in tamil
amman songs lyrics in tamil
kutty pattas tamil full movie
enjoy enjoy song lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
tamil2lyrics
kannamma song lyrics in tamil
paadal varigal
tamil song lyrics whatsapp status download
tamil christian songs with lyrics and guitar chords
vaathi coming song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
ovvoru pookalume song
rakita rakita song lyrics