Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: கத்தி பார்வகாரி உன் கண்ணு ரெண்டும் ஊசி யே குத்தி குத்தி என்ன நீ கொல்லாதே
பெண்: சொந்த ஊர பாக்க நீ வந்திருக்க மாமா உன் கைய வச்சு என்ன நீ கிள்ளாதே
ஆண்: அட ஆமா ஆமா ஆமா நீ சொன்னா எல்லாம் ரைட்டு தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ் தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்
குழு: தைய தக்க தையாரே தைய தக்க தையா தைய தக்க தையாரே தைய தா ஓஹோ தைய தக்க தையாரே தைய தக்க தையா தைய தக்க தையாரே தைய தா
குழு: ..........
ஆண்: ஓ சோரி
பெண்: கண்ணுக்கெட்டும் தூரம் எல்லாம் எத்தனை எத்தனை சந்தோசம் ஓ கண்ணுக்கெட்டும் தூரம் எல்லாம் எத்தனை எத்தனை சந்தோசம் கொலுசுகட்டி ஓடும் நதி பாடுதடி குயிலாட்டம்
ஆண்: ஏசி காத்து இல்லாட்டியும் வேப்பங்காத்து சொர்க்கம் தான் பீட்சா பர்கர் இல்லாட்டியும் சோளக் கூட்டு டேஸ்ட்டு தான்
ஆண்: கட்டு பட்டு நம் மனசு சந்தோசமா பறக்க எத்தனையோ அழகிருக்கு
பெண்: அட ஆமா ஆமா ஆமா நீ சொன்னா எல்லாம் ரைட்டு தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ் தேங்க் யூ தேங்க் யூ ஓ மை லவ்

பெண்: மூச்சு வாங்கும் காத்துக்குள்ள வந்து வீசும் பூவாசம் பொந்து கூட்டில் மஞ்சள் மைனா என்ன பாத்து தலையாட்டும்
ஆண்: தாத்தா பாட்டி சொன்ன கதை எல்லாம் நம்ம நெஞ்சோட ஊர விட்டு போனாலும் தான் உசுரு இந்த மண்ணோட
ஆண்: ஆண்டு நூறு ஆனபோதும் சொந்த மண்ண மிதிச்சா சொர்க்கம் வேற எது இருக்கு

Chorus: Lala laila laila lai Laila laila lai Lai lai lai lai lai raee.
Male: Kaththi paarva kaari Un kannu rendum oosi Ye kuththi kuththi enna Nee kolladhae..
Female: Sondha oora pakka Nee vandhurukka mama Un kaiya vachu enna Nee killadhae..
Male: Ada amaa amaa amaa Nee sonna ellam right uh.. Thank u thank u oh my love Thank u thank u oh my love
Chorus: Thaiya thakka thaiyarae Thaiya thakka thaiyaa Thaiya thakka thaiyarae Thaiya thaaa Ohoooo... Thaiya thakka thaiyarae Thaiya thakka thaiyaa Thaiya thakka thaiyarae Thaiya thaaa
Chorus: Thaana thaana thana than nan naanae Thaana thaana nana naa Thaana thaana thana than nan naanae Thaanaaa..
Male: Oh.chori.
Female: Kannukettum dhooram ellam Eththana eththana sandhosam. Oh..kannuku ettum dhooram ellam Eththana eththana sandhosam. Kolusu katti odum nadhi Padudhadi kuyilattam..
Male: A/C kaathu illatiyum Vepangathu sorgam thaan.. Pizza burger illatiyum Sola koottu taste uh than..
Male: Kattupattu nammanasu Sandhosama paraka Ethanaiyo azhagirukku..
Female: Ada ama ama ama Nee sonna ellam right uh.. Thank u thank u oh my love Thank u thank u oh my love
Chorus: Thaiya thakka thaiyarae Thaiya thakka thaiyaa Thaiya thakka thaiyarae Thaiya thaaa Ohoooo... Thaiya thakka thaiyarae Thaiya thakka thaiyaa Thaiya thakka thaiyarae Thaiya thaaa
Female: Moochu vangum kaathukulla Vandhu veesum poo vasam Pondhu kootil manjal maina Enna paththu thalaiyaattum
Male: Thatha paatti sonna kadhai Ellam namma nenjoda.. Oora vittu ponalum thaan Usuru intha mannoda..
Male: Aandu nooru aana podhum Sondha manna mithicha Sorgam vera edhu irukku..
Female: Ada ama ama ama Nee sonna ellam right uh.. Thank u thank u oh my love Thank u thank u oh my love
Chorus: Thaiya thakka thaiyarae Thaiya thakka thaiyaa Thaiya thakka thaiyarae Thaiya thaaa Ohoooo... Thaiya thakka thaiyarae Thaiya thakka thaiyaa Thaiya thakka thaiyarae Thaiya thaaa
kaathuvaakula rendu kadhal song
soorarai pottru song lyrics tamil
soundarya lahari lyrics in tamil
mudhalvane song lyrics
tamil christian songs karaoke with lyrics
unna nenachu song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
karaoke with lyrics in tamil
whatsapp status lyrics tamil
venmegam pennaga karaoke with lyrics
master the blaster lyrics in tamil
asuran song lyrics in tamil download
new tamil songs lyrics
thoorigai song lyrics
sarpatta parambarai lyrics
dosai amma dosai lyrics
kattu payale full movie
yaar azhaippadhu song download
ithuvum kadanthu pogum song lyrics
vijay songs lyrics