Ondre Engal Devan Song Lyrics

Apoorva Sahodarigal cover
Movie: Apoorva Sahodarigal (1983)
Music: Bappi Lahiri
Lyricists: Vaali
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: ஒன்றே எங்கள் தேவன்
ஆண்: ஒன்றே எங்கள் ஜீவன்
பெண்: ஒன்றே எங்கள் தேவன்
ஆண்: ஒன்றே எங்கள் ஜீவன்

பெண்: எல்லோருமே ஒரு பூமாலைப் போல் அன்பாலே ஒன்று பட்டோம்
ஆண்: நான் நீ பேதமில்லை
பெண்: ஓர் தாய் பெற்ற பிள்ளை..

ஆண்: உறவென்னும் பாச ஊஞ்சலில் பொழுதெல்லாம் ஆடுவோம் உயிருள்ள காலம் யாவுமே பிரிவின்றி கூடுவோம்

பெண்: மனமென்னும் கோயில் வாசலில் மணி தீபம் ஏற்றுவோம் காலங்கள் மாறும் போதிலும் அணையாமல் போற்றுவோம்
ஆண்: தாய் தான் தெய்வம் இங்கே
பெண்: தந்தை செல்வம் இங்கே..

ஆண்: ஒன்றே எங்கள் தேவன்
பெண்: ஒன்றே எங்கள் ஜீவன்

பெண்: வருகின்ற நாளை வாழ்த்தியே வரவேற்று பாடுவோம் வசந்தங்கள் நாளும் வேண்டியே தெய்வத்தை நாடுவோம்

ஆண்: பூந்தென்றல் வீசும் சோலை போல் நாம் வாழும் வீடுதான் எந்நாளும் ஆடல் பாடல்கள் பொன்னான வாழ்வுதான்
பெண்: நான்தான் சொந்தம் கொண்டு
ஆண்: காண்போம் சொர்க்கம் இங்கே..

பெண்: ஒன்றே எங்கள் தேவன் ஒன்றே எங்கள் ஜீவன்

ஆண்: எல்லோருமே ஒரு பூமாலைப் போல் அன்பாலே ஒன்று பட்டோம்
பெண்: நான் நீ பேதமில்லை
ஆண்: ஓர் தாய் பெற்ற பிள்ளை..
பெண்: நான் நீ பேதமில்லை
ஆண்: ஓர் தாய் பெற்ற பிள்ளை..

இருவர்: லா லா லால லலலா லா லா லால லலலா....

பெண்: ஒன்றே எங்கள் தேவன்
ஆண்: ஒன்றே எங்கள் ஜீவன்
பெண்: ஒன்றே எங்கள் தேவன்
ஆண்: ஒன்றே எங்கள் ஜீவன்

பெண்: எல்லோருமே ஒரு பூமாலைப் போல் அன்பாலே ஒன்று பட்டோம்
ஆண்: நான் நீ பேதமில்லை
பெண்: ஓர் தாய் பெற்ற பிள்ளை..

ஆண்: உறவென்னும் பாச ஊஞ்சலில் பொழுதெல்லாம் ஆடுவோம் உயிருள்ள காலம் யாவுமே பிரிவின்றி கூடுவோம்

பெண்: மனமென்னும் கோயில் வாசலில் மணி தீபம் ஏற்றுவோம் காலங்கள் மாறும் போதிலும் அணையாமல் போற்றுவோம்
ஆண்: தாய் தான் தெய்வம் இங்கே
பெண்: தந்தை செல்வம் இங்கே..

ஆண்: ஒன்றே எங்கள் தேவன்
பெண்: ஒன்றே எங்கள் ஜீவன்

பெண்: வருகின்ற நாளை வாழ்த்தியே வரவேற்று பாடுவோம் வசந்தங்கள் நாளும் வேண்டியே தெய்வத்தை நாடுவோம்

ஆண்: பூந்தென்றல் வீசும் சோலை போல் நாம் வாழும் வீடுதான் எந்நாளும் ஆடல் பாடல்கள் பொன்னான வாழ்வுதான்
பெண்: நான்தான் சொந்தம் கொண்டு
ஆண்: காண்போம் சொர்க்கம் இங்கே..

பெண்: ஒன்றே எங்கள் தேவன் ஒன்றே எங்கள் ஜீவன்

ஆண்: எல்லோருமே ஒரு பூமாலைப் போல் அன்பாலே ஒன்று பட்டோம்
பெண்: நான் நீ பேதமில்லை
ஆண்: ஓர் தாய் பெற்ற பிள்ளை..
பெண்: நான் நீ பேதமில்லை
ஆண்: ஓர் தாய் பெற்ற பிள்ளை..

இருவர்: லா லா லால லலலா லா லா லால லலலா....

Female: Ondrey engal devan
Male: Ondrey engal jeevan
Female: Ondrey engal devan
Male: Ondrey engal jeevan

Female: Ellorumae oru poomaalai pol Anbaalae Ondru pattom
Male: Naan nee pedhamillai
Female: Orr thaai petra pillai

Male: Uravennum paasa oonjalil Pozhuthellaam aaduvom Uyirulla kaalam yaavumae Pirivinddri kooduvom

Female: Manamennum koyil vaasalil Mani dheepam yaettruvom Kaalangal maarum bothilum Anaiyaamal pottruvom
Male: Thaaithaan dheivam inae
Female: Thanthai selvam ingae

Male: Ondrey engal devan
Female: Ondrey engal jeevan

Female: Varugindra naala vaazhththiyae Varavettru paaduvom Vasanthangal naalum vendiyae Dheivaththai naaduvom

Male: Poonthendral veesum solai pol Naam vaazhum veeduthaan Ennaalum aadal paadalgal Ponnaana vaazhuthaan
Female: Naanthaan sontham kondu
Male: Kanbom sorkkam ingae

Female: Ondrey engal devan Ondrey engal jeevan

Male: Ellorumae oru poomaalai pol Anbaalae Ondru pattom
Female: Naan nee pedhamillai
Male: Orr thaai petra pillai
Female: Naan nee pedhamillai
Male: Orr thaai petra pillai

Both: Laa laa laala lalalaa Laa laa laala lalalaa..

Other Songs From Apoorva Sahodarigal (1983)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • share chat lyrics video tamil

  • malargale malargale song

  • lyrics song status tamil

  • top 100 worship songs lyrics tamil

  • vaalibangal odum whatsapp status

  • tamil songs with lyrics free download

  • maara movie lyrics in tamil

  • amma song tamil lyrics

  • google google tamil song lyrics in english

  • tamil songs lyrics download for mobile

  • sarpatta parambarai lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • national anthem lyrics tamil

  • kanne kalaimane karaoke tamil

  • sarpatta movie song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • brother and sister songs in tamil lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • songs with lyrics tamil

  • thullatha manamum thullum tamil padal