Added Date: Feb 11, 2022
பெண்: என்னென்னவோ ராகங்கள் எத்தனையோ தாளங்கள் என்னிடத்தில் கேளுங்கள் தாயெனும் கோயிலை பாடுவேன்.
பெண்: அன்னை என்னும் ஆலயம் அன்பில் வந்த காவியம் கண்ணில் நின்ற ஓவியம் நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன் நினைவெல்லாம் நீயே நிலைத்த என் தாயே ஆனந்தம் ஆயிரம் ஆரம்பம்..
பெண்: அன்னை என்னும் ஆலயம்
பெண்: நான் என்னை மறந்தேன் வானெங்கும் பறந்தேன் என் வாழ்க்கை சோலையில் என்றும் உல்லாசம் உற்சாகமே இங்கு நான் பாட தேன் ஓட இனிய கனவில் இதயம் மிதக்குதோ..
பெண்: அன்னை என்னும் ஆலயம் அன்பில் வந்த காவியம் கண்ணில் நின்ற ஓவியம் நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன்
பெண்: அன்னை என்னும் ஆலயம்
பெண்: நான் சின்னக் குயில்தான் நீ எந்தன் குரல்தான் என் ராக மாளிகை இங்கு நீயின்றி யார் தந்தது இந்த பொன்மாலை நல்வேளை நினைக்க நினைக்க மனதை மயக்குதோ
பெண்: அன்னை என்னும் ஆலயம் அன்பில் வந்த காவியம் கண்ணில் நின்ற ஓவியம் நேரில் நான் தாய் முகம் பார்க்கிறேன் நினைவெல்லாம் நீயே நிலைத்த என் தாயே ஆனந்தம் ஆயிரம் ஆரம்பம்..
பெண்: லல லால லாலா லல லால லாலா தர ராரா தாரரா...

Female: Ennennavo raagangal Eththanaiyo thaalangal Ennidaththil kelungal Thaayenum koyilai paaduvaen
Female: Annai ennum aalayam Anbil vantha kaaviyam Kannil nindra oviyam Neril naan thaai mugam paarkkiraen Ninaivellaam neeyae nilaiththa en thaayae Aanantham aayiram aarambam
Female: Annai ennum aalayam
Female: Naan ennai maranthaen Vaanengum paranthaen En vaazhkkai cholaiyil Endrum ullaasam ursaagamae Ingu naan paada thaen oda Iniya kanavil idhayam midhakkutho..
Female: Annai ennum aalayam Anbil vantha kaaviyam Kannil nindra oviyam Neril naan thaai mugam paarkkiraen
Female: Annai ennum aalayam
Female: Naan chinna kuyilthaan Nee enthan kuralthaan en raaga maaligai Ingu neeyindri yaar thanthathu Intha ponmaalai nalvelai Ninaikka ninaikka manathai mayakkutho
Female: Annai ennum aalayam Anbil vantha kaaviyam Kannil nindra oviyam Neril naan thaai mugam paarkkiraen Ninaivellaam neeyae nilaiththa en thaayae Aanantham aayiram aarambam...
Female: Lala laalaa laalaa Lala laala laalaa thara raaraa thaararaa
story lyrics in tamil
kanakangiren song lyrics
cuckoo cuckoo song lyrics tamil
kathai poma song lyrics
online tamil karaoke songs with lyrics
nadu kaatil thanimai song lyrics download
master vaathi coming lyrics
lyrics video in tamil
tamil paadal music
mudhalvane song lyrics
tamil hit songs lyrics
thullatha manamum thullum vijay padal
google google song lyrics tamil
kadhal album song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download
soorarai pottru songs lyrics in tamil
tamilpaa master
cuckoo cuckoo tamil lyrics
chellama song lyrics
lyrics song status tamil