Azhagirukkuthu Song Lyrics

Anubavi Raja Anubavi cover

ஆண்: அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனசிலே அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனசிலே

ஆண்: அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம் அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம்

இருவர்: அழகிருக்குது உலகிலே ஆசை இருக்குது மனசிலே அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம் அனுபவிச்சா என்னடா கண்ணு அனுபவிப்போம்

ஆண்: நாம் காணும் உலகம் கையில் வராமல் வாலிபம் எதற்காக நாம் காணும் உலகம் கையில் வராமல் வாலிபம் எதற்காக

ஆண்: இங்கு கடவுள் படைத்த கலைகள் கூறும் உல்லாசம் எனக்காக இங்கு கடவுள் படைத்த கலைகள் கூறும் உல்லாசம் எனக்காக

ஆண்: எதற்காக....
ஆண்: எனக்காக...
ஆண்: எனக்காக.... இருவர்: நமக்காக....

ஆண்: பசுமையான பார்வையோடு புதுமையான பாவை ரெண்டு போகுதே அஹ் போகுதே பசுமையான பார்வையோடு புதுமையான பாவை ரெண்டு போகுதே அஹ் போகுதே

இருவர்: .........

ஆண்: அருமையான நேரம் என்று இளமையான காளை ரெண்டு ஏங்குதே அஹ் ஏங்குதே அருமையான நேரம் என்று இளமையான காளை ரெண்டு ஏங்குதே ஓஹ் ஏங்குதே

ஆண்: பார்வையை பார்த்து வைப்போமா
ஆண்: கேள்வியை கேட்டு வைப்போமா
ஆண்: தருவதை வாங்கிக் கொள்வோமா

ஆண்: பார்வையை பார்த்து வைப்போமா
ஆண்: கேள்வியை கேட்டு வைப்போமா இருவர்: தருவதை வாங்கிக் கொள்வோமா

இருவர்: ..........

ஆண்: கருமையான கூந்தல் பாதி கடையில் வாங்கும் கூந்தல் பாதி ஆடுதே அஹ் ஆடுதே

ஆண்: அழகு பாதி ஆடை பாதி மறைவில்லாத மேனி பாதி மின்னுதே அஹ் மின்னுதே

Male: Azhagirukkuthu ulagilae Aasai irukkuthu manasilae Azhagirukkuthu ulagilae Aasai irukkuthu manasilae

Male: Anupavichchaa ennadaa kannu Anupavippom Anupavichchaa ennadaa kannu Anupavippom

Male: Azhagirukkuthu ulagilae Aasai irukkuthu manasilae Anupavichchaa ennadaa kannu Anupavippom Anupavichchaa ennadaa kannu Anupavippom

Male: Naam kaanum ulagam Kaiyil varaamal vaalibam edharkkaaga Naam kaanum ulagam Kaiyil varaamal vaalibam edharkkaaga

Male: Ingu kadavul padaiththa Kalaigal koorum ullaasam enakkaaga Ingu kadavul padaiththa Kalaigal koorum ullaasam enakkaaga

Male: Edharkkaaga..
Male: Enakkaaga...
Male: Enakkaaga... Both: Namakkaaga...

Male: Azhagirukkuthu ulagilae Aasai irukkuthu manasilae Anupavichchaa ennadaa kannu Anupavippom Anupavichchaa ennadaa kannu Anupavippom

Male: Pasumaiyaana paarvaiyodu Pudhumaiyaana paavai rendu Poguthae ah poguthae Pasumaiyaana paarvaiyodu Pudhumaiyaana paavai rendu Poguthae ah poguthae

Both: .........

Male: Arumaiyaana neram endru Ilaimaiyaana kaalai rendu Yaenguthae ah yaenguthae Arumaiyaana neram endru Ilaimaiyaana kaalai rendu Yaenguthae oh yaenguthae

Male: Paaravaiyaai paarththu vaippomaa
Male: Kelviyai kettu vaippomaa
Male: Tharuvathai vaangi kolvomaa

Male: Paaravaiyaai paarththu vaippomaa
Male: Kelviyai kettu vaippomaa Both: Tharuvathai vaangi kolvomaa

Male: Azhagirukkuthu ulagilae Aasai irukkuthu manasilae Anupavichchaa ennadaa kannu Anupavippom Anupavichchaa ennadaa kannu Anupavippom

Both: .........

Male: Karumaiyaana koondhal paadhi Kadaiyil vaanguum koondhal paadhi Aaduthae ah aaduthae

Male: Azhagu paathi aadai paathi Maraivillaatha maeni paathi Minnuthae ah minnuthae

Male: Paaravaiyaai paarththu vaippomaa
Male: Kelviyai kettu vaippomaa Both: Tharuvathai vaangi kolvomaa

Both: Azhagirukkuthu ulagilae Aasai irukkuthu manasilae Anupavichchaa ennadaa kannu Anupavippom Anupavichchaa ennadaa kannu Anupavippom

Most Searched Keywords
  • soundarya lahari lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • lyrics video tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • mg ramachandran tamil padal

  • tamil whatsapp status lyrics download

  • cuckoo cuckoo dhee lyrics

  • aalapol velapol karaoke

  • kannalaga song lyrics in tamil

  • tamil mp3 songs with lyrics display download

  • tamil christian songs lyrics in english pdf

  • kinemaster lyrics download tamil

  • happy birthday tamil song lyrics in english

  • soorarai pottru movie song lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • marriage song lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • en kadhal solla lyrics