Added Date: Feb 11, 2022
ஆண்: பஞ்சாரக் கிளி கூடு கட்டுது பாத்துக் கொள்ளடி தாயம்மா.. அம்மா...அம்மா..அம்மா. பஞ்சாரக் கிளி கூடு கட்டுது பாத்துக் கொள்ளடி தாயம்மா.. அம்மா...அம்மா..அம்மா.
பெண்: ஆ...சிங்காரக் குயில் காத்து நிக்குது தேவை என்னடி சொல்லம்மா ஓஓஹோ..ஒ.
ஆண்: பஞ்சாரக் கிளி கூடு கட்டுது பாத்துக் கொள்ளடி தாயம்மா.. அம்மா...அம்மா..அம்மா.
பெண்: ஆ...சிங்காரக் குயில் காத்து நிக்குது தேவை என்னடி சொல்லம்மா ஓஓஹோ..ஒ..
ஆண்: பால் வெள்ளம் முங்கிய சங்கீதக் குயில் பழத்த கண்டா கொண்டாட்டம்
பெண்: தேன் பொங்கி பொழியும் சிங்கார மலர் கண்ணில் விழுந்த வண்டாட்டம் அந்தியிலே சந்தியிலே
ஆண்: அர்த்தஜாம நேரத்திலே
பெண்: சிங்காரக் குயில் காத்து நிக்குது தேவை என்னடி சொல்லம்மா. அம்மா...அம்மா..அம்மா...
ஆண்: ஏ...பஞ்சாரக் கிளி கூடு கட்டுது பாத்துக் கொள்ளடி தாயம்மா..ஓஓ.ஓஓ.
பெண்: பாடல் தெம்மாங்கு காதல் பல்லாக்கு
ஆண்: ஊடல் பண்ணாது ரெண்டும் ஒண்ணாச்சு
பெண்: பாடல் தெம்மாங்கு காதல் பல்லாக்கு
ஆண்: ஆ..ஊடல் பண்ணாது ரெண்டும் ஒண்ணாச்சு
பெண்: பூ மெத்தையிட்டது மைதானத்தில் வெளியில் எங்கும் சொல்லாதே
ஆண்: உன் முத்துச்சிப்பி வாய் திறந்தது அணைத்துக் கொள்ளு தள்ளாதே
பெண்: எடுக்கவா கொடுக்கவா
ஆண்: படிக்கவா முடிக்கவா
பெண்: சிங்காரக் குயில் காத்து நிக்குது தேவை என்னடி சொல்லம்மா. அம்மா...அம்மா..அம்மா.
ஆண்: ஏ...பஞ்சாரக் கிளி கூடு கட்டுது பாத்துக் கொள்ளடி தாயம்மா..ஓஓ.ஓஓ.
ஆண்: ஓ..ஓ.ஓ..ஓ.ஓஓ....ஓஓ.
பெண்: ஆறு துள்ளாட்டம் ஆசை வெள்ளோட்டம்
ஆண்: காளப் பொன்னாட்டம் பொண்ணு கண்ணாட்டம்
பெண்: ஆறு துள்ளாட்டம் ஆசை வெள்ளோட்டம்
ஆண்: ஆ..காளப் பொன்னாட்டம் பொண்ணு கண்ணாட்டம்
பெண்: ஹாங் சின்னஞ்சிறுசு எல்லாம் எனக்கு தெரிய தெரிய சந்தோசம்
ஆண்: நீ புத்தம் புதுசு நல்லா உனக்கு புரிய புரிய சங்கீதம் நினைக்கிறோம் நடக்கணும் அணைக்கிறோம் நிலைக்கணும்
பெண்: சிங்காரக் குயில் காத்து நிக்குது தேவை என்னடி சொல்லம்மா அம்மா அம்மா அம்மா..
ஆண்: ஏ...பஞ்சாரக்கிளி கூடு கட்டுது பாத்துக் கொள்ளடி தாயம்மா ஓ.ஓ.ஒ...
பெண்: ஆ.ஆஆ...
ஆண்: ஓஓ...ஒஹ்.
பெண்: ஆ.ஆஆ...
ஆண்: ஓஓ...ஒஹ்.
பெண்: ஆஆ...ஆ. .

Male: Panjaara kili koodu kattuthu Paaththu kolladi thaayammaa Amma...amma...amma.. Panjaara kili koodu kattuthu Paaththu kolladi thaayammaa Amma...amma...amma..
Female: Aa...singaara kuyil kaaththu nikkuthu Thevai ennadi sollammaa oooho..oo..
Male: Panjaara kili koodu kattuthu Paaththu kolladi thaayammaa Amma...amma...amma..
Female: Aa...singaara kuyil kaaththu nikkuthu Thevai ennadi sollammaa oooho..oo..
Male: Paal vellam mungiya sangeetha kuyil
Pazhaththa kandaa kondaattam
Female: Thaen pongi pozhiyum singara malar
Kannil vizhuntha vandaattam
Andhiyilae santhiyilae
Male: Arththajaama neraththilae
Female: Singaara kuyil kaaththu nikkuthu
Thevai ennadi sollammaa
Amma...amma...amma..
Male: Ae..panjaara kili koodu kattuthu
Paaththu kolladi thaayammaa...ooo...ooo...
Female: Paadal themmaanu kadhal pallaakku
Male: Oodal pannaathu rendum onnaachchu
Female: Paadal themmaanu kadhal pallaakku
Male: Aa..oodal pannaathu rendum onnaachchu
Female: Poo meththaiyittathu maithaanaththil
Veliyila enggum sollaathae
Male: Un muththu sippi vaai thiranthathu
Anaiththu kollu thallaathae
Female: Edukkavaa kodukkavaa
Male: Padikkavaa mudikkavaa
Female: Singaara kuyil kaaththu nikkuthu
Thevai ennadi sollammaa
Amma...amma...amma..
Male: Ae..panjaara kili koodu kattuthu
Paaththu kolladi thaayammaa...ooo...ooo...
Male: Oo..oo..oo..oo...ooo..ooo..
Female: Aaru thullaattam aasai vellottam
Male: Kaala ponnaattam ponnu kannaattam
Female: Aaru thullaattam aasai vellottam
Male: Aa..kaala ponnaattam ponnu kannaattam
Female: Haang..chinnanjirusu ellaam enakku
Theriya theriya santhosam
Male: Nee puththam pudhusu
Nallaa unakku puriya puriya sangeetham
Ninaikkirom nadakkanum
Anaikkirom nillaikkanum
Female: Singaara kuyil kaaththu nikkuthu
Thevai ennadi sollammaa
Amma...amma...amma..
Male: Ae..panjaara kili koodu kattuthu
Paaththu kolladi thaayammaa...oo..oo..oo.
Female: Aa...aaa...
Male: Ooo..ooh..
Female: Aa...aaa...
Male: Ooo..ooh..
Female: Aa...aaa...
lyrics of soorarai pottru
orasaadha song lyrics
dingiri dingale karaoke
maraigirai movie
varalakshmi songs lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
ka pae ranasingam lyrics in tamil
tamil love song lyrics
maara song lyrics in tamil
aathangara orathil
share chat lyrics video tamil
aagasatha
vaathi coming song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil film song lyrics
gaana song lyrics in tamil
kangal neeye karaoke download
oru manam movie
anbe anbe tamil lyrics
naan pogiren mele mele song lyrics