Yaanai Varadha Parungamma Song Lyrics

Antha Rathirikku Satchi Illai cover
Movie: Antha Rathirikku Satchi Illai (1982)
Music: Shankar Ganesh
Lyricists: Muthulingam
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: யானை வர்றத பாருங்கம்மா யானை அசைஞ்சு வர்றத பாருங்கம்மா யானைக்கு மேலால ஆறுமுகக் கடவுள் ஆடி வருவத பாருங்கம்மா

ஆண்: யானை வர்றத பாருங்கம்மா யானை அசைஞ்சு வர்றத பாருங்கம்மா யானைக்கு மேலால ஆறுமுகக் கடவுள் ஆடி வருவத பாருங்கம்மா போடு

குழு: தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன்

ஆண்: சூரி படர்வத பாருங்கம்மா சூரி சுற்றி படர்வத பாருங்கம்மா ஆஹ் சூரி படர்வத பாருங்கம்மா சூரி சுற்றி படர்வத பாருங்கம்மா

ஆண்: சூரிக்கும் கீழால சுப்ரமண்ய கடவுள் சூது விளையாட்ட பாருங்கம்மா போடு

ஆண்: மேற்க திரும்பி பாருங்கம்மா மேகம் கருகி நிற்பத பாருங்கம்மா மேற்க திரும்பி பாருங்கம்மா மேகம் கருகி நிற்பத பாருங்கம்மா

ஆண்: மேகம் பொழிந்திட கான மயில் இங்கு ஆடி வருவத பாருங்கம்மா.போடு

ஆண்: சிரிக்கும்போது சின்னப் பொண்ணு முகம் செவந்து போனதென்ன கண்ணு சிரிக்கும்போது சின்னப் பொண்ணு முகம் செவந்து போனதென்ன கண்ணு

ஆண்: வண்டிய நிறுத்து சோலமல இவன் பாடியே நம்மள கொன்னுடுவான்
குழு: வண்டிய நிறுத்து சோலமல இவன் பாடியே நம்மள கொன்னுடுவான்

குழு: தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன்

ஆண்: ஏ...ஏ..ஏ...ஏ...ஏ..ஏ..ஏ...ஏ...ஓ..

Male: Yaanai varatha paarungammaa Yaanai asainju varatha paarungammaa Yaanaikku maelaala aarumuga kadavul Aadi varuvatha paarungammaa

Male: Yaanai varatha paarungammaa Yaanai asainju varatha paarungammaa Yaanaikku maelaala aarumuga kadavul Aadi varuvatha paarungammaa podu

Chorus: Thanthana thanthana thanthaana Thana thanthanathanan thana thanthanathanan Thanthaana thana thanthanathanan thana thanthanathanan

Male: Soori padarvatha paarungammaa Soori suttri padarvatha paarungammaa Aah soori padarvatha paarungammaa Soori suttri padarvatha paarungammaa

Male: Soorikkum keezhaala subramanya kadavul Soodhu vilaiyaatta paarungammaa podu

Chorus: Thanthana thanthana thanthaana Thana thanthanathanan thana thanthanathanan Thanthaana thana thanthanathanan thana thanthanathanan

Male: Merkka thirumbi paarungammaa Megam karugi nirpatha paarungammaa Merkka thirumbi paarungammaa Megam karugi nirpatha paarungammaa

Male: Megam pozhinthida gaana mayil ingu Aadi varuvatha paarungammaa podu

Chorus: Thanthana thanthana thanthaana Thana thanthanathanan thana thanthanathanan Thanthaana thana thanthanathanan thana thanthanathanan

Male: Sirikkumpothu chinna ponnu Mugam sevanthu ponathenna kannu Sirikkumpothu chinna ponnu Mugam sevanthu ponathenna kannu

Male: Vandiya niruththu sola mala Ivan paadiyae nammala konnuduvaan
Chorus: Vandiya niruththu sola mala Ivan paadiyae nammala konnuduvaan

Chorus: Thanthana thanthana thanthaana Thana thanthanathanan thana thanthanathanan Thanthaana thana thanthanathanan thana thanthanathanan Thanthana thanthana thanthaana Thana thanthanathanan thana thanthanathanan Thanthaana thana thanthanathanan thana thanthanathanan

Male: Ae..ae..ae...ae..ae..ae.ae.ae.oo...

Similiar Songs

Most Searched Keywords
  • chellamma song lyrics download

  • famous carnatic songs in tamil lyrics

  • na muthukumar lyrics

  • tamil album song lyrics in english

  • thamirabarani song lyrics

  • maara tamil lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • thoorigai song lyrics

  • ithuvum kadanthu pogum song download

  • 3 song lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • kutty pasanga song

  • tamil tamil song lyrics

  • kaatrin mozhi song lyrics

  • raja raja cholan song karaoke

  • tamil song lyrics with music

  • ovvoru pookalume song karaoke

  • hanuman chalisa in tamil lyrics in english

  • mappillai songs lyrics

  • you are my darling tamil song

Recommended Music Directors