Added Date: Feb 11, 2022
குழு: ..............
பெண்: எண்ணி இருந்தது ஈடேற
ஆண்: ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்
பெண்: கன்னி மனம் இன்று சூடேற
ஆண்: ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்
பெண்: எண்ணி இருந்தது ஈடேற கன்னி மனம் இன்று சூடேற இமை துள்ள தாளம் சொல்ல இமை துள்ள தாளம் சொல்ல இத என்ன சுரம்சொல்லி நான் பாட
ஆண்: எண்ணி இருந்தது ஈடேற
பெண்: ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்
ஆண்: கன்னி மனம் இன்று சூடேற
பெண்: ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்
ஆண்: எண்ணி இருந்தது ஈடேற கன்னி மனம் இன்று சூடேற மெட்டி சத்தம் மெட்டு சந்தம் மெட்டி சத்தம் மெட்டு சந்தம் அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு
ஆண்: புதிய ராகம் கண்டுபிடிக்க ரெண்டு வருஷம் நினைச்சேன் புதிய ராகம் கண்டுபிடிக்க ரெண்டு வருஷம் நினைச்சேன் உன் குரலை கேட்டு பிறகு தானே ராகம் கண்டு புடிச்சேன் உன் குரலை கேட்டு பிறகு தானே ராகம் கண்டு புடிச்சேன்
பெண்: முந்தாநேத்து சாயங்காலம் முல்ல பூவ தொடுத்தேன் முந்தாநேத்து சாயங்காலம் முல்ல பூவ தொடுத்தேன் உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி நாரத்தானே முடிஞ்சேன் உன் பாட்ட கேட்டு கெறங்கி போயி நாரத்தானே முடிஞ்சேன்
ஆண்: நினைச்சேன் சொல்ல தவிச்சேன்
பெண்: நான் கனவில் முத்து குளிச்சேன்
ஆண்: எண்ணி இருந்தது ஈடேற
பெண்: ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்
ஆண்: கன்னி மனம் இன்று சூடேற
பெண்: ஓஹோ ஹோஹோ ஹோ ஒஹ்
ஆண்: மெட்டி சத்தம் மெட்டு சந்தம் மெட்டி சத்தம் மெட்டு சந்தம் அது சுரம் சொல்லித்தரும் நீ பாடு
பெண்: சாரல் மேகம் சரசம் பேசி மனச வந்து நனைக்கும் சாரல் மேகம் சரசம் பேசி மனச வந்து நனைக்கும் இந்த ஆசை வேகம் பாத்து பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும் இந்த ஆசை வேகம் பாத்து பெண்மை மனசுக்குள்ளே சிரிக்கும்
ஆண்: தேதி பாத்து நேரம் பாத்து இரவில் வெளக்க அணைக்கும் தேதி பாத்து நேரம் பாத்து இரவில் வெளக்க அணைக்கும் உன் கூந்தல் மீது ஜாதி மல்லி விடியும் வரைக்கும் மணக்கும் உன் கூந்தல் மீது ஜாதி மல்லி விடியும் வரைக்கும் மணக்கும்
பெண்: மயக்கம் உண்டு எனக்கும்
ஆண்: அட இருந்தும் என்ன தயக்கம்

Chorus: ..........
Female: Enni irundhadhu eedera
Male: Ohho hoohoo ho ohhh
Female: Kanni manam indru soodera
Male: Ohho hoohoo ho ohhh
Female: Enni irundhadhu eedera Kanni manam indru soodera Imai thulla thaalam solla Imai thulla thaalam solla Itha enna suramsolli naan paada
Male: Enni irundhadhu eedera
Female: Ohho hoohoo ho ohhh
Male: Kanni manam indru soodera
Female: Ohho hoohoo ho ohhh
Male: Enni irundhadhu eedera Kanni manam indru soodera Metti chatham mettu sandham Metti chatham mettu sandham Athu suram sollitharum nee paadu
Male: Pudhiya raagam kandupidika Rendu varusham nenachen Pudhiya raagam kandupidika Rendu varusham nenachen Unn kurala kettu piragu thaanae Raagam kandu pudichen Unn kurala kettu piragu thaanae Raagam kandu pudichen
Female: Mundhanaethu saayangalam Mulla poova thoduthaen Mundhanaethu saayangalam Mulla poova thoduthaen Unn paata kettu kerangi poyi Naarathanae mudinjen Unn paata kettu kerangi poyi Naarathanae mudinjen
Male: Nenachen solla thavichen
Female: Naan kanavil muthukulichen
Male: Enni irundhadhu eedera
Female: Ohho hoohoo ho ohhh
Male: Kanni manam indru soodera
Female: Ohho hoohoo ho ohhh
Male: Metti chatham mettu sandham Metti chatham mettu sandham Athu suram sollitharum nee paadu
Female: Saaral megam sarasam pesi Manasa vandhu nanaikum Saaral megam sarasam pesi Manasa vandhu nanaikum Indha aasa vegam paathu Penmai manasukullae sirikum Indha aasa vegam paathu Penmai manasukullae sirikum
Male: Theadhi paathu neram paathu Iravil velaka anaikkum Theadhi paathu neram paathu Iravil velaka anaikkum Unn koondhal meedhu jaadhi malli Vidiyum varaikum manakum Unn koondhal meedhu jaadhi malli Vidiyum varaikum manakum
Female: Mayakam undu enakkum
Male: Ada irundhum enna thayakam
Female: Enni irundhadhu eedera
Male: Ohho hoohoo ho ohhh
Female: Kanni manam indru soodera
Male: Ohho hoohoo ho ohhh
Male: Metti chatham mettu sandham Metti chatham mettu sandham Athu suram solli tharum nee paadu
ithuvum kadanthu pogum song lyrics
national anthem lyrics tamil
ovvoru pookalume song
tamil song english translation game
tamil song lyrics with music
sarpatta parambarai dialogue lyrics in tamil
sirikkadhey song lyrics
yaanji song lyrics
kaathuvaakula rendu kadhal song
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
usure soorarai pottru
tamil songs english translation
soorarai pottru dialogue lyrics
aathangara marame karaoke
sarpatta parambarai song lyrics in tamil
padayappa tamil padal
soorarai pottru theme song lyrics
tamil christian christmas songs lyrics
mg ramachandran tamil padal
lyrics of kannana kanne