Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
குழு: ...........
பெண்: ஹா ஹா ஹா ஹா
ஆண்: ஓ சுகுமாரி ஓ சஞ்சாரி என் அலங்காரி நீ ஓ சுகுமாரி ..
குழு: ஏ லம்பா தானே
ஆண்: ஓ சுகுமாரி ஓ சிங்காரி என் குமாரி நீ
குழு: என் குமாரி
ஆண்: என் குமாரி
குழு: என் குமாரி
ஆண்: குமாரி
குழு: குமாரி
ஆண்: குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது குமாரி என் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குது குமாரி என் வார்த்தை கடல் வற்றி விட்டதே
ஆண்: நான் தோற்று போவேன் என்று அஞ்சியே என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்
ஆண்: ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி மலருக்குள் அடி தடி

குழு: .........
ஆண்: இந்த காதல் என்ன பெரும் பாரமா இது பேறு காலம் இல்லா கற்பமா ஓஹோ ஓஓ
ஆண்: காதலை மறைத்தால் கனம் தாங்காமல் என்னுயிர் செத்துபோகும் இல்லையா காதலை சொல்லி இல்லையென்று மறுத்தால் காதலே செத்து போகும் இல்லையா
ஆண்: ஒரு காதல் கடிதம் எதுவும் மனசை முழுசா சொல்வது இல்லை நீ கண்கள் அடைத்தால் காதல் நுழைய இன்னொரு வாசல் இல்லை
ஆண்: குமாரி குமாரி ஆஆஆ ஆஆஆ
பெண்: ஆஹா ஆஹா லாலா லாலா லல் லல் லா லாலா லாலாலா
ஆண்: நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா தினம் தேய்கிறேனே இது தேவையா
ஆண்: கூடைகள் எங்கும் பூக்களை நிரப்பி கோயிலை தேடி நடக்கின்றேன்
ஆண்: கூடையை கொடுத்து கும்பிட்டு முடித்து கோரிக்க வைக்க மறக்கின்றேன்
ஆண்: அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன் பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் தைரியம் உள்ளவன் அவன் அவன் அவன்
ஆண்: குமாரி...
பெண்: குமாரா உன் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா குமாரா உன் நெஞ்சு விம்மி விம்மி பம்மி நிக்குதா குமாரா உன் வார்த்தை கடல் வற்றி விட்டதா
ஆண்: நான் தோற்று போவேன் என்று அஞ்சியே என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன் ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி மலருக்குள் அடி தடி

Chorus: ...............
Female: Haa.haaa..haa..haa
Male: Oh sukumari oh sanjari
En alangari nee
Oh sukumari.eeee
Chorus: Eh lamba dhanae
Male: Oh sukumari oh singari
En kumari nee
Chorus: En kumaaari
Male: En kumaari
Chorus: En kumaari
Male: Kumaarii
Chorus: Kumaari..
Male: Kumari en kaadhal Sikki mukki thikki vikkudhu Kumari-en nenju Vimmi vimmi pammi nikkudhu Kumari-en vaarthai Kadal vatri vitadhae
Male: Naan thotru poven Endru anjiyae En thervai ellaam Othivaikiren
Male: Raghumari .sukumari. En manam oru malaradi Malarukkul adidhadi
Male: Kumari en kaadhal Sikki mukki thikki vikkudhu Kumari-en nenju Vimmi vimmi pammi nikkudhu Kumari-en vaarthai Kadal vatri vitadhae
Chorus: ...............
Male: Indha kaadhal enna Perum baarama Idhu peru kaalam illa garbama Ohooo.ooo
Male: Kaadhalai maraithaal Ganam thaangaamal En uyir seththu pogum ilaiya Kaadhalai cholli Illai endru maruthaal Kaadhalae seththu pogum illaiya
Male: Oru kaadhal kadidham Edhuvum manasai Muzhusa cholvadhillai Nee kangaladaithaal Kaadhal nuzhaiya Innoru vaasal illai
Male: Kumari.kumaarriiii Aaaaaa...aaaaa.
Female: Ahaaa...aaahaaaa. Lala lala lal lal laaa.lala lalalaaaa
Male: Naan dhaanam ketkum Oru oomaiya Dhinam theigiraenae Idhu thevaiya
Male: Koodaigal engum Pookalai nirapi Koyilai thedi nadakindren
Male: Koodaiai kuduthu Kumbittu mudithu Korikai vaikka marakindren
Male: Andha kadavulai vidavum Periyavan oruvan Bhoomiyil ullan evan Penn kangalai paarthu Kaadhalai chollum Dhairiyam ullavan avan.avan.avan
Male: Kumari.aah eeeh oooh
Female: Kumara.un kaadhal Sikki mukki thikki vikkudha Kumara-un nenju Vimmi vimmi pammi nikkudha Kumara-un vaarthai Kadal vatri vitadhaa..aa..
Male: Naan thotru poven Endru anjiyae En thervai ellaam Othivaikiren
Male: Raghumari .sukumari. En manam oru malaradi Malarukkul adidhadi
Chorus: .............
tamil song lyrics in english
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kai veesum
tamil christian songs lyrics in tamil pdf
tamilpaa gana song
snegithiye songs lyrics
tamil song lyrics
unnodu valum nodiyil ringtone download
ovvoru pookalume song
karaoke with lyrics tamil
puthu vellai mazhai karaoke for female singers
movie songs lyrics in tamil
tamil worship songs lyrics
3 movie songs lyrics tamil
aarathanai umake lyrics
asku maaro lyrics
tamil lyrics video download
ithuvum kadanthu pogum song lyrics
tamil2lyrics
karaoke with lyrics in tamil