Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: .........
பெண்: { கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா } (2)
ஆண்: ஓ தெர்மாகோல் சிற்பம் நீ உன்னில் ஒட்டி கொண்டுள்ள சின்ன வெள்ளை பந்தெல்லாம் நானடி
பெண்: ம்ம் தண்ணீரின் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான் உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா
ஆண்: வா அய்வா அய்வா அய்வா அழகே வா வா
பெண்: வா அய்வா அய்வா அய்வா அன்பே வா வா
பெண்: கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா காப்பசினோ காஃபியா சோபியா
ஆண்: .........
ஆண்: காதலர் தினத்தில் பிறந்தேன் கண்களை பிடித்து நடந்தேன் ஓ இதயத்தில் இடறி விழுந்தேன் அழகானேன்
பெண்: காதலின் புகைப்படம் இவனே ஹாலிவுட் திரைப்படம் இவனே அமெரிக்கா வரைபடம் இவனே ரசித்தேனே
ஆண்: இனி காதலர் டாப்10 வரிசையிலே இந்த பூமியில் நாம் தான் முதலிடமே ஓஹோ இனி காதலர் டாப்10 வரிசையிலே இந்த பூமியில் நாம் தான் முதலிடமே
பெண்: ஓஹோ ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ இதழில் தா ரெமோ ஈரமோ
ஆண்: கூல்ஹனி கூல் ஹனி கூல்ஹனி இதழில் குடிப்பேன் கூல்ஹனி

ஆண்: நோக்கியா சோபியா நோக்கியா டோபியா
ஆண்: .........
பெண்: சயனைட் சயனைட் விழியால் மயக்கும் பொயடிக் மொழியால் இனிக்க இனிக்க கொல்லும் கொலையாளி
ஆண்: ஆப்பிள் லாப்டாப் பெண்ணே மடியில் வைத்து உன்னை விரல்கள் தேயக் கொஞ்சி நான் ரசிப்பேனே
பெண்: { எனை ஆக்டோபஸ் விரல்களால் சுருட்டி விட்டாய் ஒரு ஆடாம் பாம் உயிருக்குள் உருட்டி விட்டாய் } (2)

பெண்: தண்ணீரின் சிற்பம் நீ கோடைக்கால தாகம் நான் உன்னை மொண்டு நெஞ்சுக்குள் ஊற்றவா
ஆண்: வா அய்வா அய்வா அய்வா அழகே வா வா
பெண்: வா அய்வா அய்வா அய்வா அன்பே வா வா
ஆண்: கண்ணும் கண்ணும் நோக்கியா நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா
பெண்: காப்பசினோ காஃபியா டோபியா
ஆண்: நோக்கியா சோபியா நோக்கியா சோபியா நோக்கியா சோபியா நோக்கியா சோபியா
பெண்: ஆஹான்

Female: ..............
Female: { Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya sophia } (2)
Male: Oo thermocol sirpam nee Unnil otti kondulla Chinna vellai pandhellaam naanadi
Female: Mm thanneerin sirpam nee Kodai kaala dhaagam naan Unnai mondu nenjukul ootravaa
Male: Vaa aiwa aiwa aiwa azhagae vaa vaa
Female: Haa aiwa aiwa aiwa anbae vaa vaa
Female: Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya sophia
Male: ...............
Male: Kaadhalar dhinathil pirandhen Kangalai pidithu nadandhen Oh idhayathil idari vizhundhen azhagaanen
Female: Kaadhalin pugai padam ivanae Hollywood thirai padam ivanae America varai padam ivanae rasithenae
Male: Ini kaadhalar top ten varisaiyilae Indha boomiyil naam thaan mudhalidamae o hoo Ini kaadhalar top ten varisaiyilae Indha boomiyil naam thaan mudhalidamae
Female: O hoo oh remo oh remo oh remo Idhazhil thaa remo eeramo
Male: Cool honey cool honey cool honey Idhazhil kudipen cool honey
Female: Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya toffeeya
Male: Nokia sophia nokia tofeeya
Male: ..........
Female: Cyanide cyanide vizhiyaal Mayakum poetic mozhiyaal Inika inika kollum kolaiyaali
Male: Apple laptop pennae Madiyil vaithu unnai Viralgal theiya konji naan rasipenae
Female: { Enai octopus viralgalaal suruti vitaai Oru atom bomb uyirukul uruti vitaai } (2)
Male: Cool honey cool honey cool honey Idhazhil kudipen cool honey
Female: Oh remo oh remo oh remo Idhazhil thaa remo eeramo
Female: { Kannum kannum nokia Nee kollai kollum mafia Capuchino coffeeya sophia } (2)
Male: Oo thermocol sirpam nee Unnil otti kondulla Chinna vellai pandhellaam naanadi
Female: Thanneerin sirpam nee Kodai kaala dhaagam naan Unnai mondu nenjukul ootravaa
Male: Aiwa aiwa aiwa azhagae vaa vaa
Female: Haa aiwa aiwa aiwa anbae vaa vaa
Male: Kannum kannum nokia Nee kollai kollum mafia
Female: Capuchino coffeeya toffeeya
Male: Nokia sophia nokia sophia Nokia sophia nokia sophia
Female: Ahaan
natpu lyrics
naan unarvodu
tamil song english translation game
sarpatta parambarai song lyrics in tamil
kanakangiren song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
sarpatta parambarai dialogue lyrics
lyrics of new songs tamil
sarpatta movie song lyrics
nenjodu kalanthidu song lyrics
master vaathi coming lyrics
only music tamil songs without lyrics
aalankuyil koovum lyrics
happy birthday song in tamil lyrics download
sarpatta parambarai neeye oli lyrics
kutty pattas movie
tamil old songs lyrics in english
sri guru paduka stotram lyrics in tamil
soorarai pottru song lyrics tamil
hello kannadasan padal