Iyengaaru Veetu Azhage Song Lyrics

Anniyan cover
Movie: Anniyan (2005)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Hariharan and Harini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

ஆண்: அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே ...

ஆண்: உன் போல் அழகி பிறக்கவும் இல்லை இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை

பெண்: உன் போல் சமத்து உலகினில் இல்லை காதலன் சமத்து காதலில் தொல்லை

ஆண்: அறியாமைதான் இங்கே பேரின்பம் அன்பே காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே

ஆண்: அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே ...

குழு: தம் தா தக்குதிக்கு தினா தன தோம் தா தக்குதிக்கு தினா ச க ம ப த னி க ம ப ச ச னி னி ம ப ப க ம ப

குழு: ச க ம ப த னி க ம ப ச ச னி னி ம ப ப க ம ப தம் தா தக்குதிக்கு தினா தன தோம் தா தக்குதிக்கு தினா தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு தக்கு திக்கு

ஆண்: மகரந்த பொடிகளை எடுத்து அதில் மஞ்சள் தங்கம் கொஞ்சம் இட்டு இடித்து இரு கன்னம் எங்கும் சுண்ணம் பூசி வண்ணம் செய்தானோ ஒரு கோடி பூக்கள் கொண்டு ஜோடி பூக்கள் செய்தானோ

பெண்: உன் உதடு சேர்ந்தால்
குழு: ஜம் தன ஜம் தன
பெண்: பூப்படையும் வார்த்தை
குழு: ஜம் தன ஜம் தன
பெண்: நம் உதடு சேர்ந்தால்
குழு: ஜம் தன ஜம் தன
பெண்: பூப்படையும் வாழ்கை

ஆண்: அள்ளி சேர்த்தே உந்தன் உயிருக்குள் அனுமதி ஒரு முறை

ஆண்: அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே அய்யங்காரு வீட்டு அழகே ...

குழு: ..........

பெண்: ஆஆ உச்சி வானை தத்தி தாவி இழுத்து பொன் நட்சத்திர தோரணங்கள் சமைத்து நீ முத்து தாமா பந்தா் கீழே மாலை கொள்வாயா உன் முத்ததாலே வானும் மண்ணும் ஈரம் செய்வாயா

ஆண்: வான்மழையில் நனைந்தால்
குழு: ஜம் தன ஜம் தன
ஆண்: பயிர்கள் உருவாகும்
குழு: ஜம் தன ஜம் தன
ஆண்: ஆண் மழையில் நனைந்தால்
குழு: ஜம் தன ஜம் தன
ஆண்: உயிர்கள் உருவாகும்

பெண்: ஆ தயங்காதே மெல்ல தொடங்கட்டும் அழகிய தவறுகள்

ஆண்: அய்யங்காரு வீட்டு அழகே
பெண்: அய்யங்காரு வீட்டு அழகே

பெண்: அய்யங்காரு வீட்டு அழகா
ஆண்: அய்யங்காரு வீட்டு அழகே
பெண்: அய்யங்காரு வீட்டு அழகா. அழகா.

Male: Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagae.ae.ae..

Male: Uun pol azhagi pirakavum illai Inimel pirandhaal adhu nam pillai

Female: Un pol chamathu ulaginil illai Kaadhalan chamathu kaadhalil thollai

Male: Ariyamai dhaan ingae Per inbam anbae Kaadhalin vagupil Maanavan dhaan pandidhanae

Male: Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagae..ae.ae...

Chorus: Thamm tha thakkuthikku thinna Thana thom tha thakku thikku thinna Sa ga ma pa dha ni ga ma pa Sa sa ni ni ma pa pa ga ma pa

Chorus: Sa ga ma pa dha ni ga ma pa Sa sa ni ni ma pa pa ga ma pa Thamm tha thakkuthikku thinna Thana thom tha thakku thikku thinna Thakku thikku thakku thikku Thakku thikku thakku thikku Thakku thikku thakku thikku Thakku thikku thakku thikku

Male: Magarandha podigalai eduthu Adhil manjal thangam konjam ittu idithu Iru kannam engum sunnam poosi Vannam seidhano Oru kodi pookal kondu Jodi pookal seidhano

Female: Un udhadu serndhaal
Chorus: Jam thana jam thana
Female: Poopadaiyum vaarthai
Chorus: Jam thana jam thana
Female: Nam udhadhu serndhaal
Chorus: Jam thana jam thana
Female: Poopadaiyum vaazhkai

Male: Alli cherthae Undhan uyirukkul Anumadhi oru murai

Male: Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagae Iyengaru veetu azhagae..ae.ae...

Chorus: ................

Female: Aaahh.. Uchchi vaanai thaththi thaavi izhuthu Pon natchathira thoranangal samaithu Nee muththu thaama pandhar keezhae Maalai kolvaaya Un muththataalae vaanum mannum Eeram seivaaya

Male: Vanmazhaiyil nanaindhaal
Chorus: Jam thana jam thana
Male: Payirgal uruvaagum
Chorus: Jam thana jam thana
Male: Aan mazhaiyil nanaindhaal
Chorus: Jam thana jam thana
Male: Uyirgal uruvaagum

Female: Aah.thayangadhae Mella thodangatum Azhagiya thavarugal

Male: Iyengaru veetu azhagae..
Female: Iyengaru veetu azhagaa..
Male: Iyengaru veetu azhagae..

Male: Uun pol azhagi pirakavum illai Inimel pirandhaal adhu nam pillai

Female: Un pol chamathu ulaginil illai Kaadhalan chamathu kaadhalil thollai

Male: Ariyamai dhaan ingae Per inbam anbae Kaadhalin vagupil Maanavan dhaan pandidhanae

Female: Iyengaaru veetu azhagaa
Male: Iyengaru veetu azhagae..
Female: Iyengaaru veetu azhagaa Azhagaa..

Other Songs From Anniyan (2005)

Similiar Songs

Most Searched Keywords
  • 96 song lyrics in tamil

  • murugan songs lyrics

  • unna nenachu song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • kangal neeye song lyrics free download in tamil

  • kannalane song lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • paatu paadava karaoke

  • padayappa tamil padal

  • tamil songs without lyrics only music free download

  • kannana kanne malayalam

  • oru naalaikkul song lyrics

  • asuran song lyrics

  • friendship songs in tamil lyrics audio download

  • happy birthday song lyrics in tamil

  • tamil old songs lyrics in english

  • songs with lyrics tamil

  • paadariyen padippariyen lyrics

  • kuruthi aattam song lyrics

Recommended Music Directors