Added Date: Feb 11, 2022
பெண்: மங்கையர் திலகமே மாதர்குல மாணிக்கமே மகா கவி பாரதியார் பாடி வைத்த புதுமை பெண்ணே...ஏ...
ஆண்: ஆமா...ஆமா.. பாட்டுல வெச்சாரு பாரதியாரு தமிழ் எட்டுல வெச்சாரு பாரதிதாசரு உங்கள நாட்டுல...நம்ம வீட்டுல வெக்கிற இடத்துலதான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும் வெக்கிற இடத்துலதான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கேட்டு நிக்கணும்
ஆண்: தும்ப விட்டு வால் புடிச்சா மாடுகூட நிக்காது பொம்பளைங்க அப்படிதான் போக விட்டா சிக்காது முட்டை இடும் பெட்டைகள அரட்டி உருட்டி மெரட்டி
பெண்: வெக்கிற இடத்துல தான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்
ஆண்: அக்கினி சுத்தி அம்மி மிதிப்பா அப்புறமா தான் நம்ம மிதிப்பா கண்ணகியப் போல் காட்சியளிப்பா கொண்டவனையே பெண்டு எடுப்பா தினம் ஊர் சுத்தி வருவா பொது சேவைகள் புரிவா அந்த ஆத்திரத்திலும் அவசரத்திலும் புருஷன விடுவா
ஆண்: சமைக்காமல் ஒரு நாளும் இருக்க வேண்டா சம்சாரம் என்பதையே மறக்க வேண்டா ஹோட்டலையே வீடு என்று எண்ண வேண்டா ஹஸ்பெண்ட சஸ்பெண்டு பண்ண வேண்டா மீட்டிங்கு பார்டின்னு அலஞ்சாக்கா திரிஞ்சாக்கா புத்தி கெட்ட பத்தினிய அடக்கி ஒடுக்கி மடக்கி
ஆண்: வெக்கிற இடத்துலதான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்
ஆண்: தும்ப விட்டு வால் புடிச்சா மாடு கூட நிக்காது பொம்பளைங்க அப்படித்தான் போக விட்டா சிக்காது முட்டை இடும் பெட்டைகள அரட்டி உருட்டி மெரட்டி
ஆண்: வெக்கிற இடத்துல தான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும் ஹான் ஹான்
ஆண்: சாட்டை எடுத்தா மாடு அடங்கும் கோலை எடுத்தா மந்தி அடங்கும் அங்குசத்திலே ஆன அடங்கும் என்ன பண்ணுனா பொண்ணு அடங்கும் அந்த பட்டினத்தாரும் சித்தர் பதினெட்டு பேரும் உங்க சாகசத்தையும் சரித்திரத்தையும் சொன்னதக் கேளு
ஆண்: மருதாணி மஞ்சளையே ஏச வேண்டா மேக்கப்பு பேன் கேக்கு பூச வேண்டா பண்பாட்ட குப்பையிலே வீச வேண்டா சோசலிசம் இதுவென்று பேச வேண்டா வருந்தாம திருந்தாம இனி மேலும் இருந்தாலே ரெண்டுங்கெட்டான் பொண்டுங்கள அறிஞ்சு தெரிஞ்சு புரிஞ்சு
ஆண்: வெக்கிற. எடத்துல. ஓங்கள வெக்கிற இடத்துலதான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்

ஆண்: வெக்கிற இடத்துல தான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும் ஹான் ஹான் வெக்கிற இடத்துல தான் வெக்கணும் அப்படி வெக்காட்டி நாங்க கெட்டு நிக்கணும்

Female: Mangaiyar thilagamae Maadhar kula maanikkamae Maha kavi bharathiyaar paadi veitha Pudhumai pennae.ae..
Male: Aamaa .aamaa Paatula vechaaru bharathiyaaru Tamil yettula vechaaru bharathi dhaasaru Ungala naatulaaa.namma veetula Vekkira idatthula thaan vekkanum Appadi vekkaatti naanga kettu nikkanum Vekkira idathula thaan vekkanum Appadi vekkaatti naanga kettu nikkanum
Male: Thumba vittu vaal pudichaa Maadu kooda nikkaadhu Pombalainga appadi thaan Poga vittaa sikkaadhu Muttai idum pettaigala Aratti urutti meratti
Male: Vekkira idathula thaan vekkanum Appadi vekkaatti naanga kettu nikkanum
Male: Akkini suthi ammi midhippaa Appuramaa thaan namma midhippaa Kannagiyaya pol katchiyalippaa Kondavanaiyae bendu eduppaa Dhinam oor suthi varuvaa podhu sevaigal purivaa Andha aatthirathilum avasarathilum purushana viduvaa
Male: Samaikkaamal oru naalum irukka vendaa Samasaaram enbadhaiyae marakka vendaa Hotelaiyae veedu endru enna vendaa Husband ah suspend panna vendaa Meetingu partynu alanjaakkaa thirinjaakkaa Buthi ketta pathiniya adakki odukki madakki
Male: Vekkira idathula thaan vekkanum Appadi vekkaatti naanga kettu nikkanum
Male: Thumba vittu vaal pudichaa Maadu kooda nikkaadhu Pombalainga appadi thaan Poga vittaa sikkaadhu Muttai idum pettaigala Aratti urutti meratti
Male: Vekkira idathula thaan vekkanum Appadi vekkaatti naanga kettu nikkanum haan haan
Male: Saatai eduthaa maadu adangum Kolai eduthaa mandhi adangum Angusathilae aana adangum Enna pannunaa ponnu adangum Andha pattinathaarum sithar padhinettu perum Unga saagasathaiyum sarithirathaiyum sonnadha kelu
Male: Marudhaani manjalaiyum yaesa vendaa Make up pan cake poosa vendaa Panpaatta kuppaiyilae veesa vendaa Socialism idhuvendru pesa vendaa Varundhaama thirundhaama ini melum irundhaalae Rendungettaan pondungala arinju therinju purinju
Male: Vekkira idathula Ongala vekkira idathula thaan vekkanum Appadi vekkaatti naanga kettu nikkanum
Male: Thumba vittu vaal pudichaa Maadu kooda nikkaadhu Pombalainga appadi thaan Poga vittaa sikkaadhu Muttai idum pettaigala Aratti urutti meratti
Male: Vekkira idathula thaan vekkanum Appadi vekkaatti naanga kettu nikkanum Haan haan Vekkira idathula thaan vekkanum Appadi vekkaatti naanga kettu nikkanum
master tamilpaa
share chat lyrics video tamil
tamil karaoke video songs with lyrics free download
tamil devotional songs lyrics pdf
anegan songs lyrics
tamil love feeling songs lyrics download
konjum mainakkale karaoke
venmegam pennaga karaoke with lyrics
yaar azhaippadhu lyrics
sarpatta parambarai song lyrics tamil
nerunjiye
unna nenachu nenachu karaoke download
tamil songs lyrics in tamil free download
vennilave vennilave song lyrics
tamil song search by lyrics
sarpatta parambarai lyrics tamil
siruthai songs lyrics
kadhal mattum purivathillai song lyrics
maara movie lyrics in tamil
sarpatta parambarai songs list