Pachaikili Pola Ponnu Song Lyrics

Annaparavai cover
Movie: Annaparavai (1980)
Music: R. Ramanujam
Lyricists: Panchu Arunachalam
Singers: S. Padma

Added Date: Feb 11, 2022

பெண்: பச்சைக்கிளி போல பொண்ணு வந்திருக்கு இது பச்சரிசி சோறு போல வெந்திருக்கு பச்சைக்கிளி போல பொண்ணு வந்திருக்கு இது பச்சரிசி சோறு போல வெந்திருக்கு

பெண்: சும்மா வெஷமம் பண்ணாதே மாமா சரசம் பண்ணாதே சும்மா வெஷமம் பண்ணாதே மாமா சரசம் பண்ணாதே இந்த கன்னிப் பொண்ணு கையைத் தொட வெட்கப்படாதே

பெண்: பச்சைக்கிளி போல பொண்ணு வந்திருக்கு இது பச்சரிசி சோறு போல வெந்திருக்கு

பெண்: மேலத் தெரு பக்கிரி கூட முந்தா நாளு போனேன் கீழத் தெரு கிருஷ்ணன் கூட நேத்து ஜோடியானேன் மேலத் தெரு பக்கிரி கூட முந்தா நாளு போனேன் கீழத் தெரு கிருஷ்ணன் கூட நேத்து ஜோடியானேன்

பெண்: இன்னிக்குத்தான் உன்னப் போல மன்மதன பார்த்தேன் நாளைக்கு யார் மாப்பிள்ளையோ யாரிடத்தில் கேட்பேன்

Female: Pachchaikili pola ponnu vanthirukku Idhu pachcharisi soru pola venthirukku Pachchaikili pola ponnu vanthirukku Idhu pachcharisi soru pola venthirukku

Female: Chumma veshamam pannaathae Mama sarasam pannaathae Chumma veshamam pannaathae Mama sarasam pannaathae Intha kanni ponnu Kaiyai thoda vetkkappaaathae

Female: Pachchaikili pola ponnu vanthirukku Idhu pachcharisi soru pola venthirukku

Female: Mela theru pakkiri kooda munthaa naalu ponaen Keezha theru krishnan kooda neththu jodiyaanaen Mela theru pakkiri kooda munthaa naalu ponaen Keezha theru krishnan kooda neththu jodiyaanaen

Female: Innikkuththaan unna pola manmatha paarththaen Naalaikku yaar maappillaiyo yaaridaththil ketpaen

Female: Pachchaikili pola ponnu vanthirukku Idhu pachcharisi soru pola venthirukku

Female: Chumma veshamam pannaathae Mama sarasam pannaathae Chumma veshamam pannaathae Mama sarasam pannaathae Intha kanni ponnu Kaiyai thoda vetkkappaaathae

Female: Pachchaikili pola ponnu vanthirukku Idhu pachcharisi soru pola venthirukku

Other Songs From Annaparavai (1980)

Most Searched Keywords
  • um azhagana kangal karaoke mp3 download

  • natpu lyrics

  • master tamilpaa

  • rc christian songs lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • vaalibangal odum whatsapp status

  • vijay songs lyrics

  • happy birthday lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • kangal neeye karaoke download

  • aalankuyil koovum lyrics

  • alagiya sirukki tamil full movie

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil gana lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • asuran song lyrics download

  • sarpatta parambarai lyrics

  • maara theme lyrics in tamil