Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா ஹாஹாஹா. ஆஹா ஹாஹா ஹாஹா.
ஆண்: வயசுப் புள்ள வயசுப் புள்ள வாடி கோயிலுக்கு...வாடி கோயிலுக்கு மனசுக்குள்ள மனசுக்குள்ள காதல் பூத்திருக்கு...காதல் பூத்திருக்கு
ஆண்: நாதஸ்வரம் முன்னால தான். நாதஸ்வரம் முன்னால தான் நானும் நீயும் பின்னாலதான் ஒண்ணா சேந்திருக்க....

பெண்: உன்ன நெனச்சே என் உள்ளம் துடிச்சத யாரு சொல்லக் கூடும் கன்னி மனசுல காதல் பொறந்தத காலம் சொல்ல வேணும்
ஆண்: நான் சொல்ல வந்தத நீ சொன்னதென்னடி மானே கன்னி மானே அங்கேயும் இங்கேயும் ஒண்ணா இருப்பது தானே காதல் தானே
பெண்: எங்கோ சுத்துது எம் மனசு சுத்த வெச்சது யாரு சுத்தி சுத்தி பாடுதுங்க அத்தான் உங்க பேரு
ஆண்: செல்ல மொழி சொல்லும் சின்னக் கிளி சொல்லில் வலையொன்னு பின்னி நீ வெச்ச கண்ணி வலையில நானா சிக்கிகிட்டேன்....
ஆண்: வயசுப் புள்ள வயசுப் புள்ள வாடி கோயிலுக்கு...வாடி கோயிலுக்கு
பெண்: மனசுக்குள்ள மனசுக்குள்ள காதல் பூத்திருக்கு...காதல் பூத்திருக்கு
ஆண்: கண்ணுமணிக்கொரு கனக மணி செஞ்சு காதில் போட வேணும் மின்மினிப் பூவால மின்னும் மால கட்டி தோளில் சூட வேணும்
பெண்: தங்கமலர் சொந்தமானதுன்னு எண்ண வேணும்.எண்ண வேணும் சந்திரன் வந்ததும் சந்தன மார்பிலே சாஞ்சு கொள்ள வேணும்..
ஆண்: கண்ணின் வழி புகுந்து உள்ளே நெஞ்சில் போனது யாரு சொல்லும் மொழி பாட்டுக்குள்ளே நெறஞ்சிருப்பது யாரு
பெண்: மன்னவனே மடி தந்தவனே தீபம் முழிக்கிற நேரம் தீராத காதலின் தீபத்த நானா ஏத்தி வெச்சேன்...

Female: Ahaa haa haa haa Ahaa haa haa haa haa
Male: Vayasu pulla vayasu pulla Vaadi koyilukku.. Vaadi koyilukku Manasukkulla manasukkulla Kaadhal poothirukku... Kaadhal poothirukku..
Male: Naadhaswaram munnaala thaan Naadhaswaram munnaala thaan Naanum neeyum pinaala thaan Onnaa sernthirukka

Female: Unna nenachae en Ullam thudichatha Yaaru solla koodum Kanni manasula Kaadhal poranthatha Kaalam solla venum
Male: Naan solla vandhadha Nee sonnathennadi Maanae kanni maanae Angaeyum ingaeyum Onna irupathu Thaanae kaadhal thaanae
Female: Engo suthuthu em manasu Sutha vechathu yaaru Suthi suthi paaduthunga Athaan unga peru
Male: Chella mozhi sollum Chinna kili Sollil valaiyonnu pinni Nee vecha kanni valayila Naanaa sikkikitten
Male: Vayasu pulla vayasu pulla
Vaadi koyilukku..
Vaadi koyilukku
Female: Manasukkulla manasukkulla
Kaadhal poothirukku...
Kaadhal poothirukku..
Male: Kannumanikkoru Kanaga mani senju Kaadhil poda venum Minmini poovaala Minnum maala katti Tholil sooda venum
Female: Thangamalar Sondhamaandhunnu Enna venum enna venum Chandhiran vanthathum Sandhana maarbinil Saanju kolla venum
Male: Kannin vazhi pugundhu ullae Nenjil ponadhu yaaru Sollum mozhi paatukkullae Neranji irupadhu yaaru
Female: Mannavanae Madi thanthavanae.ae Deepam mulikkira neram Theeraatha kaadhalin deebatha Naana yethi vechen
Male: Vayasu pulla vayasu pulla
Vaadi koyilukku..
Vaadi koyilukku
Female: Manasukkulla manasukkulla
Kaadhal poothirukku...
Kaadhal poothirukku..
Male: Naadhaswaram munnaala thaan Naadhaswaram munnaala thaan Naanum neeyum pinaala thaan Onnaa sernthirukka
Male: Vayasu pulla vayasu pulla
Vaadi koyilukku..
Vaadi koyilukku
Female: Manasukkulla manasukkulla
Kaadhal poothirukku...
Kaadhal poothirukku..
song with lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
only music tamil songs without lyrics
lyrics of soorarai pottru
tamil music without lyrics free download
karnan movie songs lyrics
tamil tamil song lyrics
tamil love song lyrics
jayam movie songs lyrics in tamil
tamil songs lyrics images in tamil
soorarai pottru kaattu payale lyrics
new tamil karaoke songs with lyrics
malargale malargale song
tamil lyrics video song
unna nenachu nenachu karaoke download
tamil worship songs lyrics
yaar azhaippadhu lyrics
ennathuyire ennathuyire song lyrics
asuran song lyrics in tamil
anbe anbe song lyrics