Added Date: Feb 11, 2022
பெண்: சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ
பெண்: தானே பொறக்குது பாட்டு மானே நீ பொறந்தது கேட்டு
பெண்: சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ..ஓ.. துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ..ஓ..
குழு: {வளத்த மரம் பூத்துடுச்சு பூத்தமரம் காச்சுடுச்சு காய்க்கும் வர காத்திருந்த மன்னவனே கனி பறிக்கும் போது கசக்குதுன்னு சொன்னவனே} ( 2 )
பெண்: பொண்ணு பொறந்தது கண்ணு நெறஞ்சது நீ பாரம்மா அந்த மண்ணுக்குள்ள இந்த பொண்ணு குணங்கள் நீ கேளம்மா ஆராரோ..ஓ....ஆராரோ..ஆரிரோ..
பெண்: பொண்ணுன்னா பொறுமையம்மா பொறுத்தவரை வாழ்க்கையம்மா நீ வாழணும் புரிஞ்சு நீ வாழணும் பொறந்த வீட்டு பெருமையெல்லாம் புகுந்த வீட்டு வாழ்க்கையில்தான் நீ வாழணும் தெரிஞ்சு நீ வாழணும்

குழு: {கருசக் காட்டு புழுதியிலே கதிரறுக்க போகையிலே புருசனுக்கு காத்திருந்தா பொன்னம்மா ஆசை புழுதியோட போன மாயம் என்னம்மா} ( 2 )
பெண்: சொந்த பந்தமெல்லாம் சுத்தியிருப்பத நீ பாரம்மா உன்ன சுத்தியிருப்பவர் மெச்சி மகிழ்ந்திட நீ வாழம்மா ஆராரோ..ஓ....ஆராரோ..ஆரிரோ..
பெண்: ஆம்பளையே அவசரம்தான் அனுசரிப்பது பொம்பளத்தான் நீ வாழணும் புரிஞ்சு நீ வாழணும் புருசனோட பெருமையெல்லாம் பொண்டாட்டி கையிலத்தான் நீ வாழணும் தெரிஞ்சு நீ வாழணும்
பெண்: சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ..ஆ... துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ

பெண் மற்றும்
குழு: சின்ன சின்னமணி சிங்கார பூமணி யாரோ ஆராரோ ஆரிரோ.. துள்ளித் துள்ளி வரும் வெள்ளி மணிக்குயில் யாரோ ஆராரோ ஆரிரோ..ஓ..

Female: Chinna chinnamani Singaara poomani yaaro Aaraaro aariro.. Thulli thulli varum Velli manikkuyil yaaro Aaraaro aariro.
Female: Thaanae porakkuthu paattu Maanae nee poranthathu kettu
Female: Chinna chinnamani Singaara poomani yaaro Aaraaro aariro.oo.. Thulli thulli varum Velli manikkuyil yaaro Aaraaro aariro..oo
Chorus: {Valaththa maram pooththuduchchu Pooththamaram kaachchuduchchu Kaaikkum vara kaaththiruntha mannavanae Kani parikkumpothu Kasakkuthunnu sonnavanae} (2)
Female: Ponnu poranthathu Kannu neranjathu nee paarammaa Antha mannukulla Intha ponnu kunangal nee kelamma Aaraaro..oo..aaraaro.aariro.
Female: Ponnunnaa porumaiyaa Poruththavarai Vaazhkkaiyammaa Nee vaazhanum purinju nee vaazhanum Porantha veettu perumaiyellaam Puguntha veettu vaazhkkaiyilthaan Nee vaazhanum therinju nee vaazhnum
Female: Chinna chinnamani Singaara poomani yaaro Aaraaro aariro.oo.. Thulli thulli varum Velli manikkuyil yaaro Aaraaro aariro..oo
Chorus: {Karusak kaattu puzhuthiyilae Kathirarukka pogaiyilae Purushanukku kaaththirunthaa ponnamma Aasai puzhuthiyoda pona maayam ennammaa} (2)
Female: Sontha panthamellaam Suththiyiruppatha nee paarammaa Unna suththiyiruppavar Mechchi magizhnthida nee vaazhammaa Aaraaro..oo..aaraaro.aariro.
Female: Aambalaiyae avasaramthaan Anusarippathu pombalathaan nee vaazhanum Purinju nee vaazhnum Purushanoda perumaiyellaam Pondaatti kaiyilaththaan nee vaazhnum Therinju nee vaazhanum
Female: Chinna chinnamani Singaara poomani yaaro Aaraaro aariro..aa.. Thulli thulli varum Velli manikkuyil yaaro Aaraaro aariro
Female: Thaanae porakkuthu paattu Maanae nee poranthathu kettu
Female and
Chorus: Chinna chinnamani
Singaara poomani yaaro
Aaraaro aariro.
Thulli thulli varum
Velli manikkuyil yaaro
Aaraaro aariro..oo.
famous carnatic songs in tamil lyrics
kadhal theeve
lyrics of google google song from thuppakki
kannamma song lyrics
vijay sethupathi song lyrics
tamil to english song translation
cuckoo cuckoo dhee lyrics
pagal iravai karaoke
inna mylu song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
cuckoo cuckoo lyrics tamil
song with lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
soorarai pottru movie song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
top 100 worship songs lyrics tamil
rummy song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
munbe vaa karaoke for female singers