Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ...ஆஅ..ஆஅ... ஆஅ...ஆஅ..ஆஅ... ஹா ஆஅ...ஆஅ..ஆஅ... ஹா ஆஆ..
ஆண்: அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே

ஆண்: {நதியோரம் பொறந்தாள் கொடிபோல வளர்ந்தாள் மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தாள்} (2)
ஆண்: உறங்காத .. உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மை எழுதி எனக்காக காத்திருந்தாள் என்னை நானே மறந்தேனே

ஆண்: {கனவோடு சில நாள் நனவோடு சிலநாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்} (2)
ஆண்: புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலக்காரி நெல்லறுத்துப் போகையில் யார் கண்ணி உந்தன் காவலடி

ஆண்: அன்னக்கிளி ஒன்னத் தேடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே

Female: Aaa..aaa.aaa..aaa.. Aa.aaa.aaa..aaa. Haa.aaa..aaa.aaa..aa.aaa.aa Haaa..aa.
Male: Annakkili unnai thedudhae Aasaiyodu yetri vaiththa Paasa deepam kaatril aadudhae

Male: {Nadhiyoram pirandhaal Kodipolae valarndhaal Mazhaiyodum veyilodum Manampol nadandhaal} (2)
Male: Urangaadha.. Urangaadha kangalukku Olai kondu maiyezhudhi Enakkaaga kaathirundhaal Ennainaanae marandhenae
Male: Annakkili unnai thedudhae Aasaiyodu yetri vaiththa Paasa deepam kaatril aadudhae
Male: {Kanavodu silanaal Ninaivodu silanaal Uravillai pirivillai Thanimai palanaal} (2)
Male: Pulli potta.. Pulli potta ravikkaikaari Puliyampoo saelaikkaari Nelarukka pogayil yaar Kanni undhan kaavaladi
Male: Annakkili unnai thedudhae Aasaiyodu yetri vaiththa Paasa deepam kaatril aadudhae
Male: Annakkili unnai thedudhae Annakkili unnai thedudhae
indru netru naalai song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
munbe vaa song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
sarpatta parambarai song lyrics in tamil
anthimaalai neram karaoke
brother and sister songs in tamil lyrics
kichili samba song lyrics
tamil songs with lyrics free download
nagoor hanifa songs lyrics free download
maraigirai movie
neeye oli sarpatta lyrics
tamil song writing
google google song lyrics in tamil
master tamil lyrics
murugan songs lyrics
thullatha manamum thullum tamil padal
kutty pasanga song
tamil love song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil