Added Date: Feb 11, 2022
ஆண்: கொல்லாதே இது போலே. பொல்லாத உலகமே நீ உள்ள படி ஒரு பிழையும் அறியாத உயிர்களையே
ஆண்: கொல்லாதே இது போலே கொல்லாதே இது போலே பொல்லாத உலகமே நீ
இருவர்: இல்லாத கொடுமையிலே எங்களை கொல்லாதே இது போலே எங்களை கொல்லாதே இது போலே கொல்லாதே இது போலே...
பெண்: அல்லும் பகலும் பசியால் வாடி அலைகிறோமே தெருவில் திண்டாடி
இருவர்: அல்லும் பகலும் பசியால் வாடி அலைகிறோமே தெருவில் திண்டாடி
ஆண்: கள்ளம் கபடம் ஏதும் அறியா. ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ. கள்ளம் கபடம் ஏதும் அறியா
இருவர்: வெள்ளை உள்ளம் படைத்த எங்களை கொல்லாதே இது போலே கொல்லாதே இது போலே.
ஆண்: அன்பும் அறமும் நெஞ்சில் இல்லையா அனாதைக்கிறங்கும் பண்பே இல்லையா அன்பும் அறமும் நெஞ்சில் இல்லையா அனாதைக்கிறங்கும் பண்பே இல்லையா
இருவர்: துன்பம் தீர வழியே இல்லையா..ஆ. துன்பம் தீர வழியே இல்லையா சுகவாசிகளே கருணை இல்லையா
இருவர்: கொல்லாதே இது போலே கொல்லாதே இது போலே.
ஆண்: இல்லை என்று வருபவர்க்கே இந்தா என்று தருவதற்க்கே இல்லை என்று வருபவர்க்கே இந்தா என்று தருவதற்க்கே இறைவன் பொருளை கொடுத்தானே...ஏ..ஏ. இதை மறப்பதும் சரியோ சீமானே இதை மறப்பதும் சரியோ சீமானே
இருவர்: இதை மறப்பதும் சரியோ சீமானே இதை மறப்பதும் சரியோ சீமானே கொல்லாதே இதை போலே.

Male: Kollaadhae idhu polae. Pollaadha ulagamae nee ulla padi Oru pizhaiyum ariyaadha uyirgalaiyae
Male: Kollaadhae idhu polae Kollaadhae idhu polae Pollaadha ulagamae nee
Both: Illaadha kodumaiyilae Engalai kollaadhae idhu polae Engalai kollaadhae idhu polae Kollaadhae idhu polae.
Female: Allum pagalum pasiyaal vaadi Alaigiromae theruvil thindaadi
Both: Allum pagalum pasiyaal vaadi Alaigiromae theruvil thindaadi
Male: Kallam kabadam yaedhum ariyaa. Aa. aa. aa. aa. aa. aa. Kallam kabadam yaedhum ariyaa
Both: Vellai ullam padaitha engalai
Both: Kollaadhae idhu polae Kollaadhae idhu polae.
Male: Anbum aramum nenjil illaiyaa Anaadhaikkirangum panbae illaiyaa Anbum aramum nenjil illaiyaa Anaadhaikkirangum panbae illaiyaa
Both: Thunbam theera Vazhiyae illaiyaa. aa. Thunbam theera vazhiyae illaiyaa Sugavaasigalae karunai illaiyaa
Both: Kollaadhae idhu polae Kollaadhae idhu polae.
Male: Illai endru varubavarkkae Indhaa endru tharuvadharkkae Illai endru varubavarkkae Indhaa endru tharuvadharkkae Iraivan porulai koduthaanae. Ae. ae. Idhai marappadhum sariyo seemaanae Idhai marappadhum sariyo seemaanae
Both: Idhai marappadhum sariyo seemaanae Idhai marappadhum sariyo seemaanae Kollaadhae idhu polae.
morattu single song lyrics
ilayaraja song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
ovvoru pookalume song
soorarai pottru movie lyrics
lyrics song download tamil
tamil love feeling songs lyrics download
master lyrics tamil
rummy koodamela koodavechi lyrics
tamil album song lyrics in english
valayapatti song lyrics
soundarya lahari lyrics in tamil
only tamil music no lyrics
amma song tamil lyrics
asuran song lyrics in tamil download
hanuman chalisa in tamil lyrics in english
kanne kalaimane karaoke with lyrics
lyrical video tamil songs
lyrics video tamil
cuckoo cuckoo song lyrics dhee