Nilavu Neram Song Lyrics

Annai Or Aalayam cover
Movie: Annai Or Aalayam (1979)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: .......

பெண்: நிலவு நேரம் இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே அவனை அழைத்தேன் வாரானோ...ஹா நிலவு நேரம் இரவு காயும்

பெண்: வான் கொண்ட நீலம் போலே விழிக்கொண்ட நங்கை நானே ஆட வா ஆட வா அழைத்தேன் வா பூ நகை தூவினால் மேனகை மோகம் அது வாராதோ...ஹா நிலவு நேரம் இரவு காயும்

பெண்: காபோலின் திராட்சை மின்ன கைக்கொண்டு கொய்தால் என்ன நாடி வா நாடிகள் துடித்தேன் வா ஆயிரம் ஆனந்தம் ஆரம்பம் அந்தி பகல் தோன்றாதோ...ஹா நிலவு நேரம் இரவு காயும்

ஆண்: .........

பெண்: நிலவு நேரம் இரவு காயும் வானிலே ஆயிரம் வெள்ளி வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே அவனை அழைத்தேன் வாரானோ..

Female: ..........

Female: Nilavu neram iravu kaayum Vaanilae aayiram velli Vaadudhu malligai palli ingae Avanai azaithtaen vaaraano..haa

Female: Nilavu neram iravu kaayum

Female: Vaan konda neelam polae Vizhi konda nangai naanae Aada vaa Aada vaa..azaiththen vaa

Female: Poo nagai thoovinaal maenagai Mogam adhu vaaraadho..haa

Female: Nilavu neram iravu kaayum

Female: Naal thorum kaalai maalai Arangaerum kaaman leelai Naadi vaa Naadigal thudiththen vaa

Female: Aayiram aanantham aarambam Anthi pagal thonraadho haa

Female: Nilavu neram iravu kaayum

Male: ...........

Female: Kaaboolin dhiraatchai minna Kai kondu koidhaal enna Kaadhalaa..kaadhalaal naan aada
Male: Oh my daarling

Female: Odai naan odam nee Odi vaa aasai alai modhaadho..haa

Female: Nilavu neram iravu kaayum Vaanilae aayiram velli Vaadudhu malligai palli ingae Avanai azaithtaen vaaraano..

Other Songs From Annai Or Aalayam (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • ilayaraja songs tamil lyrics

  • master vaathi coming lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • rummy song lyrics in tamil

  • new tamil songs lyrics

  • anbe anbe song lyrics

  • devathayai kanden song lyrics

  • sundari kannal karaoke

  • mappillai songs lyrics

  • yaar alaipathu lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • tamil song lyrics in tamil

  • 3 movie song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • sri guru paduka stotram lyrics in tamil

  • lyrics of new songs tamil

  • abdul kalam song in tamil lyrics

  • chammak challo meaning in tamil