Added Date: Feb 11, 2022
ஆண்: நந்தவனத்தில் வந்த குயிலே எந்தன் மனத்தில் நின்ற மயிலே நான் இருக்கையில் நடுக்கமென்ன கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க {வாடி பைங்கிளி அனுபவி ஏண்டி சிவந்தது பூவிழி} (2)
ஆண்: நந்தவனத்தில் வந்த குயிலே எந்தன் மனத்தில் நின்ற மயிலே நான் இருக்கையில் நடுக்கமென்ன
ஆண்: காதலிக்கும் உந்தன் கண்ணன் கண்ணி வைக்கும் கலையில் மன்னன் வாலிபத்தில் துள்ளும் உள்ளம் வேட்டையிடச் செல்லும் வெல்லும்
ஆண்: ஆசையிருந்தால் அச்சம் விடு நீ தொடை நடுங்கும் பூங்கொடியே புயலொடு குலவிட மலருக்குத் துணிவில்லையோ
ஆண்: நந்தவனத்தில் வந்த குயிலே எந்தன் மனத்தில் நின்ற மயிலே நான் இருக்கையில் நடுக்கமென்ன கொள்ளையழகு இங்கு கொட்டிக்கிடக்க வாடி பைங்கிளி அனுபவி ஏண்டி சிவந்தது பூவிழி
ஆண்: நாதஸ்வரம் ஊதும் சிங்கம் தாளமிடும் யானைக் கூட்டம் வரவேற்கும் புலிகள் நின்று மணமாகும் திருநாள் அன்று
ஆண்: காதல் நிலவும்.. கட்டில் உறவும்.. மரங்களின் மேல் பரண்களிலே எனக்கெனப் பிறந்தவள் உனக்கிது சரிப்படுமா

ஆண்: பா பாபா பாபா பாபப் பாபா பா பாபா பாபா பபப் பாபா பபப் பபப் பாபாபா.

Male: Nandhavanathil vantha kuyilae Endhan manathil nindra mayilae Naan irukkayil nadukkamenna Kollai azhagu ingu kottikidakka Kollai azhagu ingu kottikidakka
Male: {Vaadi paingili anubavi Yendi sivanthathu poovizhi} (2)
Male: Nandhavanathil vantha kuyilae Endhan manathil nindra mayilae Naan irukkayil nadukkamenna
Male: Kaadhalikkum undhan kannan Kanni vaikkum kalaiyil mannan Vaalibathil thullum ullam Vettaiyida sellum vellum
Male: Aasaiyirundhaal achcham vidu nee Thodai nadungum poongodiyae Puyalodu kulavida malarukku Thunivillaiyoo.
Male: Nandhavanathil oh vantha kuyilae Endhan manathil haa nindra mayilae Naan irukkayil nadukkamenna Kollai azhagu ingu kottikidakka Vaadi paingili anubavi Yendi sivanthathu poovizhi
Male: Nathaswaram oodhum singam Thaalamidum yaanai koottam Varaverkkum puligal nindru Manamaagum thirunaal andru
Male: Kaadhal nilavum kattil uravum Marangalin mel parangalilae Enakkena piranthaval Unakkidhu saripadumaa
Male: Nandhavanathil vantha kuyilae Endhan manathil nindra mayilae Naan irukkayil nadukkamenna Kollai azhagu ingu kottikidakka Kollai azhagu ingu kottikidakka
Male: {Vaadi paingili anubavi Yendi sivanthathu poovizhi} (2)
Male: Pap pa pappaba papapaa Pap pa pappaba papapaa Pap pa pappaba pabapaba paapaa Pap pa pappaba pa pa pa paa
raja raja cholan lyrics in tamil
tamil karaoke songs with lyrics
maara movie song lyrics in tamil
mulumathy lyrics
soorarai pottru songs singers
master songs tamil lyrics
lyrics whatsapp status tamil
jayam movie songs lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
ganpati bappa morya lyrics in tamil
tamil lyrics video songs download
kutty pattas full movie in tamil
asuran song lyrics download
piano lyrics tamil songs
kadhal valarthen karaoke
kutty story song lyrics
marudhani song lyrics
national anthem lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
tamil kannadasan padal