Added Date: Feb 11, 2022
பெண்: புத்தகத்தை மெல்லப் புரட்டு இதன் தத்துவத்தைச் சொல்லும் இருட்டு
பெண்: இந்த புத்தகத்தை மெல்லப் புரட்டு இதன் தத்துவத்தைச் சொல்லும் இருட்டு
பெண்: முன்னும் பின்னும் ரெண்டு பக்கம் அச்சடிச்சு வெச்சிருக்கும் நல்ல பள்ளியறை சம்பவங்கள் வாலிபத்தின் சங்கதிகள்
பெண்: புத்தகத்தை மெல்லப் புரட்டு ஆஅ...ஆஅ...ஆஆ...ஆஆஆ
பெண்: அலங்கார ஆடை கொண்டு அதற்கேற்ற ஜாடை கொண்டு இவள் ஒரு தனிமையில் இரவிலே வாட அழகான கன்னம் ரெண்டு அடையாளச் சின்னம் ஒன்று வாங்கிட வழங்கிட ஒருவனைத் தேட
பெண்: நல்ல உறவு உன்னுருவில் என்னருகில் வந்த பொழுது சின்ன இடையில் கட்டிலறை மெட்டுகளை தொட்டு எழுது
பெண்: புது மேனி நோகாமல் புண்ணாக ஆகாமல் எண்ணுகின்ற எண்ணங்களை கண்டறிய பேச விடு வந்திருக்கும் மன்மதனே என்னுடைய மன்னவனே
பெண்: புத்தகத்தை மெல்லப் புரட்டு இதன் தத்துவத்தைச் சொல்லும் இருட்டு
ஆண்: வளையோசை கேட்டால் என்ன விழி ஜாடை பார்த்தால் என்ன மயங்குமோ கலங்குமோ என் மனம் தானே ஒரு போதும் ஆசையில்லை உதவாது காதல் தொல்லை உலகிலே இது வரை தனி மரம் நானே
ஆண்: கன்னி அழகு தத்தி வர தத்தி வர கண்டு ரசிப்பேன் கண்ட வரையில் போதுமென போதுமென எட்டியிருப்பேன்
ஆண்: சுகமான சங்கீதம் கேட்டாலே சந்தோசம் இந்த மனம் உன்னுடைய சொந்த மனம் இல்லையடி கொஞ்சுவதை கெஞ்சுவதை மெல்ல மெல்ல விட்டு விடு
ஆண்: புத்தகத்தில் என்ன இருக்கு ஒரு தத்துவமும் இல்லை எனக்கு புத்தகத்தில் என்ன இருக்கு ஒரு தத்துவமும் இல்லை எனக்கு
ஆண்: கண்ணில் ஒரு மோகமில்லை நெஞ்சில் ஒரு தாகமில்லை கட்டழகை தொட்டதில்லை காதல் என்னைச் சுட்டதில்லை.
ஆண்: புத்தகத்தில் என்ன இருக்கு ஆஆஆஆ..ஆஆஆ...

Female: Puthagathai mella purattu Idhan thathuvathai chollum iruttu Indha puthagathai mella purattu Idhan thathuvathai chollum iruttu
Female: Munnum pinnum Rendu pakkam Achadichu vechirukkum Nalla palliyarai sambavangal Vaalibathin sangadhigal
Female: Puthagathai mella purattu Aaaa.aaa..aaa..aaaa..aaa...
Female: Alangaara aadai kondu Adharkketra jaadai kondu Ival oru thanimayil iravilae vaada Azhagaana kannam rendu Adaiyaala chinnam ondru Vaangida vazhangida oruvanai theda
Female: Nalla uravu unnuruvil Ennarugil vandha pozhudhu Chinna idaiyil kattilarai Mettugalai thottu ezhudhu
Female: Pudhu maeni nogaamal Punnaaga aagaamal Ennugindra ennangalai Kan mozhiyil pesa vidu Vandhirukkum manmadhanae Ennudaiya mannavanae
Female: Puthagathai mella purattu Idhan thathuvathai chollum iruttu
Male: Valaiyosai kettaal enna Vizhi jaadai paarthaal enna Mayangumo kalangumo En manam thaanae
Male: Oru podhum aasai illai Udhavaadhu kaadhal thollai Ulagilae idhu varai Thani maram naanae
Male: Kanni azhagu Thaththi vara thaththi vara Kandu rasippen Kanda varaiyil podhum yena Podhum yena etti iruppen
Male: Sugamaana sangeetham Kettaalae sandhosham Indha manam unnudaiya Sondha manam illaiyadi Konjuvadhai kenjuvadhai Mella mella vittu vidu
Male: Puthagathil enna irukku Oru thathuvamum illai enakku Indha puthagathil enna irukku Oru thathuvamum illai enakku
Male: Kannil oru mogam illai Nenjil oru dhaagam illai Kattazhagai thottadhillai Kaadhal ennai chuttadhillai
Male: Puthagathil enna irukku Aaa..aaa..aaa..aaa..aaa...
share chat lyrics video tamil
only tamil music no lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
worship songs lyrics tamil
tamil love song lyrics for whatsapp status
rummy koodamela koodavechi lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
new movie songs lyrics in tamil
whatsapp status lyrics tamil
tamil karaoke songs with lyrics
aalapol velapol karaoke
ganapathi homam lyrics in tamil pdf
oru yaagam
raja raja cholan song karaoke
neeye oli lyrics sarpatta
piano lyrics tamil songs
viswasam tamil paadal
kanne kalaimane karaoke download
christian songs tamil lyrics free download
tamil female karaoke songs with lyrics