Added Date: Feb 11, 2022
பெண்: வானில் போகும் மேகம் எல்லாம் எனை தீண்டி போகுதே ஒளி வீசி பாடல் வழியே இருள் ஏங்குதே
குழு: .........
பெண்: ஓ கடல் நீலமே
ஆண்: ஓ தேசங்கள் தாண்டி எனை ஈர்க்கிறாய் உன் கண்ணின் பார்வையில் குடை சாய்கிறாய் விரல் தீண்டும் போது பெண்ணே உயிர் காக்கிறாய்
ஆண்: பார்க்கும் தேவ விழியாலே பேசும் ஆசை மொழியே வா என் கூட துணையே காதலே
ஆண்: போகும் தூரம் வரையும் நான் உந்தன் காட்சி தானே
பெண்: ஓ கடல் நீலமே
பெண்: வானின் மழை துளியானவள் பூமி வந்து உனை சேர்கிறேன் ஊரெல்லாம் பார்க்கிறேன் உறவாகுமா உறவாக கேட்கிறேன் நிறைவேறுமா
பெண்: பலித்திடும் மனம் நீ என் தோழா நீ இவள் உலகம்
இருவர்: பார்க்கும் தேவ விழியாலே பேசும் ஆசை மொழியே வா என் கூட துணையே காதலே..
இருவர்: தூரம் ஏது இனிமேலே காலம் நீலம் வரையே நீ என் பாடி உயிரே வீரனே
ஆண்: பார்க்கும் தேவ விழியே..

Female: Vaanil pogum megam ellaam Enai theendi poguthae Ozhi veesi paadal vazhiyae Irul yenguthae
Chorus: ........
Female: Oh kadal neelamae
Male: Oh desangal thaandi enai eerkiraai Un kannin paarvaiyil kudai saaikiraai Viral theendum bodhu pennae uyir kaakiraai
Male: Paarkum dheva vizhiyalae Pesum aasai mozhiyae Vaa en kooda thunaiyae Kaadhalae
Male: Pogum dhooram varaiyum Naan undhan kaatchi thaanae
Female: Oh kadal neelamae
Female: Vaanin mazhai thuliyanaval Bhoomi vandhu unai chergiren Oorellaam paarkiren uravaaguma Uravaaga ketkiren niraiveruma
Female: Palithidum manam Nee en thozha Nee ival ulagam
Both: Paarkum dheva vizhiyalae Pesum aasai mozhiyae Vaa en kooda thunaiaye Kaadhalae
Both: Dhooram yedhu inimelae Kaalam neelam varaiyae Nee en paadhi uyirae veeranae
Male: Paarkum dheva vizhiyalae..
ilayaraja song lyrics
thamizha thamizha song lyrics
tamil hymns lyrics
asuran song lyrics download
naan movie songs lyrics in tamil
amma song tamil lyrics
morattu single song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
marriage song lyrics in tamil
enjoy enjami song lyrics
sundari kannal karaoke
mannikka vendugiren song lyrics
maara song lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
unsure soorarai pottru lyrics
malargale song lyrics
tamil bhajan songs lyrics pdf
nice lyrics in tamil
aagasam song soorarai pottru mp3 download
ganpati bappa morya lyrics in tamil