Parakkum Paingili Sirikkum Poongodi Song Lyrics

Anna Nee En Deivam cover
Movie: Anna Nee En Deivam (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Ambikapathi
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய். பறக்கும் பைங்கிளி சிரிக்கும் பூங்கொடி வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில் துணைக்கு நான் தேவையம்மா..

ஆண்: பறக்கும் பைங்கிளி சிரிக்கும் பூங்கொடி வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில் துணைக்கு நான் தேவையம்மா..

ஆண்: {அஞ்சி அஞ்சி இளம் வஞ்சி வந்து எனை கெஞ்சி கெஞ்சி தொடச் சொன்னால் தொடலாமோ ஆண்கள் என்ற இனம் ஆவதில்லையென அன்று சொன்ன மொழி காற்றில் விடலாமோ} (2) சின்ன பூமேனி தாளாமல் போராடுமோ இனி முன் போல என்னோடு வாயாடுமோ...

ஆண்: மங்கை என்ற குலம் மஞ்சள் நூலை இடும் மன்னன் கைகள் தொட மண் மேல் பிறந்ததம்மா நேற்று இன்று அல்ல ஒரு கோடி யுகம் பார்த்து சலித்த கதை உனக்கேன் மறந்ததம்மா தாளம் கூடாது என்கின்ற பாட்டேதம்மா தென்றல் தொடும் போது விரும்பாத பூவேதம்மா

ஆண்: பறக்கும் பைங்கிளி சிரிக்கும் பூங்கொடி வலைக்குள் ஏன் வீழ்ந்ததம்மா மயக்கும் மாலையில் தவிக்கும் வேளையில் துணைக்கு நான் தேவையம்மா

ஆண்: {அல்லி நாடகத்தை ஆடிப் பார்க்கும் இந்த வள்ளி உன்னை இந்த ஆண்மை வெல்லுமம்மா அந்தி நேரம் தமிழ் சிந்து பாடி வரும் மந்த மாருதத்தை கேட்டால் சொல்லுமம்மா} (2) சேவல் கூவாமல் பொழுதென்றும் விடியாதம்மா நான் உதவாமல் உன்னாலே முடியாதம்மா...

Male: Haei. parakkum paingili Sirikkum poongodi Valaikkul yen veezhndhadhammaa Mayakkum maalaiyil thavikkum vaelaiyil Thunaikku naan thaevaiyammaa

Male: Parakkum paingili Sirikkum poongodi Valaikkul yen veezhndhadhammaa Mayakkum maalaiyil thavikkum vaelaiyil Thunaikku naan thaevaiyammaa

Male: {Anji anji ilam vanji vandhu Enai kenji kenji thoda sonnaal thodalaamo Aangal endra inam aavadhillai yena Andru sonna mozhi kaatril vidalaamo} (2) Chinna poo maeni thaalaamal poraadumo Ini mun pola ennodu vaayaadumo

Male: Parakkum paingili Sirikkum poongodi Valaikkul yen veezhndhadhammaa Mayakkum maalaiyil thavikkum vaelaiyil Thunaikku naan thaevaiyammaa

Male: Mangai endra kulam Manjal noolai idum Mannan kaigal thoda Man mael pirandhadhammaa Naettru indru alla oru kodi yugam Paarthu salitha kadhai unakken Marandhadhammaa Thaalam koodaadhu engindra Paattaedhammaa Thendral thodum podhu Virumbaadha poovaedhammaa

Male: Parakkum paingili Sirikkum poongodi Valaikkul yen veezhndhadhammaa Mayakkum maalaiyil thavikkum vaelaiyil Thunaikku naan thaevaiyammaa

Male: {Alli naadagathai Aadi paarkkum indha Valli unnai indha aanmai Vellumammaa Andhi naeram thamizh Sindhu paadi varum Mandha maarudhathai Kettaal sollum ammaa} (2) Saeval koovaamal Pozhudhendrum vidiyaadhammaa Naan udhavaamal unnaalae Mudiyaadhammaa

Male: Parakkum paingili Sirikkum poongodi Valaikkul yen veezhndhadhammaa Mayakkum maalaiyil thavikkum vaelaiyil Thunaikku naan thaevaiyammaa

Most Searched Keywords
  • soorarai pottru kaattu payale lyrics

  • new tamil christian songs lyrics

  • best tamil song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • ka pae ranasingam lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • neerparavai padal

  • thalattuthe vaanam lyrics

  • vijay sethupathi song lyrics

  • tamil songs lyrics pdf file download

  • tamil karaoke video songs with lyrics free download

  • pularaadha

  • master tamil padal

  • tamil song lyrics in tamil

  • best tamil song lyrics for whatsapp status download

  • en iniya pon nilave lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

Recommended Music Directors