Manasukkul Manasukkul Song Lyrics

Anjathe cover
Movie: Anjathe (2008)
Music: Sundar C Babu
Lyricists: Priyan
Singers: Shweta Mohan

Added Date: Feb 11, 2022

பெண்: மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே முழுதாய் நனைந்தேன்

பெண்: கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே உனை நான் சுமந்தேன்

பெண்: ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால் அழகானேன் புதிதாய் பிறந்தேன்

பெண்: இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன் இதயத்தை திறக்கின்றேன் விடுதலை தருகிறேன்

பெண்: வெட்கங்களின் இரகசியம் உணர்ந்தேன் அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன் உயிர்த் தேடல் நிகழ்கின்ற கூடல் நுாலகத்தில் உன்னிடம் நான் படித்தேன் அடைத்தேன்

பெண்: இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதைக் காண்கிறேன் பகல் எல்லாம் பனித்துளி சிதறியும் வேர்க்கிறேன்

பெண்: நீ அருகினில் இருக்கின்ற நேரம் மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும் தினம் மோதல் நிகழ்கின்ற காதல் பூத்து முட்டும் உன் நிழல் நான் வீழ்வேன் எழுவேன்

Female: Manasukkul manasukkul Pudhu mazhai vizhugiradhae Muzhudhaai nanaindhen

Female: Karuvizhi irandumae Karuvarai aagiradhae Unai naan sumandhen

Female: Oru kaadhal yenum puyal Nenjil veesiyadhaal azhagaanen Pudhithaai pirandhen

Female: Idhu varai kaadhalai Idhayathil pootinen Idhaiyathai thirakindren Vidudhalai tharugiren

Female: Vetkangalin ragasiyam Unarndhen Andha nodiyinil Unakkullae tholaindhen Uyir thedal nigazhgindra Koodal noolagathil Unnidam naan padithen Adaithen...

Female: Manasukkul manasukkul Pudhu mazhai vizhugiradhae Muzhudhaai nanaindhen

Female: Iravellam sooriyan Olirvadhai kaangiren Pagal ellam pani thuli Sidhariyum verkiren

Female: Nee aruginil irukindra neram Minnal aruvigal narambinil kaayum Dhinam modhal Nigazhgindra kaadhal Pooththu muttum Un nizhal naan veezhven Yezhuven.

Female: Manasukkul manasukkul Pudhu mazhai vizhugiradhae Muzhudhaai nanaindhen

Female: Karuvizhi irandumae Karuvarai aagiradhae Unai naan sumandhen

Female: Oru kaadhal yenum puyal Nenjil veesiyadhaal azhagaanen Pudhithaai pirandhen.

Other Songs From Anjathe (2008)

Most Searched Keywords
  • kadhal mattum purivathillai song lyrics

  • romantic songs lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • worship songs lyrics tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil christian songs lyrics in english

  • ore oru vaanam

  • comali song lyrics in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • anegan songs lyrics

  • tamil kannadasan padal

  • bhagyada lakshmi baramma tamil

  • old tamil karaoke songs with lyrics

  • master lyrics in tamil

  • tamil song lyrics with music

  • tamil karaoke male songs with lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • find tamil song by partial lyrics