Added Date: Feb 11, 2022
பெண்: தன்னதானா தாளந்தானா தத்தி தத்தி ஆடத்தானா சுத்தி சுத்தி பாடத்தானா

பெண்: {சுட்டிப் பையா மட்டிப் பையா எட்டிப் போடா காலி சோடா என்னாகும் பூங்கொடி பொல்லாத போக்கிரி} (2)
பெண்: ஓங்கி வளர்ந்த பனமரம் உனக்கு எதுக்கு சுயம்வரம் ஓங்கி வளர்ந்த பனமரம் உனக்கு எதுக்கு சுயம்வரம் ஏணிப்படி ஏன் இப்படி ஆசப்படுதோ எண்ணப்படி வண்ணக் கொடி மாலையிடுமோ

பெண்: {கிட்ட வந்தா பட்ட வாடை கட்டிப்பேனோ இந்த ஆளை எப்போதும் மில்லிதான் கொஞ்சாது அல்லிதான்} (2)
பெண்: ஆறு வேளை தீனிதான் ஆனைப் போலே மேனிதான் ஆறு வேளை தீனிதான் ஆனைப் போலே மேனிதான் பொண்ணைக் கட்டி பொங்கி போட ஒத்து வருமா எந்தப் பொண்ணும் உன்னக் கண்டா ஆசப்படுமா..

Female: Thannathaana thalanthaanaa Thathi thathi aadathaana Suthi suthi paadathaana

Female: {Sutti paiyaa matti paiya Etti podaa kaali soda Ennagum poongodi Polladha pokkiri} (2)
Female: Oongi valarndha panamaram Unakku edhukku suyam varam Oongi valarndha panamaram Unakku edhukku suyam varam Yaeni padi yen ippadi aasa paduthoo Enna padi vanna kodi maalai idumoo
Female: Thannathaana thalanthaanaa Thathi thathi aadathaana Suthi suthi paadathaana
Female: {Kitta vandha patta vaadai Kattipenaa indha aalai Eppodhum milli thaan Konjaadhu alli thaan} (2)
Female: Aaru velai theeni thaan Aaana polae maeni thaan Aaru velai theeni thaan Aaana polae maeni thaan Ponnai katti pongi poda othu varuma Endha ponnum unnai kandaa aasa padumaa
Female: Thannathaana thalanthaanaa Thathi thathi aadathaana Suthi suthi paadathaana
master the blaster lyrics in tamil
bahubali 2 tamil paadal
kangal neeye karaoke download
cuckoo cuckoo lyrics tamil
raja raja cholan song lyrics in tamil
amarkalam padal
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
kadhal theeve
tamil songs lyrics pdf file download
tamil songs lyrics images in tamil
tamil song meaning
john jebaraj songs lyrics
old tamil songs lyrics
sarpatta song lyrics
tamil love feeling songs lyrics
tamil mp3 song with lyrics download
tamil karaoke with malayalam lyrics
tamil karaoke for female singers
google google song lyrics in tamil
teddy marandhaye