Added Date: Feb 11, 2022
ஆண்: நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும் உன்ன சொந்தம் ஆக்கும் டா அதுதான் இந்த ஊருடா
குழு: இந்த ஊருடா
ஆண்: எங்க பீச் காத்து மேல பட்டா போதும் டா உனக்கு நல்ல ராசி டா இனி நீ சென்னை வாசி டா
குழு: சென்னை வாசி டா
ஆண்: வா வா வா வந்து ஆட்டோல ஏறி பாத்தியா அண்ணன் சொல்ல நம்ம ஊரோட வரலாற கேட்டியா
ஆண்: மயிலாப்பூர் பில்டர் காபி வாசம் தூக்குதா மவுண்ட் ரோடு டிராபிக் ஓட இசை தான் கேட்குதா
குழு: மச்சான் சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல
குழு: மாமு சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல
ஆண்: ஓ ஹோ ஹோ கோடம்பாக்கம் உள்ள போய் ஷூட்டிங்க தான் பாக்க வா இல்ல டி- நகர் உள்ள போய் புடிச்சத வாங்க வா
ஆண்: அந்த பாடிகார்ட் முனீஸ்வரன் பிளெஸ்ஸிங்க தான் கேட்க வா ஏட்டு இசிஆர் ஓஎம்ஆர் ஸ்பீடா வண்டி ஓட்டவா ( ஸ்பீடா வண்டி ஓட்டவா ஸ்பீடா வண்டி ஓட்டவா )
ஆண்: சூப்பர் ஸ்டார் ஓட பா்ஸ்ட் டே பா்ஸ்ட் ஷோ வா இல்ல சென்னை சூப்பர் கிங்குக்கு விசில் போடவா
ஆண்: நம்ம லவ்வ வளர்த்து வாழ வைக்கிற பெசன்ட் நகர் பீச் ஓட புகழ பாடவா
குழு: மச்சான் சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல
குழு: மாமு சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல
ஆண்: வா நண்பா வா வா ஆட வா
குழு: வா வா
ஆண்: வா ஒன்னா சேர்ந்து ஆட வா
குழு: வாடா வா
ஆண்: சென்னை லைப்ப நல்ல கொண்டாட வா
ஆண்: இது நம்ம ஊ ஊருடா
குழு: வாடா வா
ஆண்: இன்னும் கத்தி கத்தி சொல்லுடா
குழு: வாடா வா
ஆண்: இந்த வாழ்க்கை எங்கும் அமையாதடா
ஆண்: மச்சான் சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல
குழு: மாமு சான்ஸே இல்ல இல்ல சான்ஸே இல்ல நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல
குழு: { லல்லாலா லலலல்லா லாலால லாலாலல்லா லாலால லாலாலல்லா லாலால லாலாலல்லா } (2)

Male: Nee endha ooroda
Uyira irundhaalum
Unna sondham aakkum da
Adhudhaan indha ooru da
Chorus: Indha ooru da
Male: Enga beach kaaththu
Mela patta podhum da
Unakku nalla raasida
Ini nee chennai vaasi da
Chorus: Chennai vaasi da
Male: Va va vaa vandhu autola Yeri paathiya Annan solla namma ooroda Varalaara kettiya
Male: Mylapore filter cofee Vaasam thookkudhaa Mount roadu traffic oda Isai thaan ketkkudhaa
Chorus: Machaan chancey illa illa Chancey illa Namma chennai pola Vera oorae illa.
Chorus: Maammu chancey illa illa Chancey illa Namma chennai pola Vera oorae illa.
Male: Oh ho ho Kodambakkam ulla poi Shootinga thaan paakka vaa Illa t-nagar ulla poi Pudichadha vaangavaa
Male: Andha bodyguard muneersvaran Blessinga thaan ketkka vaa Yettu ECR OMR Speeda vandi ottava (Speeda vandi ottava Speeda vandi ottava)
Male: Super star oda First day first show vaa Illa chennai super kingukku Whistle-ah podavaa
Male: Namma love-ah valarththu Vazha vaikkira Besent nagar beach-oda Pugala paadavaa
Chorus: Machaan chancey illa illa Chancey illa..chancey illa Namma chennai pola Vera oorae illa.
Chorus: Maammu chancey illa illa Chancey illa Namma chennai pola Vera oorae illa.
Male: Vaa nanbaa vaa
Vaa aada vaa
Chorus: Vaa vaa
Male: Vaa onna serndhu
Aada vaa
Chorus: Vaada vaa
Male: Chennai life-ah
Nalla kondaada vaa
Male: Idhu namma
Oo ooru da
Chorus: Vaa da vaa
Male: Innum kaththi
Kaththi solluda
Chorus: Vaa da vaa
Male: Indha vazhkka
Engum amayaadhadaa
Male: Machaan chancey illa illa Chancey illa..chancey illa Namma chennai pola Vera oorae illa.
Chorus: Maammu chancey illa illa Chancey illa Namma chennai pola Vera oorae illa.
Chorus: {Lallaalaa lalalallaa Lalaala laalaalallaa Lalaala laalaalallaa Lalaala laalaalallaa} (2)
tamil christian karaoke songs with lyrics
sarpatta parambarai lyrics
kannalaga song lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
pularaadha
aathangara orathil
paatu paadava karaoke
ovvoru pookalume karaoke
kangal neeye karaoke download
enjoy en jaami lyrics
80s tamil songs lyrics
maara song tamil lyrics
vijay sethupathi song lyrics
kanne kalaimane karaoke tamil
kadhal album song lyrics in tamil
tamil lyrics video song
kattu payale full movie
konjum mainakkale karaoke
mayya mayya tamil karaoke mp3 download
lyrics with song in tamil