Un Perai Sollum Pothe Song Lyrics

Angadi Theru cover
Movie: Angadi Theru (2010)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Haricharan, Naresh Iyer and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ. உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ. நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

பெண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ. நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

ஆண்: நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய் கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்

பெண்: நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய் முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

ஆண்: என் உலகம் தனிமை காடு நீ வந்தாய் பூக்களோடு என்னை தொடரும் கனவுகளோடு பெண்ணே பெண்ணே

பெண்: நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ. நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

ஆண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்

பெண்: ஓ நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ.

ஆண்: உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன்

ஆண்: உன் கருங்கூந்தல் குழலாகதான் எண்ணம் தோன்றும் உன் காதோரம் உரையாடிதான் ஜென்மம் தீரும்

பெண்: உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும் என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்

ஆண்: உன் காதல் ஒன்றை தவிர என் கையில் ஒன்றும் இல்லை அதை தாண்டி ஒன்றுமே இல்லை பெண்ணே பெண்ணே நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ. நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

ஆண் &
பெண்: உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம் நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ. உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ. நெருப்போடு வெந்தே மண் ஆவேன்

ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ஹ்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

Male: Un perai sollum pothae ull nenjil kondaattam Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam Nee paarkkum pothae mazhai aaven oh hoo.. Un anbil kanneer thuli aaven Nee illai endraal en aaven oh hoo.. Neruppodu vendhae mann aaven

Female: Un perai sollum pothae ull nenjil kondaattam Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam Nee illai endraal en aaven oh hoo.. Neruppodu vendhae mann aaven

Male: Nee perazhagil por nadathi ennai vendraai Kan paarkkum pothae paarvaiyaalae kadathi chendraai

Female: Naan pennaaga pirandhadharkku artham sonnaai Mun ariyaadha vekkangal neeyae thandhaai

Male: En ulagam thanimai kaadu nee vandhaai pookkalodu Ennai thodarum kanavugalodu pennae pennae

Female: Oh nee illai endraal en aaven oh hoo.. Neruppodu vendhae mann aaven

Male: Un perai sollum pothae ull nenjil kondaattam Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam

Female: Oh nee paarkkum pothae mazhai aaven oh hoo..

Male: Un anbil kanneer thuli aaven

Female: Nee illai endraal en aaven oh hoo.

Male: Neruppodu vendhae mann aaven

Male: Un karungoondhal kuzhalaagathaan ennam thondrum Un kaadhoram uraiyaadithaan jenmam theerum

Female: Un maarbodu saayum andha mayakkam podhum En manadhodu serthu vaitha valigal theerum

Male: Un kaadhal ondrai thavira en kaiyil ondrum illai Adhai thaandi ondrumae illai pennae pennae Nee illai endraal en aaven oh hoo. Neruppodu vendhae mann aaven

Male &
Female: Un perai sollum pothae ull nenjil kondaattam Unnodu vaazhathaanae uyir vaazhum poraattam Nee paarkkum pothae mazhai aaven oh hoo.. Un anbil kanneer thuli aaven Nee illai endraal en aaven oh hoo.. Neruppodu vendhae mann aaven

Mmhmm.hmm..hmm..mmhmm..hmm..hmm Mmhmm..hmm..hmm..mmhmm..hmm..hmm Aaa ..aaaahh..aaaaa...aaaaaahhh...

Most Searched Keywords
  • lyrics song download tamil

  • poove sempoove karaoke with lyrics

  • aarariraro song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil collection lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • oru porvaikul iru thukkam lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • medley song lyrics in tamil

  • kutty pattas movie

  • enge enathu kavithai karaoke with lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • orasaadha song lyrics

  • ovvoru pookalume song karaoke

  • mahabharatham lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil lyrics video

  • alagiya sirukki tamil full movie