Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: { கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே } (2)
ஆண்: ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல் கால்கள் எங்கேயோ மிதக்கிறதே
பெண்: ஓ இருளும் இல்லாமல் ஒளியும் இல்லாமல் வானம் வண்ணத்தில் குளிக்கிறதே
ஆண்: கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே
பெண்: கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது வருகிற வாசனை நீயல்லவா
ஆண்: உன்னுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சர்க்கரை தடவிய நொடியல்லவா
பெண்: கல்லும் மண்ணும் ஓ வீடுகளில்லை
ஆண்: ஓ அன்பின் வீடே ஓ அழிவது இல்லை
பெண்: வெறும் கரையில் படுத்துக்கொண்டு விண்மீன் பார்ப்பது யோகமடா
ஆண்: உன் மடியில் இருந்தால் வாழ்க்கையில் எதுவும் தேவை இல்லையடி
ஆண்: ஓ கதைகளை பேசும் விழி அருகே எதை நான் பேச என்னுயிரே காதல் சுடுதே காய்ச்சல் வருதே
பெண்: உனக்குள் தொடங்கி உனக்குள் தானே எந்தன் உலகம் முடிகிறதே
ஆண்: உன் முகம் பார்த்து ரசித்திடத்தானே எந்தன் நாட்கள் விடிகிறதே
பெண்: ஓ இரவின் மடியில் ஓ குழந்தைகள் ஆவோம்
ஆண்: ஓ இருட்டின் நதியில் ஓ இறங்கி போவோம்
பெண்: நேற்றென்னும் சோகம் நெருப்பாய் வந்து தீ மூட்டும்
ஆண்: இன்றென்னும் மழையில் அத்தனை நெருப்பும் பூக்கள் நீட்டுமே

Male: {Kadhaigalai pesum Vizhi arugae Ethai naan pesa Ennuyirae Kaadhal suduthae Kaaichal varuthae} (2)
Male: Oh..ennaik kelaamal Edhuvum sollaamal Kaalgal engeyo midhakkirathae
Female: Oh..irulum illaamal Oliyum illaamal Vaanam vannathil kulikkirathae
Male: Oh .kadhaigalai pesum Vizhi arugae Ethai naan pesa Ennuyirae Kaadhal suduthae Kaaichal varuthae
Female: Koyilin ullae Nuzhainthidum podhu Varugira vaasanai Nee allavaa
Male: Unnudan vaazhum Ovvoru nodiyum Sakkarai thadaviya Nodi allava
Female: Kallum mannum oh
Veedugalillai
Male: Oh anbin veedae oh.
Azhivathu illai.
Female: Verum karaiyil paduthu kondu
Vinmeen paarppathu yogamadaa
Male: Un madiyil irunthaal
Vaazhkaiyil edhuvum thevai illaiyadi
Male: Oh..kadhaigalai pesum Vizhi arugae Ethai naan pesa Ennuyirae Kaadhal suduthae Kaaichal varuthae
Female: Unakkul thodangi Unakkul thaanae Endhan ulagam Mudigirathae
Male: Un mugam paarthu Rasithida thaanae Endhan naatkal Vidigirathae
Female: Oh ..iravin madiyil oh
Kuzhanthaigal aavom
Male: Oh iruttin nadhiyil oh..
Irangi povom
Female: Netrennum sogam
Neruppaai vanthu thee moottum
Male: Indrennum mazhaiyil
Aththanai neruppum pookkal neettumae
Male: Oh..kadhaigalai pesum Vizhi arugae Ethai naan pesa Ennuyirae Kaadhal suduthae Kaaichal varuthae
Male: Oh..ennaik kelaamal Edhuvum sollaamal Kaalgal engeyo midhakkirathae
Female: Oh..irulum illaamal Oliyum illaamal Vaanam vannathil kulikkirathae
karaoke for female singers tamil
lyrics of kannana kanne
sarpatta lyrics
na muthukumar lyrics
lyrics of google google song from thuppakki
tamil karaoke songs with lyrics for female
only music tamil songs without lyrics
tamil christmas songs lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil lyrics video
unnai ondru ketpen karaoke
kutty pattas full movie tamil
cuckoo cuckoo lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics
maara song lyrics in tamil
80s tamil songs lyrics
google google panni parthen ulagathula song lyrics
naan nanagavay vandiroukirain lyrics
chinna sirusunga manasukkul song lyrics
kadhal song lyrics