Added Date: Feb 11, 2022
பெண்: ஹா..ஆ..ஆ.. ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி உலகம் எனக்கு அத்துபடி ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி உலகம் எனக்கு அத்துபடி ஆத்தா ஊரு ஊத்தங்குடி சொன்னா நடக்கும் சொன்னபடி ஆத்தா ஊரு ஊத்தங்குடி சொன்னா நடக்கும் சொன்னபடி
பெண்: பிள்ளை பெத்துப்புட்டேன் ஆறு வயசில பேத்தி இருக்கிறா நூறு வயசில நாடு கெட்டு போனதென்னு வீடு விட்டு
பெண்: ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி உலகம் எனக்கு அத்துபடி ஆத்தா ஊரு ஊத்தங்குடி சொன்னா நடக்கும் சொன்னபடி
பெண்: என் புருஷன் மன்னாரு தன் பாட்டி வீடு போறேன்னு வைப்பாட்டி வீடு போறாரு இந்த பருவக் கிறுக்கு தீரணும்னா ஆத்தா சொல்லணும் கோளாறு
பெண்: அப்படி கேளு அம்மாளு... சாயங்காலம் நேரம் பார்த்து சரசம் பார்த்து பேசு சித்தர் கூட மயங்கி போகும் அத்தர் கொஞ்சம் பூசு ஜாதிமல்லி வாங்கி வந்து விசிறி போல வீசு ஜாதிமல்லி வாங்கி வந்து விசிறி போல வீசு இதுக்கு மேலே திருந்தலேன்னா வெளக்குமாறு வீசு

பெண்: எங்க வீட்டுக்காரருக்கு ரேஸ் மேலே பைத்தியம் சண்டை போட்டும் திருந்தவில்லை என்ன செய்யணும் வைத்தியம். அப்படி கேளு அம்மாளு...ஊ..
பெண்: கடிவாளம் போட்டு வையி எதுக்கு வருது சண்ட கடிவாளம் போட்டு வையி எதுக்கு வருது சண்ட நீயும் கூட போட்டு பாரு குதிரை வாலு கொண்ட குதிரை வாலு கொண்ட
பெண்: எங்க வீட்டுக்காரரு தண்ணி வண்டி ஆனதால தள்ளு வண்டி ஆனாரு அவர திருத்தி மாத்திப்புட்டா நீதான் எனக்கு தாயாரு..
பெண்: அப்படி கேளு அம்மாளு...ஆஅ...
பெண்: முல்லை மெத்த போட்டு வச்சு பஞ்சு மெத்த போடு கள்ளு மயக்கம்..ஆ..ஆஅ...ஆ.. எல்லாத்தையும் கண்ணுக்குள்ளே காட்டு
குழு: ........
பெண்: நாடு கெட்டு போனதென்னு வீடு விட்டு ஆத்தா வந்தேன் சொல்லுங்கடி.. உலகம் எனக்கு அத்துபடி ஆத்தா ஊரு ஊத்தங்குடி சொன்னா நடக்கும் சொன்னபடி
ஆண்: தேர்தலிலே நின்னு ஜெயிக்கணும் அதுக்கு என்ன செய்யணும்
பெண்: அதுவா..அப்படி கேளு அய்யாவு.. தேர்தலிலே ஜெயிச்சு வர ஒரு வழிதான் போகணும் தேர்தலிலே ஜெயிச்சு வர ஒரு வழிதான் போகணும்
ஆண்: அத மட்டும் சொல்லணும்
பெண்: எதிர்த்து நிற்கிற ஆளவிட அதிக ஓட்டு வாங்கணும்
பெண்: சிறு வயசு காளையை சொக்க வைக்கும் சிக்க வைக்கும் சூத்திரத்தை சொல்லு ஆத்தா அந்த சூத்திரத்தை சொல்லு ஆத்தா
பெண்: அப்படி கேளு அம்மாளு...ஊ...
பெண்: கண்ணால நூறு கடிதாசு போடு காதல் என்னும் தேனூற்று பருவங்கள் தந்த பரிசினை எல்லாம் ஜாடையாக நீ காட்டு
பெண்: அவன் அங்கம் தொட்டு மிருதங்கம் தட்டு மேடையிட்டு நீராட்டு கன்னங்கள் எங்கும் தென்னங்கள் தந்து காளை நெஞ்சை நீ மாற்று
குழு: ......

குழு: தானனன்ன தந்தானா தானன்னா தந்தானா.. தானனன்ன தந்தானா தானன்னா தந்தானா.. தானனன்ன தந்தானா தானன்னா தந்தானா..

Female: Haa..aa..aa. Aaththaa vanthaen sollungadi Ulagam enakku aththupadi Aaththaa vanthaen sollungadi Ulagam enakku aththupadi Aaththaa ooru ooththankudi Sonnaa nadakkum sonnapadi Aaththaa ooru ooththankudi Sonnaa nadakkum sonnapadi
Female: Pillai peththupputtean aaru vayasil Peththi irukkiraa nooru vayasila Naadu kettu ponathennu veedu vittu
Female: Aaththaa vanthaen sollungadi Ulagam enakku aththupadi Aaththaa ooru ooththankudi Sonnaa nadakkum sonnapadi
Female: En purushan mannaaru Than paatti veedu poraennu Vaippaatti veedu poraaru Intha paruva kirukku theeranumnaa Aaththaa sollanum kolaaru
Female: Appadi kelu ammaalu.. Saayangaalam naeram paarththu sarasam paarththu pesu Chiththar kooda mayanggi pogum aththar konjam poosu Jaadhimalli vaangi vanthu visiri pola veesu Jaadhimalli vaangi vanthu visiri pola veesu idhukku malae thirunthalaennaa velakkumaaru veesu
Female: Pillai peththupputtean aaru vayasil Peththi irukkiraa nooru vayasila Naadu kettu ponathennu veedu vittu
Female: Aaththaa vanthaen sollungadi Ulagam enakku aththupadi Aaththaa ooru ooththankudi Sonnaa nadakkum sonnapadi
Female: Enga veetukkaararukku race maelae paiththiyam Sandai pottum thirunthavillai Enna seiyyanum vaiththiyam Appadi kelu ammaalu..oo.
Female: Kadivaalam pottu vaiyi edhukku varuthu sanda Kadivaalam pottu vaiyi edhukku varuthu sanda Neeyum kooda pottu paaru kudhira vaalu konda Kudhira vaalu konda.
Female: Enga veettukaararu Thanni vanni aanathaala Thallu vandi aanaaru Avara thiruththi maaththiputtaa Neethaan enakku thaayaaru
Female: Appadi kelu ammaalu..aa..
Female: Mullai meththa pottu vachchu Panju meththa podu Kallu mayakkam.aa...aaa..aa... Ellaaththaiyum kannukkullae kaattu
Chorus: .......
Female: Naadu kettu ponathennu veedu vittu Aaththaa vanthaen sollungadi Ulagam enakku aththupadi Aaththaa ooru ooththankudi Sonnaa nadakkum sonnapadi
Male: Therthalilae ninnu jeyikanum Adhukku enna seiyaanum
Female: Adhuvaa..appadi kelu aiyaavu
Therthalilae jeyichchu vara
Oru vazhithaan poganum
Therthalilae jeyichchu vara
Oru vazhithaan poganum
Male: Adha mattum sollanum
Female: Edhirththu nirkira aalavida Adhiga oottu vaanganum
Female: Siru vayasu kaalaiyai sokka vaikkum Sikka vaikkum sooththiraththai sollu aaththaa Antha sooththiraththai sollu aaththaa
Female: Appadi kelu ammaalu..oo..
Female: Kannaala nooru kadithaasu podu Kadhal ennum thenoottru Paruvangal thantha parisinai Ellaam jaadaiyaaga nee kaattu
Female: Avan angam thottu niruthangam thattu Maedaiyittu neeraattu Kannangal engum thennangal thandu Kaalai nenjai nee maattru
Chorus: ......
Female: Naadu kettu ponathennu veedu vittu Aaththaa vanthaen sollungadi Ulagam enakku aththupadi Aaththaa ooru ooththankudi Sonnaa nadakkum sonnapadi
Chorus: ......
kanne kalaimane karaoke download
master vaathi coming lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil song lyrics
tamil whatsapp status lyrics download
kanne kalaimane song karaoke with lyrics
tamil duet karaoke songs with lyrics
saraswathi padal tamil lyrics
nagoor hanifa songs lyrics free download
devane naan umathandaiyil lyrics
tamil karaoke video songs with lyrics free download
tamil song lyrics whatsapp status download
en iniya pon nilave lyrics
tamil love song lyrics for whatsapp status download
ithuvum kadanthu pogum song download
old tamil songs lyrics in english
kannana kanne malayalam
siragugal lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
dosai amma dosai lyrics