Mathi Mayangaadhe Song Lyrics

Andhaman Kaidhi cover
Movie: Andhaman Kaidhi (1952)
Music: G. Govindarajulu Naidu
Lyricists: Ku. Sa. Krishnamoorthi
Singers: T. V. Rathinam

Added Date: Feb 11, 2022

பெண்: மதி மயங்காதே ஆளைக் கண்டு மயங்காதே அபாயம் வருமே அதனாலே மிக அபாயம் வருமே அதனாலே ஆசையினாலே மயங்காதே

பெண்: நேசம் கண்டு நேசம் கொண்டு மோசம் போகாதே மதி மோசம் போகாதே வேட்டையிலே...காதல் வேட்டையிலே மனம் நாட்டங் கொண்டு வேதனையடையாதே காதல் வேட்டையிலே மனம் நாட்டங் கொண்டு வேதனையடையாதே மனம் வேதனையடையாதே

பெண்: ஆசையினாலே மயங்காதே அபாயம் வருமே அதனாலே மிக அபாயம் வருமே அதனாலே ஆசையினாலே மயங்காதே

பெண்: கண்ணே மணியே கனியே என்றுன்னை கட்டியணைத்து முத்தமழை பொழிவார் காதல் கடலிலே மூழ்கி நீ தவித்திடும் போதிலே கனவு போல் மறைந்தோடிப் போவார் ஓ ரமணி

பெண்: அவர் வரவே மாட்டார் மயங்காதே அபாயம் வருமே அதனாலே மிக அபாயம் வருமே அதனாலே ஆசையினாலே மயங்காதே

பெண்: ஹொ.ஹோ.ஓ.ஓஓ.ஓ.ஓ. சிறு பெண்களை அடிக்கடி முறைத்துப் பார்த்திடும் திருட்டுப் பார்வையை மறைத்திடவே. சிறு பெண்களை அடிக்கடி முறைத்துப் பார்த்திடும்

பெண்: கருப்புக் கண்ணாடி கருப்புக் கண்ணாடி அணிவார் ஹ ஹ ஹா ஹி ஹி ஹீ என்று சிரித்துப் பேசிக் கிட்டே வருவார் காதல் வலை விரித்துப் பிடிக்க முயன்றிடுவார்

பெண்: ஸெல்ஃப் ஷேவிங் செய்து ஃபேஸ் பவுடர் போட்டு ஸென்ட்டுடன் பேட்லைன் பூசி இளம் பெண்டுகள் இருக்குமிடம் தேடி கோட்டு ஸுட்டு ஹேட்டு

பெண்: கோட்டும் ஸுட்டும் ஹேட்டும் போட்டு மேல் நாட்டு துரையைப்போல் சீராய்

பெண்: பெண்களை நோட்டம் பார்க்கவே ஜோராய் வாக்கிங் ஸ்டிக்கைச் சுழற்றிக் கொண்டு ஸ்டிக்கைச் சுழற்றிக் கொண்டு சீட்டியடித்துக் கொண்டு சிங்கார நடை நடப்பார் பெரிய சீமானைப் போல் நடிப்பார் சிங்கார நடை நடப்பார் பெரிய சீமானைப் போல் நடிப்பார்

ஆண்: நம்பாதே நீ நம்பாதே அம்பினும் கொடிய கண்களை வீசும் வம்புக்காரியை நம்பாதே அபாயம் வருமே அதனாலே மிக அபாயம் வருமே அதனாலே வாய் அதட்டைக்காரியை நம்பாதே வாய் அதட்டைக்காரியை நம்பாதே

Female: Mathi mayangaadhae Aalai kandu mayangaadhae Abaayam varumae adhanaalae Miga abaayam varumae adhanaalae Aasaiyinaalae mayangaadhae

Female: Naesam kandu naesam kondu Mosam pogaadhae Madhi mosam pogaadhae Vettaiyilae.kaadhal vaettaiyilae Manam naattang kondu Vaedhanaiyadaiyaadhae Kaadhal vaettaiyilae Manam naattang kondu Vaedhanaiyadaiyaadhae Manam vaedhanaiyadaiyaadhae

Female: Aasaiyinaalae mayangaadhae Abaayam varumae adhanaalae Miga abaayam varumae adhanaalae Aasaiyinaalae mayangaadhae

Female: Kannae maniyae kaniyae Endrunnai kattiyanaithu Mutha mazhai pozhivaar Kaadhal kadalilae moozhgi Nee thavitthidum podhilae Kanavu pol maraindhodi Povaar o ramani

Female: Avar varavae maattaar mayangaadhae Abaayam varumae adhanaalae Miga abaayam varumae adhanaalae Aasaiyinaalae mayangaadhae

Female: Ho.ho.oo.ooo.oo.oo. Siru pengalai adikkadi Muraithu paarthidum Thirutu paarvaiyai maraithidavae. Siru pengalai adikkadi Muraithu paarthidum Thirutu paarvaiyai maraithidavae.

Female: Karuppu kannaadi Karuppu kannaadi anivaar Ha ha haa hi hi hee endru Sirithu paesi kittae varuvaar Kaadhal valai virithu pidikka muyandriduvaar

Female: Aasaiyinaalae mayanghaadhae Abaayam varumae adhanaalae Miga abaayam varumae adhanaalae Aasaiyinaalae mayangaadhae

Female: Self shaving seidhu Face powder pottu Senttudan batline poosi Ilam pendugal irikkumidam thaedi Coattu soottu hattu

Female: Coattum soottum hattum pottu Mel naattu dhuraiyai pol seeraai

Female: Pengalai nottam paarkkavae joraai Walking stickkai chuzhatri kondu Stickkai chuzhatri kondu Seettiyadhithu kondu Singaara nadai nadappaar periya Seemaanai pol nadippaar Singaara nadai nadappaar periya Seemaanai pol nadippaar

Female: Aasaiyinaalae mayanghaadhae Abaayam varumae adhanaalae Miga abaayam varumae adhanaalae Aasaiyinaalae mayangaadhae

Male: Nambaadhae nee nambaadhae Ambinum kodiya kangalai Veesum vambukkaariyai nambaadhae Abaayam varumae adhanaalae Miga abaayam varumae adhanaalae Vaai adhattaikkaariyai nambaadhae Vaai adhattaikkaariyai nambaadhae

Most Searched Keywords
  • tamil song lyrics video

  • song with lyrics in tamil

  • medley song lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • ganapathi homam lyrics in tamil pdf

  • en kadhale en kadhale karaoke

  • tamil karaoke songs with lyrics

  • sister brother song lyrics in tamil

  • piano lyrics tamil songs

  • tamil christian karaoke songs with lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • lyrics status tamil

  • best tamil song lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • dosai amma dosai lyrics

  • malto kithapuleh

  • tamil karaoke songs with lyrics for female