Kaani Nilam Vendum Song Lyrics

Andhaman Kaidhi cover

ஆண்: காணி நிலம் வேண்டும்.ம்.ம்.ம்.ம். காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்

இருவர்: காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்

ஆண்: தூணில் அழகியதாய். ஆ.ஆ.ஆ.ஆ..ஆ.ஆ.அ அ ஆ தூணில் அழகியதாய் நன் மாடங்கள் தூய நிறத்தினதாய் அங்கு தூணில் அழகியதாய் நன் மாடங்கள் தூய நிறத்தினதாய் அந்தக் காணி நிலத்திடையே ஒர் மாளிகை கட்டித் தர வேண்டும் அந்தக் காணி நிலத்திடையே ஒர் மாளிகை கட்டித்தர வேண்டும்

பெண்: அங்கு கேணி அருகினிலே. ஏ..ஏ..ஏ...ஏ..ஏ... கேணி அருகினிலே. தென்னைமர கீற்றும் இளநீரும் கேணி அருகினிலே தென்னைமர கீற்றும் இளநீரும்.

இருவர்: காணி நிலம் வேண்டும்

ஆண்: பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் அந்தப் பக்கத்திலே வேணும் பத்துப் பன்னிரண்டு தென்னை மரம் அந்தப் பக்கத்திலே வேணும் நல்ல முத்துச்சுடர் போலே நிலா ஒளி முன்பு வரவேணும் நல்ல முத்துச்சுடர் போலே நிலா ஒளி முன்பு வரவேணும்..

பெண்: கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் பட வேணும் கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் பட வேணும் எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளம் தென்றல் வரவேணும் எந்தன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாயிளம் தென்றல் வரவேணும்

இருவர்: காணி நிலம் வேண்டும் பராசக்தி

Male: Kaani nilam vendum.mm mm mm mm Kaani nilam vendum paraasakthi Kaani nilam vendum

Both: Kaani nilam vendum paraasakthi Kaani nilam vendum

Male: Thoonil azhgiyadhaai. Aa.aaa.aa..aa.aa.aaa..aaa..aaa.aaa. Thoonil azhagiyadhaai nan maadangal Thooya nirathinadhaai angu Thoonil azhagiyadhaai nan maadangal Thooya nirathinadhaai andha Kaani nilathidaiyae or maaligai Katti thara vendum andha Kaani nilathidaiyae or maaligai Katti thara vendum

Female: Angu kaeni aruginilae. Ae.ae..ae.ae.a.e.ae. Kaeni aruginilae. Thennai mara keetrum ilaneerum Kaeni aruginilae Thennai mara keetrum ilaneerum.

Both: Kaani nilam vendum

Male: Pathu pannirendu thennai maram Andha pakkatthilae venum Pathu pannirendu thennai maram Andha pakkatthilae venum Nalla muthuchudar polae nilaa oli Munbu varavenum Nalla muthuchudar polae nilaa oli Munbu varavenum

Female: Kathum kuyilosai sattrae vandhu Kaadhil pada venum Kathum kuyilosai sattrae vandhu Kaadhil pada venum Endhan sitham maginzhndhidavae Nandraayilam thendral varavenum Endhan sitham maginzhndhidavae Nandraayilam thendral varavenum

Both: Kaani nilam vendum paraasakthi

Most Searched Keywords
  • amma song tamil lyrics

  • master tamil padal

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • cuckoo cuckoo song lyrics dhee

  • mangalyam song lyrics

  • karaoke lyrics tamil songs

  • jimikki kammal lyrics tamil

  • kadhali song lyrics

  • kichili samba song lyrics

  • oru naalaikkul song lyrics

  • nanbiye nanbiye song

  • ennavale adi ennavale karaoke

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • gaana songs tamil lyrics

  • sundari kannal karaoke

  • rummy song lyrics in tamil

  • karnan lyrics tamil

  • kutty story in tamil lyrics

  • kutty pattas tamil movie download

  • 7m arivu song lyrics