Anju Rooba Nottai Song Lyrics

Andhaman Kaidhi cover
Movie: Andhaman Kaidhi (1952)
Music: G. Govindarajulu Naidu
Lyricists: Ku. Sa. Krishnamoorthi
Singers: T. V. Rathinam

Added Date: Feb 11, 2022

பெண்: அஞ்சு ரூபாய் நோட்டக் கொஞ்சம் மின்ன மாத்தி மிச்சமில்லக் காசு மிச்சமில்ல அஞ்சு ரூபாய் நோட்டக் கொஞ்சம் மின்ன மாத்தி மிச்சமில்லக் காசு மிச்சமில்ல கத்தரிக்கா விலை கூட கட்டு மீறலாச்சு காலங்கெட்டுப் போச்சு கத்தரிக்கா விலை கூட கட்டு மீறாலாச்சு காலங்கெட்டுப் போச்சு

பெண்: அஞ்சு ரூபாய் நோட்டக் கொஞ்சம் மின்ன மாத்தி மிச்சமில்லக் காசு மிச்சமில்ல

பெண்: காலணா வித்தது இப்ப நாலணாவா போச்சுது கருப்பட்டி வெல்லத்துக்கும் கடும் பஞ்சம் ஆச்சுது காலணா வித்தது இப்ப நாலணாவா போச்சுது கருப்பட்டி வெல்லத்துக்கும் கடும் பஞ்சம் ஆச்சுது

பெண்: எப்படி பிழைப்பது இந்த நாட்டிலே ஏய்ச்சிப் பிழைக்கும் சிலர் ஏற்றமுடன் வாழ்கிறார் ஏழை மக்கள் பட்டினியால் ஏங்கி மனம் வாடுறார் ஏய்ச்சிப் பிழைக்கும் சிலர் ஏற்றமுடன் வாழ்கிறார் ஏழை மக்கள் பட்டினியால் ஏங்கி மனம் வாடுறார்

பெண்: மிச்சமில்லக் காசு மிச்சமில்ல அஞ்சு ரூபாய் நோட்டக் கொஞ்சம் மின்ன மாத்தி மிச்சமில்லக் காசு மிச்சமில்ல

பெண்: மேடைப் பேச்சைக் கேட்டே மேடைப் பேச்சைக் கேட்டு கேட்டு காதடச்சுப் போகுதே மேலே மேலே திட்டம் போட்டு காலமும் வீணாகுதே மேடைப் பேச்சைக் கேட்டு கேட்டு காதுடச்சுப் போகுதே மேலே மேலே திட்டம் போட்டு காலமும் வீணாகுதே

பெண்: வேலையின்றி அகதிகள் போலே வேலையின்றி அகதிகள் போல் மனதில் ஏங்குறார் வீடில்லாமல் ஏழை மக்கள் வீதியிலே தூங்குறார் வேலையின்றி அகதிகள் போல் மனதில் ஏங்குறார் வீடில்லாமல் ஏழை மக்கள் வீதியிலே தூங்குறார்

பெண்: மிச்சமில்லக் காசு மிச்சமில்ல

பெண்: அஞ்சு ரூபாய் நோட்டக் கொஞ்சம் மின்ன மாத்தி மிச்சமில்லக் காசு மிச்சமில்ல கத்தரிக்கா விலை கூட கட்டு மீறாலாச்சு காலங்கெட்டுப் போச்சு அஞ்சு ரூபாய் நோட்டக் கொஞ்சம் மின்ன மாத்தி மிச்சமில்லக் காசு மிச்சமில்ல

Female: Anju roobaai notta Konjam minna maathi Michamilla kaasu michamilla Anju roobaai notta Konjam minna maathi Michamilla kaasu michamilla Kathirikkaa vilai kooda Kattu meeralaachu kaalangkettu pochu Kathirikkaa vilai kooda Kattu meeralaachu kaalangkettu pochu

Female: Anju roobaai notta Konjam minna maathi Michamilla kaasu michamilla

Female: Kaalanaa vithadhu ippa Naalanaavaa pochudhu Karuppatti vellathukkum Kadum panjam aachudhu Kaalanaa vithadhu ippa Naalanaavaa pochudhu Karuppatti vellathukkum Kadum panjam aachudhu

Female: Eppadi pizhaippadhu indha naattilae Aeichi pizhaikkum silar Yaettramudan vaazhgiraar Ezhai makkal pattiniyaal Yengi manam vaaduraar Aeichi pizhaikkum silar Yaettramudan vaazhgiraar Ezhai makkal pattiniyaal Yengi manam vaaduraar

Female: Michamilla kaasu michamilla Anju roobaai notta Konjam minna maathi Michamilla kaasu michamilla

Female: Maedai paechai kettae Maedai paechai kettu kettu Kaadhadachu pogudhae Melae melae thittam pottu Kaalamum veenaagudhae Maedai paechai kettu kettu Kaadhadachu pogudhae Melae melae thittam pottu Kaalamum veenaagudhae

Female: Vaelaiyindri agadhigal polae Vaelaiyindri agadhigal pol Manadhil yenguraar Veedillaamal ezhai makkal Veedhiyilae thoonguraar Vaelaiyindri agadhigal pol Manadhil yenguraar Veedillaamal ezhai makkal Veedhiyilae thoonguraar

Female: Michamilla kaasu michamilla

Female: Anju roobaai notta Konjam minna maathi Michamilla kaasu michamilla Kathirikkaa vilai kooda Kattu meeralaachu kaalangkettu pochu Anju roobaai notta Konjam minna maathi Michamilla kaasu michamilla

Most Searched Keywords
  • enjoy en jaami lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • thalapathy song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • kadhal album song lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • maara movie lyrics in tamil

  • indru netru naalai song lyrics

  • master the blaster lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil karaoke with lyrics

  • tamil movie songs lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • poove sempoove karaoke

  • tholgal

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil karaoke songs with tamil lyrics