Panamennada Song Lyrics

Andaman Kadhali cover
Movie: Andaman Kadhali (1978)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம்

ஆண்: பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம் பணம் என்னடா பணம் பணம் குணம் தானடா நிரந்தரம் என்னிடத்தில் இல்லாததா நல்ல விலை பேசாததா அத்தனையும் பெற்றேனடா தத்துவத்தை கற்றேனடா இரக்க மனதை கெடுக்கும் அரக்கன் பணம் பணம் பணம் ஹா...

ஆண்: சொந்தம் இல்லை பந்தம் இல்லை ஏறி மிதிக்கும் தோள் மீது ஏறி நின்று காதைக் கடிக்கும் பல கோடி சேர்த்தாலும் மேலும் நினைக்கும் படுபாவி என்கின்ற பேரைக் கொடுக்கும் பணத்தாலே நல்ல உள்ளம் பேய் ஆனது குணத்தாலே அது மீண்டும் தாய் ஆனது

ஆண்: பொன்னுலகில் நீராடினேன் கண்ணிழந்து கொண்டாடினேன் மன்னனுக்கும் மேலாகினேன் தன்னந்தனி ஆளாகினேன் இரக்க மனதை கெடுக்கும் அரக்கன் பணம் பணம் பணம் ஹா

ஆண்: காசு என்ற சொல்லின் பொருள் குற்றம் என்பது காசு வர ஓடி விடும் சுற்றம் என்பது நாணயம் என்றால் அதன் பேர் நேர்மை என்பது நல்லவருக்கு காசு பணம் தேவையற்றது பகவானின் மணியோசை கேட்கின்றது பணம் என்னும் பேராசை மறைகின்றது

ஆண்: நல்ல புத்தி யார் தந்தது... பிள்ளையிடம் தான் வந்தது..

ஆண்: எந்த நிலை வந்தால் என்ன நல்ல வழி நான் செல்வது இரக்க மனதை கெடுக்கும் அரக்கன் பணம் பணம் பணம் ஹா...

Male: Panam ennadaa panam panam. Gunam thaanadaa nirandharam.

Male: Panam ennadaa panam panam Gunam thaanadaa nirandharam Panam ennadaa panam panam Gunam thaanadaa nirandharam Ennidathil illaadhadhaa Nalla vilai pesaadhadhaa Athanaiyum pettrenadaa Thatthuvathai kattrenadaa Irakka manathai kedukkum arakkan Panam panam panam haa.

Male: Panam ennadaa panam panam. Gunam thaanadaa nirandharam.

Male: Sondhamillai bandhamillai Yeri midhikkum Thol meedhu yeri nindru Kaadhai kadikkum Pala kodi serthaalum melum ninaikkum Padu paavi engindra perai kodukkum Panathaalae nalla ullam peiyaanadhu Gunathaalae adhu meendum thaayaanadhu

Male: Ponnulagil neeraadinen Kannizhandhu kondaadinen Mannanukkum melaaginen Thannanthani aalaaginen Irakka manathai kedukkum arakkan Panam panam panam haa.

Male: Panam ennadaa panam panam. Gunam thaanadaa nirandharam.

Male: Kaasu endra sollin porul Kuttram enbadhu Kaasu vara odi vidum Suttram enbadhu Naanayam endraal adhan per Nermai enbadhu Nallavarkku kaasu panam Thaevaiyattradhu Bagavaanin maniyosai Ketkindradhu Panam ennum peraasai maraigindradhu

Male: Nalla buthi yaar thandhadhu. Pillaiyidam thaan vandhadhu.

Male: Endha nilai vandhaal enna Nalla vazhi naan selvadhu Irakka manathai kedukkum arakkan Panam panam panam haaa.

Male: Panam ennadaa panam panam. Gunam thaanadaa nirandharam.

Other Songs From Andaman Kadhali (1978)

Most Searched Keywords
  • gaana songs tamil lyrics

  • tamil songs with lyrics in tamil

  • siragugal lyrics

  • tamil collection lyrics

  • megam karukuthu lyrics

  • tamil tamil song lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • friendship song lyrics in tamil

  • tamil songs with lyrics free download

  • mailaanji song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • master vaathi coming lyrics

  • ovvoru pookalume karaoke download

  • nerunjiye

  • 96 song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil songs with english words

  • google google panni parthen song lyrics in tamil