Added Date: Feb 11, 2022
ஆண்: அன்புத்தாயே அன்புத்தாயே என்னம்மா இந்தக் கோபம் அன்புத்தாயே அன்புத்தாயே என்னம்மா இந்தக் கோபம் தந்தை உள்ளம் தாங்காதம்மா இந்தத் துன்பம் ஏன் அம்மா தந்தை உள்ளம் தாங்காதம்மா இந்தத் துன்பம் ஏன் அம்மா
ஆண்: அன்புத்தாயே அன்புத்தாயே என்னம்மா இந்தக் கோபம் தந்தை உள்ளம் தாங்காதம்மா இந்தத் துன்பம் ஏன் அம்மா
ஆண்: மேகங்கள் மூடிக்கொண்டால் வெண்ணிலவு விண்விட்டு போவதில்லை சோகங்கள் மூடிக் கொள்ள என்னை விட்டுப் போனது சின்னப்பிள்ளை

ஆண்: பிள்ளை என்றால் வந்து விடு இல்லை என்றால் கொன்று விடு தந்தை உள்ளம் தாங்காது
ஆண்: முத்துக்கு நேரம் வந்தால் முத்து அந்தச் சிப்பிக்குச் சொந்தமில்லை பெண்மைக்கு நேரம் வந்தால் பெண்கள் என்றும் பெற்றவன் சொந்தமில்லை

ஆண்: தந்தை என்றால் மன்னிக்க வா தப்பு என்றால் தண்டிக்க வா அன்னை நானே அன்பே வா
ஆண்: அன்புத்தாயே அன்புத்தாயே என்னம்மா இந்தக் கோபம் தந்தை உள்ளம் தாங்காதம்மா இந்தத் துன்பம் ஏன் அம்மா தந்தை உள்ளம் தாங்காதம்மா இந்தத் துன்பம் ஏன் அம்மா

Male: Anbu thaayae anbu thaayae Ennammaa indha kobam Anbu thaayae anbu thaayae Ennammaa indha kobam Thandhai ullam thaangaadhammaa Indha thunbam yen ammaa Thandhai ullam thaangaadhammaa Indha thunbam yen ammaa
Male: Anbu thaayae anbu thaayae Ennammaa indha kobam Thandhai ullam thaangaadhammaa Indha thunbam yen ammaa
Male: Megangal moodi kondaal Vennilavu vin vittu povadhillai Sogangal moodi kolla Ennai vittu ponadhu chinna pillai

Male: Pillai endraal vandhu vidu Illai endraal kondru vidu Thandhai ullam thaangaadhu
Male: Anbu thaayae anbu thaayae Ennammaa indha kobam Thandhai ullam thaangaadhammaa Indha thunbam yen ammaa
Male: Muthukku neram vandhaal Muthu andha chippikku sondham illai Penmaikku neram vandhaal Pengal endrum petravan sondham illai

Male: Thandhai endraal mannikka vaa Thappu endraal dhandikka vaa Annai naanae anbae vaa
Male: Anbu thaayae anbu thaayae Ennammaa indha kobam Thandhai ullam thaangaadhammaa Indha thunbam yen ammaa Thandhai ullam thaangaadhammaa Indha thunbam yen ammaa
karaoke songs with lyrics tamil free download
karaoke songs tamil lyrics
mudhalvane song lyrics
enjoy en jaami cuckoo
tamil love feeling songs lyrics download
kannalane song lyrics in tamil
national anthem lyrics in tamil
aalankuyil koovum lyrics
enna maranthen
maara song tamil lyrics
medley song lyrics in tamil
tamil hit songs lyrics
pagal iravai karaoke
inna mylu song lyrics
comali song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
nee kidaithai lyrics
oru naalaikkul song lyrics
theera nadhi maara lyrics
amman kavasam lyrics in tamil pdf