Muthukku Muthaga Sad Song Lyrics

Anbu Sagodharargal cover
Movie: Anbu Sagodharargal (1973)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: Ghantasala

Added Date: Feb 11, 2022

ஆண்: {முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக} (2)

ஆண்: பள்ளிக் கொண்ட பிள்ளையிடம் பாட்டுதான் படிப்பதன்றி உள்ளதொரு நோய் தீர்க்க ஒரு காசும் இல்லையடா

ஆண்: தாலாட்டி வளர்த்த நெஞ்சம் தாளாமல் புலம்புதடா தம்பியரைத் தந்த தெய்வம் நம்பியதை மறந்ததடா....

ஆண்: முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக

ஆண்: சொர்க்கத்தின் வாசல் உன்னை சொந்தம் கொள்ள தேடுதடா பக்கத்தில் நானிருக்க... பாலகனை தேடுதடா...

ஆண்: தெய்வம் உன்னை அழைப்பதனை தெரிந்ததடா என் மனமே தேவை ஒரு ஜீவனென்றால் நான் போகச் சம்மதமே.. நான் போகச் சம்மதமே..

Male: {Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga} (2)

Male: Palli konda pillaiyidam Pattu thaan padippathindri Ullathoru noi theerkka Or kaasum illaiyada

Male: Thaalaatti valartha nenjam Thaalaamal pulambuthada Thambhiyarai thandha deivam Nambiyadhai maranthathada

Male: Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga

Male: Sorgathin vaasal unnai Sondham kolla theduthada Pakkathil naan irukka Baalaganai naaduthada

Male: Deivam unnai azhaippadhanai Therinthathada en manamae Thevai oru jeevan endraal Naan poga sammathamae Naan poga sammathamae

Male: Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga

Other Songs From Anbu Sagodharargal (1973)

Most Searched Keywords
  • karnan lyrics tamil

  • vennilave vennilave song lyrics

  • tamilpaa master

  • kichili samba song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • karaoke songs tamil lyrics

  • sarpatta song lyrics

  • aigiri nandini lyrics in tamil

  • google google song tamil lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • tamil song lyrics with music

  • murugan songs lyrics

  • bigil unakaga

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • friendship songs in tamil lyrics audio download

  • anirudh ravichander jai sulthan

  • neeye oli lyrics sarpatta

  • vaathi raid lyrics

  • theera nadhi maara lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil