Added Date: Feb 11, 2022
பெண்: அழகென்ன அறிவென்ன உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே கொஞ்சம் வரலாமா
பெண்: உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே கொஞ்சம் வரலாமா கோபம் வரலாமா...கொஞ்சம் வரலாமா
பெண்: காதளவு கண்கள் காலளவு கூந்தல் பெண்ணழகு இங்கே வரும் இங்கே வரும்

பெண்: அந்தி பகல் துணையிருக்க ஆருயிராய் நானிருக்க கோபங்கள் எங்கே வரும்.ம்ம் கோபங்கள் எங்கே வரும்

பெண்: திங்களுக்கு தங்கை தென்றலுக்கு தோழி வஞ்சி இவள் வந்தேன் என்றால் வந்தேன் என்றால்

பெண்: முத்து நகை சிந்தி விழ முந்தானை முந்தி விழ ஆசைகள் தந்தேன் என்றாள் ஆசைகள் தந்தேன் என்றாள்

பெண்: ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று கன்னி மனம் இங்கே வரும் இங்கே வரும்

பெண்: கொத்து மலர் பூத்திருந்தும் கொய்யாமல் பார்த்திருந்தால் காலங்கள் சென்றே விடும் காலங்கள் சென்றே விடும்

Female: Azhaghenna arivenna Ungal azhagenna arivenna Manamenna gunamenna Kobam varalaamaa Iru kannirukku kannarugae Pennirukku pennarugae Konjam varalaamaa
Female: Ungal azhagenna arivenna Manamenna gunamenna Kobam varalaamaa Iru kannirukku kannarugae Pennirukku pennarugae Konjam varalaamaa Kobam varalaamaa. konjam varalaamaa
Female: Kaadhalavan kangal Kaalalavu koondhal Pennazhagu ingae varum Ingae varum

Female: Andhi pagal thunaiyirukka Aaruyiraai naanirukka Kobangal engae varum.mm Kobangal engae varum
Female: Azhaghenna arivenna Ungal azhagenna arivenna Manamenna gunamenna Kobam varalaamaa Iru kannirukku kannarugae Pennirukku pennarugae Konjam varalaamaa
Female: Thingalukku thangai Thendralukku thozhi Vanji ival vandhen endraal Vandhen endraal

Female: Muthu nagai sindhi vizha Mundhaanai mundhi vizha Aasaigal thandhen endraal. Aasaigal thandhen endraal
Female: Azhaghenna arivenna Ungal azhagenna arivenna Manamenna gunamenna Kobam varalaamaa Iru kannirukku kannarugae Pennirukku pennarugae Konjam varalaamaa
Female: Aayirathil ondru Aanazhagu endru Kanni manam ingae varum Ingae varum

Female: Kothu malar poothirundhum Koiyaamal paarthirundhaal Kaalangal sendrae vidum Kaalangal sendrae vidum
Female: Ungal azhagenna arivenna Manamenna gunamenna Kobam varalaamaa Iru kannirukku kannarugae Pennirukku pennarugae Konjam varalaamaa Kobam varalaamaa. konjam varalaamaa
puthu vellai mazhai karaoke for female singers
um azhagana kangal karaoke mp3 download
uyire uyire song lyrics
kadhale kadhale 96 lyrics
tamil karaoke old songs with lyrics 1970
nee kidaithai lyrics
master tamil lyrics
google google panni parthen song lyrics
google google panni parthen ulagathula song lyrics
master tamilpaa
karaoke for female singers tamil
tamil songs lyrics whatsapp status
nanbiye song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
alagiya sirukki movie
maruvarthai pesathe song lyrics
anirudh ravichander jai sulthan
yellow vaya pookalaye
tamil song search by lyrics