Added Date: Feb 11, 2022
பெண்: எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே நிம்மதி வேண்டும் வீட்டிலே

பெண்: உத்தமமான மனிதர்களைத்தான் உலகம் புகழுது ஏட்டிலே இந்த உலகம் புகழுது ஏட்டிலே

பெண்: அர்த்த ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஆடிக்கொண்டே நுழைவதை அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
பெண்: அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால் வெட்கம் வருவது இல்லையா அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால் வெட்கம் வருவது இல்லையா சின்னையா நீ சொல்லையா சின்னையா நீ சொல்லையா

பெண்: அன்னமிட்டு தாலாட்டி ஆசையோடு வளர்த்தாள் அந்த அன்னையரின் எண்ணம் தன்னைக் கனவினிலே வளர்த்தே
பெண்: முன்னவர் போல் பெயரெடுத்து முறையோடு வாழும் முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும் துணை புரிவேன் நானும் தினம் துணை புரிவேன் நானும் தினம் துணை புரிவேன் நானும்
பெண்: எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே நிம்மதி வேண்டும் வீட்டிலே நிம்மதி வேண்டும் வீட்டிலே..

Female: Eththanai kodi panam irunthaalum Nimmathi vendum veettilae Nimmathi vendum veettilae

Female: Uththamamaana manidhargalaiththaan Ulagam pugazhuthu yaettilae Intha ulagam pugazhuthu yaettilae
Female: Eththanai kodi panam irunthaalum Nimmathi vendum veettilae Nimmathi vendum veettilae
Female: Arththa raththiri pannirendu manikku Aadikondae nuzhaivathai Agapattathellaam thokki erinthu Aarpaattangal seivathai
Female: Aduththa naalil ninaiththu paarththaal Vetkkam varuvathu illaiyaa Aduththa naalil ninaiththu paarththaal Vetkam varuvathu illaiyaa Chinnaiyaa nee sollaiyaa Chinnaiyaa nee sollaiyaa
Female: Eththanai kodi panam irunthaalum Nimmathi vendum veettilae Nimmathi vendum veettilae
Female: Annamittu thaalaatti Aasaiyodu valarththaal Antha annaiyarin Ennam thannai kanavinilae valarththae
Female: Munnavar pol peyareduththu Muraiyodu vaazhum Mudivu kolveer vaazhvinil Naalum thunai purivaen naanum Dhinam thunai purivaen naanum Dhinam thunai purivaen naanum
Female: Eththanai kodi panam irunthaalum Nimmathi vendum veettilae Nimmathi vendum veettilae Nimmathi vendum veettilae
master movie songs lyrics in tamil
vennilave vennilave song lyrics
google google panni parthen song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
na muthukumar lyrics
tamil movie songs lyrics
porale ponnuthayi karaoke
semmozhi song lyrics
you are my darling tamil song
eeswaran song lyrics
top 100 worship songs lyrics tamil
chinna chinna aasai karaoke download
kutty pattas tamil full movie
lyrics status tamil
poove sempoove karaoke
tamil christian songs lyrics pdf
kannamma song lyrics in tamil
tamil song in lyrics
karaoke songs with lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil