Added Date: Feb 11, 2022
ஆண்: புதிய வானம் வானம் வானம் புதிய பூமி புதிய பூமி புதிய பூமி
ஆண்: புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது
ஆண்: நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ ஹோ
ஆண்: ..........

ஆண்: { புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே } (2)
ஆண்: இமயத்தில் இருக்கும் குளிர்காற்று இன்று இதயத்தை தொடுகிறது
ஆண்: அன்று இமயத்தில் சேரன் கொடி பறந்த { அந்த காலம் தெரிகிறது } (2)
ஆண்: { ஓ ஓ ஓ.. லால லா லா லா } (2)

ஆண்: { பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை கேட்கையிலே } (2)
ஆண்: நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது
ஆண்: இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும் { என்று ஆசை துடிக்கிறது } (2)

ஆண்: { எந்த நாடு என்ற கேள்வியில்லை என்ன ஜாதி என்ற பேதமில்லை } (2)
ஆண்: மனிதர்கள் அன்பின் வழி தேடி இங்கு இயற்கையை வணங்குகிறார்
ஆண்: மலை உயர்ந்தது போல் மனம் உயர்ந்ததென்று { இவர் வாழ்வில் விளக்குகிறார் } (2)

Male: Pudhiya vaanam Vaanam vaanam Pudhiya boomi pudhiya Boomi pudhiya boomi
Male: Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu
Male: Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo
Male: ..........
Male: Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu
Male: Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo
Male: .........
Male: { Pudhiya sooriyanin Paarvaiyilae ulagam Vizhithukonda velaiyilae } (2)
Male: Imayathil irukum Kulirkaatru indru Idhayathai thodugiradhu
Male: Andru imayathil Cheran kodi parandha { Andha kaalam therigiradhu } (2)
Male: { Oh oh oh .. Lala la la la } (2)
Male: Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu
Male: Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo
Male: { Pillai kootangalai Paarkaiyilae pinju Mozhigalai ketkaiyilae } (2)
Male: Nallavar ellam Nalam peruvaar endra Nambikai pirakiradhu
Male: Ivar varavendum Pugal peravendum { Endru aasai thudikiradhu } (2)
Male: { Oh oh oh .. Lala la la la } (2)
Male: Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu
Male: Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo
Male: { Endha naadu Endra kelviyillai Enna jaadhi Endra bedhamillai } (2)
Male: Manithargal anbin Vazhithedi ingu Iyarkaiyai vanangugiraar
Male: Malai uyarndhadhupol Manam uyarndhadhendru { Ivar vaazhvil vilakugiraar } (2)
Male: { Oh oh oh .. Lala la la la } (2)
Male: Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu
Male: Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo
Male: ................
karnan thattan thattan song lyrics
minnale karaoke
friendship songs in tamil lyrics audio download
thalapathy song lyrics in tamil
uyirae uyirae song lyrics
soorarai pottru song tamil lyrics
nanbiye song lyrics in tamil
google google tamil song lyrics
saraswathi padal tamil lyrics
amman songs lyrics in tamil
bigil unakaga
aagasam song soorarai pottru mp3 download
soorarai pottru lyrics tamil
nagoor hanifa songs lyrics free download
vathikuchi pathikadhuda
kadhal sadugudu song lyrics
tamil lyrics video songs download
karaoke songs in tamil with lyrics
aarariraro song lyrics
sarpatta song lyrics