Added Date: Feb 11, 2022
பெண்: லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
பெண்: { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2)
பெண்: { தக்கதிமிதா என்ற தாளத்தில் வா } (2) தக்கத்திமிதா
பெண்: { காதில் மெல்ல காதல் சொல்ல } (3) { ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா } (2)
பெண்: { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2) தக்கத்திமிதா
பெண்: கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணை தொட்டது ஆசை
பெண்: ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை
பெண்: ஓஹோ ஹோ ஹோ ஆசை ஓஹோ ஹோ ஹோ ஓசை
பெண்: கண்ணை தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணை தொட்டது ஆசை

பெண்: { என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல் } (2)
பெண்: { ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன } (2)
பெண்: { லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் } (2)
பெண்: தக்கதிமிதா என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா
பெண்: சிட்டுக்குருவி தொட்டு பழகி சொல்லித் தந்தது பாடம்
பெண்: பெட்டைக்குருவி வெட்கம் வந்து பட்டு சிறகை மூடும்
பெண்: .........

பெண்: காதல் பறவைகளே ஒன்றாக கொஞ்சும் நேரத்தில் நீங்கள் கொஞ்சும் நேரத்தில்
பெண்: { ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ } (2)

பெண்: காதில் மெல்ல காதல் சொல்ல { ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா } (2)

Female: Love birds love birds
Female: { Love birds Love birds } (2)
Female: { Thakadhimi thaa Endra thaalathil vaa } (2) Thakadhimi thaa
Female: { Kaadhil mella Kaadhal solla } (3) { Cha cha cha cha cha Andha kaalam vanthacha } (2)
Female: { Love birds Love birds } (2) Thakadhimi thaa
Female: Kannai thottu Nenjai thottu pennai Thottadhu aasai
Female: Aasai kanavil Yaaro paada kaatril Vanthadhu osai
Female: Ohoo hoo hoo aasai Ohoo hoo hoo osai
Female: Kannai thottu Nenjai thottu pennai Thottadhu aasai
Female: Aasai kanavil Yaaro paada kaatril Vanthadhu osai
Female: { Endrum illamal Ennodu ondrum sollamal } (2)
Female: { Oaraayiram Kelvigal ketpadhenna } (2)
Female: { Love birds Love birds } (2)
Female: Thakadhimi thaa Endra thaalathil vaa Thakadhimi thaa
Female: Chittu kuruvi Thottu pazhagi Solli thanthadhu paadam
Female: Pettai kuruvi Vetkam vanthu pattu Siragai moodum
Female: ........
Female: Chittu kuruvi Thottu pazhagi Solli thanthadhu paadam
Female: Pettai kuruvi Vetkam vanthu pattu Siragai moodum
Female: Kaadhal Paravaigalae ondraga Konjum nerathil Neengal konjum nerathil
Female: { Oaraayiram Kaviyam thondridumo } (2)
Female: { Love birds Love birds } (2)
Female: Thakadhimi thaa Endra thaalathil vaa Thakadhimi thaa
Female: Kaadhil mella Kaadhal solla { Cha cha cha cha cha Andha kaalam vanthacha } (2)
Female: { Love birds Love birds } (2) Thakadhimi thaa
maara song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
tik tok tamil song lyrics
soorarai pottru lyrics in tamil
yaar azhaippadhu song download
google google panni parthen song lyrics in tamil
tamil song lyrics video
orasaadha song lyrics
asku maaro lyrics
enna maranthen
siruthai songs lyrics
kangal neeye karaoke download
poove sempoove karaoke
tamil mp3 song with lyrics download
tamil karaoke songs with lyrics for female singers
vaalibangal odum whatsapp status
tamil christian devotional songs lyrics
tamil movie songs lyrics
tamil song meaning
master the blaster lyrics in tamil