Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண்: பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
பெண்: உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண்: உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி

ஆண்: ம்ம்ம்ம் புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம் உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
பெண்: கோடு கூட ஓவியத்தின் பாகமே ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஆண்: ஒரு வானம் வரைய நீல வண்ண நம் காதல் வரைய என்ன வண்ணம்
பெண்: என் வெட்கத்தின் நிறம் தொட்டு விரல் என்னும் கோல் கொண்டு நம் காதல் வரைவோமே வா.

பெண்: ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
ஆண்: உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்: பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண்: ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
பெண்: நீ வரையத்தெரிந்த ஒரு நவீன கவிஞன் பெண் வசியம் தெரிந்த ஒரு நளிந்த கலைஞன்
ஆண்: மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே மடியோடு விழுந்தாயே வா.
ஆண்: பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
பெண்: ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்

Female: Aaaa aaa aaa aaa
Male: Poo vaasam porapadum pennae Naan poo varainthaal Thee vanthu viral sudum kannae Naan thee varainthaal
Female: Uyirallathellaam uyir kollum endraal
Uyirulla naano ennaaguven..
Male: Uyir vaangidum oviyam neeyadi.ee

Male: Mmm.. pulli sernthu.. pulli sernthu oviyam Ullam sernthu.. ullam sernthu kaaviyam
Female: Kodu kooda oviyathin bhagamae Oodal koda kaadhal endru aagumae
Male: Oru vaanam varaiya neela vanna Nam kaadhal varaiya enna vannam
Female: En vetkathin niram thottu.. Viral ennum kol kondu Nam kaadhal varaivomae vaa aaaa ..
Male: Poo vaasam porapadum pennae Naan poo varainthaal Thee vanthu viral sudum kannae Naan thee varainthaal
Female: Oviyathin jeevan engu ulladhu..
Male: Uttru paarkum aalin kannil ulladhu..
Female: Penn udambil kaadhal enghu ulladhu
Male: Aan thodaadha bhaagham thannil ulladhu
Female: Nee varaiya therindha oru navina kavignan Penn vasiyam therindha..oru nalindha kalaignan
Male: Megathai yemaatri mann serum mazhai polae Madiyodu vizhundhaayae. vaa aaaaa ..
Male: Poo vaasam porapadum pennae
Naan poo varainthaal.
Female: Mm hmm hmm
Thee vanthu viral sudum kannae
Naan thee varainthaal
Female: Uyirallathellaam uyir kollum endraal
Uyirulla naano ennaaguven..
Male: Uyir vaangidum oviyam neeyadi.ee
Female: Aaaa aaa aaa aaa
pagal iravai karaoke
kannathil muthamittal song lyrics free download
tholgal
venmathi song lyrics
kanne kalaimane karaoke tamil
mahabharatham lyrics in tamil
tamil songs with lyrics in tamil
rummy song lyrics in tamil
love lyrics tamil
tamil christian christmas songs lyrics
tamil song lyrics whatsapp status download
usure soorarai pottru
lyrics download tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
kai veesum
asuran song lyrics download
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil lyrics video song
tamil songs with lyrics free download
kanakangiren song lyrics