Added Date: Feb 11, 2022
பெண்: லாலா லலலா லாலா லலலா
பெண்: லாலா லலலா லாலா லலலா
பெண்: லாலா லலலா லாலா லலலா
ஆண்: கீதா சங்கீதா சங்கீதமே சௌபாக்யமே ஜீவ அமுதம் உன் மோஹனம்
ஆண்: கீதா சங்கீதா
ஆண்: பகலென்ன இரவென்ன நாம் காண வேண்டும் மதனோர்ச்சவம் பகலென்ன இரவென்ன நாம் காண வேண்டும் மதனோர்ச்சவம் அது தானே இதழ் பேசும் மணிமந்திரம் ஒரு பஞ்சணையில் இரு பைங்கிளிகள் கூடும் விளையாடும்
ஆண்: கீதா
பெண்: கண்ணா
ஆண்: சங்கீதா
பெண்: என் கண்ணா
பெண்: பாவை மனம் பிருந்தாவனம் குழலோசை கொஞ்சும் கோகுலம்
பெண்: கண்ணா என் கண்ணா
பெண்: பல ஜென்மம் பிறந்தாலும் உன் வாசம் தேடும் உறவல்லவா பல ஜென்மம் பிறந்தாலும் உன் வாசம் தேடும் உறவல்லவா உடல் ஆவி பொருள் யாவும் உனதல்லவோ மனம் உன் வசமும் உடல் என் வசமும் கொண்டேன் எனைத் தந்தேன்
ஆண்: கீதா
பெண்: கண்ணா
ஆண்: சங்கீதா
பெண்: என் கண்ணா
ஆண்: சங்கீதமே
பெண்: சௌபாக்யமே
ஆண்: ஜீவ அமுதம் உன் மோஹனம்
பெண்: ஜீவ அமுதம் உன் மோஹனம்

Female: Laalaa lalalaa laalaa lalalaa
Female: Laalaa lalalaa laalaa lalalaa
Female: Laalaa lalalaa laalaa lalalaa
Male: Geethaa sangeethaa Sangeethamae sowbagyamae Jeeva amudham un moganam
Male: Geethaa sangeethaa
Male: Pagal enna iravenna Naam kaana vendum Pagal yenna iravenna Naam kaana vendum madhanothsavam Adhu thaanae idhazh pesum Mani mandhiram Oru panjanaiyil iru paingiligal Koodum vilaiyaadum
Male: Geethaa
Female: Kannaa
Male: Sangeethaa
Female: En kanna
Female: Paavai manam brundhaavanam Kuzhalosai konjum gokulam
Female: Kannaa en kannaa
Female: Pala jenmam pirandhaalum Un vaasam thedum uravallavaa Pala jenmam pirandhaalum Un vaasam thedum uravallavaa Udal aavai poru yaavum unadhallavaa Manam un vasamum udal en vasamum Konden enai thandhen
Male: Geethaa
Female: Kannaa
Male: Sangeethaa
Female: En kanna
Male: Sangeethamae
Female: Sowbagyamae
Male: Jeeva amudham un moganam
Female: Jeeva amudham un moganam
Male: Geethaa sangeethaa
happy birthday song lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
maara theme lyrics in tamil
tamil karaoke download
morattu single song lyrics
nanbiye nanbiye song
soorarai pottru dialogue lyrics
best tamil song lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
share chat lyrics video tamil
vijay and padalgal
tamil christian christmas songs lyrics
tamil song writing
mudhalvane song lyrics
tamil song english translation game
thullatha manamum thullum padal
ganapathi homam lyrics in tamil pdf
romantic songs lyrics in tamil
tamil songs with english words