Chinna Pura Song Lyrics

Anbe Sangeetha cover
Movie: Anbe Sangeetha (1979)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam  and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..

ஆண்: சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது நினவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே நூறாண்டுகள் நீ வாழ்கவே

பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ.ஆ...

ஆண்: ஒருவன் இதயம் உருகும் நிலையில் அறியா குழந்தை நீ வாழ்க உலகம் முழுதும் உறங்கும் பொழுதும் உறங்கா மனதை நீ காண்க கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி சிந்தும் நாதங்கள் கேட்டாயோ மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே கேளம்மா..

ஆண்: சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில்

பெண்: ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ...ஆ..ஆ..ஆ..

ஆண்: மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள் மறந்தா இருக்கும் பொன் வீணை மடிமேல் தவழ்ந்தேன் வரும் நாள் வரை நான் மறவேன் மறவேன் உன் ஆணை நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே எந்தன் ராகங்கள் தூங்காது அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா...

Female: Aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa.

Male: Chinna puraa ondru Enna kanaavinil Vannam kedaamal vaazhgindradhu Ninaivil ulavum nizhal megam Nooraandugal nee vaazhgavae Nooraandugal nee vaazhgavae

Female: Aaa..aaa..aaa..aaa.aaa.aa.

Male: Oruvan idhayam urugum nilaiyil Ariyaa kuzhandhai nee vaazhga Ulagam muzhudhum urangum pozhudhum Urangaa manadhai nee kaanga Geethaanjali seiyum koyil mani Sindhum naadhangal kettaayo Mani osaigalae endhan aasaigalae Kelammaa...

Male: Chinna puraa ondru Enna kanaavinil

Female: Aa. aa. aa. aa. aa. aa. Aa. aa. aa. aa. aa. aa.

Male: Meettum viralgal kaattum swarangal Marandhaa irukkum pon veenai Madi mel thavazhndhae Varum naal varai naan Maraven maraven un aanai Nee illaiyael ingu naan illaiyae Endhan raagangal thoongaadhu Avai raagangalaa illai sogangalaa Sollammaa...

Male: Chinnap puraa ondru Enna kanaavinil Vannam kedaamal vaazhgindradhu Ninaivil ulavum nizhal megam Nooraandugal nee vaazhgavae Nooraandugal nee vaazhgavae

Other Songs From Anbe Sangeetha (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • master tamil padal

  • minnale karaoke

  • tholgal

  • anegan songs lyrics

  • yaar alaipathu lyrics

  • song with lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • old tamil songs lyrics

  • best lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • tamil song in lyrics

  • lyrics video in tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • kadhali song lyrics

  • google song lyrics in tamil

  • songs with lyrics tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • kadhal valarthen karaoke