Maalai Podura Song Lyrics

Anandha Kanneer cover
Movie: Anandha Kanneer (1986)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: மால போடுற கல்யாணமா ஏலம் போடுற வியாபாரமா பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன் யாருக்குமே வெட்கமில்ல மானமில்ல

ஆண்: தள்ளாத வயசிலே தந்தை இங்கு படுத்திட்டான் இல்லாத சீதனத்த தன்னை வித்து கொடுத்திட்டான் போதுமடா சாமிகளா பொண்ண பெத்த பெரும்பாவம் போதுமடா சாமிகளா பொண்ண பெத்த பெரும்பாவம் கல்யாணம் சொர்க்கத்தில் உண்ம தானா ஹ

ஆண்: பொண்ணோட நெத்தியிலே குங்குமமா மின்னுவது அப்பாவின் மேனியிலே சிந்தி வந்த ரத்தம் அது சாந்தியில்லா முகூர்த்தம் இது எதுவும் இங்கே சடங்காச்சு சாந்தியில்லா முகூர்த்தம் இது எதுவும் இங்கே சடங்காச்சு கண்ணீரும் பன்னீரும் ஒண்ணு தானா

ஆண்: மால போடுற கல்யாணமா ஏலம் போடுற வியாபாரமா பெயருக்கு மணமகன் அவனொரு விலைமகன் யாருக்குமே வெட்கமில்ல மானமில்ல வெட்கமில்ல மானமில்ல

Male: Maala podura kalyaanamaa Yaelam podura vyaabaaramaa Peyarukku manamagan avanoru vilai magan Yaarukkumae vetkam illa maanam illa

Male: Thallaadha vayasilae thanthai ingu paduthittaa Illaadha seedhanatha thannai vithu koduthittaa Podhumadaa saamigalaa ponna petha perum paavam Podhumadaa saamigalaa ponna petha perum paavam Kalyaanam sorgathil unma thaanaa ha

Male: Maala podura kalyaanamaa Yaelam podura vyaabaaramaa Peyarukku manamagan avanoru vilai magan Yaarukkumae vetkam illa maanam illa

Male: Ponnoda nethiyila kungumamaa minnuvadhu Appaavin maeniyilae sindhi vandha ratham adhu Saandhi illaa mugoortham idhu edhuvum ingae sadangaachu Saandhi illaa mugoortham idhu edhuvum ingae sadangaachu Kanneerum panneerum onnu thaanaa

Male: Maala podura kalyaanamaa Yaelam podura vyaabaaramaa Peyarukku manamagan avanoru vilai magan Yaarukkumae vetkam illa maanam illa Vetkam illa maanam illa

Other Songs From Anandha Kanneer (1986)

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics tamil

  • lyrics video tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • bigil unakaga

  • soorarai pottru song tamil lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil love feeling songs lyrics in tamil

  • kalvare song lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • lyrics song download tamil

  • tamil lyrics video songs download

  • orasaadha song lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • bujjisong lyrics

  • only tamil music no lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • hanuman chalisa in tamil lyrics in english