Added Date: Feb 11, 2022
பெண்: உமையவளே மாரியம்மா வரம் தருவாய் மாரியம்மா
பெண்: உமையவளே மாரியம்மா வரம் தருவாய் மாரியம்மா விழிமலர் தன்னை உந்தன் பதங்களில் வைத்தே இன்று சன்னதி சரண் அடைந்தேன்....
பெண்: உமையவளே மாரியம்மா
பெண்: ஆனந்த ராகங்கள் அவள் பாடவே அந்த காலத்தில் வேதங்கள் எதற்காகவோ ஆனந்த ராகங்கள் அவள் பாடவே அந்த காலத்தில் வேதங்கள் எதற்காகவோ
பெண்: மணக்கோலம் மகள் காண விதித்தாயம்மா மணக்கோலம் மகள் காண விதித்தாயம்மா இந்த திருக்கோலம் எதற்காக கொடுத்தாயம்மா அம்மா

பெண்: பொன்னோடு பொருள் கேட்டு வரவில்லையே எந்தன் பெண் வாழ உனையன்றி துணையில்லையே பொன்னோடு பொருள் கேட்டு வரவில்லையே எந்தன் பெண் வாழ உனையன்றி துணையில்லையே
பெண்: ஒரு போது சிவனோடு உமையாகினாய் ஒரு போது சிவனோடு உமையாகினாய் எந்தன் மகள் வாழ்வில் மட்டும் கதை மாற்றினாய் அம்மா

பெண்: உமையவளே மாரியம்மா வரம் தருவாய் மாரியம்மா மாரியம்மா...மாரியம்மா....மாரியம்மா

Female: Umaiyavalae maariyammaa Varam tharuvaai maariyamaa
Female: Umaiyavalae maariyammaa Varam tharuvaai maariyamaa Vizhimalar thannai unthan Padhangalil vaiththae indru Sannathi saran adainthaen...
Female: Umaiyavalae maariyammaa
Female: Aanantha ragangal aval paadavae Antha kalaththil vedhangal edharkkaagavo Aanantha ragangal aval paadavae Antha kalaththil vedhangal edharkkaagavo
Female: Manakkolam magal kaana vidhiththaayammaa Manakkolam magal kaana vidhiththaayammaa Intha thirukkolam edharkkaaga koduththaayamma ammaa
Female: Umaiyavalae maariyammaa Varam tharuvaai maariyamaa
Female: Ponnodu porul kettu varavillaiyae Enthan penn vaazh unaiyandri thunaiyillaiyae Ponnodu porul kettu varavillaiyae Enthan penn vaazh unaiyandri thunaiyillaiyae
Female: Oru pothu sivanodu umaiyaaginaai Oru pothu sivanodu umaiyaaginaai Enthan magal vaazhvil mattum kadhai maattrinaai ammaa
Female: Umaiyavalae maariyammaa Varam tharuvaai maariyamaa Vizhimalar thannai unthan Padhangalil vaiththae indru Sannathi saran adainthaen...
Female: Umaiyavalae maariyammaa Varam tharuvaai maariyamaa Maariyammaa...maariyammaa...maariyammaa
orasaadha song lyrics
kutty story song lyrics
soorarai pottru lyrics in tamil
ovvoru pookalume song karaoke
ben 10 tamil song lyrics
kaatrin mozhi song lyrics
tamil love song lyrics for whatsapp status download
soorarai pottru song lyrics tamil
kutty pattas full movie in tamil
ithuvum kadanthu pogum song lyrics
ilayaraja songs tamil lyrics
oru naalaikkul song lyrics
kanne kalaimane karaoke tamil
cuckoo enjoy enjaami
tamil love song lyrics
google google song lyrics tamil
vaseegara song lyrics
tamil lyrics
amman kavasam lyrics in tamil pdf
best tamil song lyrics for whatsapp status download