Added Date: Feb 11, 2022
ஆண்: பாசத்தால் எனையீன்ற அன்னை தந்தை பதை பதைத்து நிற்கின்றார் மகனைக் காண பேசத்தான் வார்த்தையில்லாக் கற்பு மங்கை பிடியென்றால் தன்னுயிரைக் கணவன் வாழ
ஆண்: மாசற்ற அன்புக்கு மரணம் உண்டோ? மதி கெட்டு வந்தாயோ வஞ்சகப் பாம்பே வாழத்தான் வேண்டும் நான் கடமைக்காக மனமிருந்தால் ஓடிவிடு மாயப் பாம்பே!. மாயப் பாம்பே!..

Male: Paasathaal enai yeendra annai thandhai Padhai padhaithu nirkkindraar maganai kaana Pesathaan vaarthaiyillaa karppu mangai Pidiyendraal thannuyirai kanavan vaazha
Male: Maasattra anbukku maranam undoo Madhi kettu vandhaayoo vanjaga paambhae Vaazhathaan vendum naan kadamaikkaaga Manamirundhaal oodividu maaya paambhae Maaya paambhae
saraswathi padal tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
96 song lyrics in tamil
tamil songs lyrics download for mobile
azhagai nirkum yaar ivargal lyrics
naan movie songs lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
cuckoo cuckoo lyrics in tamil
tamil gana lyrics
ore oru vaanam
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
arariro song lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
karaoke songs tamil lyrics
thoorigai song lyrics
tamil kannadasan padal
yaar azhaippadhu song download
en kadhale lyrics
bahubali 2 tamil paadal
sarpatta movie song lyrics