Added Date: Feb 11, 2022
பெண்: அன்பும் அமைதியும் நிறைந்தவளே அடியாள் மனக் கோயில் அமர்ந்தவளே அச்சம் மடம் நாணம் பயிற்பென்ற குணங்கள் அத்தனையும் மறந்து அம்பலத்திலே
பெண்: ஆடலாமா நடம் ஆடலாமா.. ஆடலாமா நடம் ஆடலாமா தில்லை ஆண்டியுடன் சேர்ந்து ஆடலாமா ஆண்டியுடன் சேர்ந்து ஆடலாமா ஆடலாமா நடம் ஆடலாமா..ஹா
பெண்: தேடலாமா இன்னும் தேடலாமா தேடலாமா இன்னும் தேடலாமா தேசுலாவும் சுந்தரி தேவியே நிரந்தரி
பெண்: மாசில்லா மகேஸ்வரி மௌனமேன் மனோஹரி மாசில்லா மகேஸ்வரி மௌனமேன் மனோஹரி திருவோடு ஏந்தும் பரதேசியான ஞானியோடு தியானம் மேவும் நிலையுடன் நடம் ஆடலாமா..
ஆண்: நாடலாமா .ஆஅ.. வற்றாத நதியுடன் வளராத மதியுடன் நடமாடும் நட சேகரா வனமாலை தங்கையை இடபாகம் ஏந்தியே வாழ்ந்திடும் சிவசங்கரா
ஆண்: நாடலாமா மனம் நாடலாமா மலை நீலியுடன் சேர்ந்து ஆடலாமா நாடலாமா மனம் நாடலாமா மலை நீலியுடன் சேர்ந்து ஆடலாமா ஆடலாமா நீ ஆடலாமா ஆடலாமா நீ ஆடலாமா
ஆண்: கண்ணிருந்தும் ஞாயமா நெற்றிக் கண்ணிருந்தும் ஞாயமா அதனால் கவலையெல்லாம் தீருமா.. ஆஅ..கண்ணிருந்தும் ஞாயமா அதனால் கவலையெல்லாம் தீருமா..
ஆண்: பெண்ணைக் கண்ட மோகமா பித்துக் கொண்ட வேகமா பெண்ணைக் கண்ட மோகமா பித்துக் கொண்ட வேகமா கலை ஞான மேவும் ஒளியான காலகாலனே உனது காலும் நோகும் நிலையுடன் ஆடலாமா.. நீ ஆடலாமா ஆடலாமா நீ ஆடலாமா

Female: Anbum amaidhiyum niraindhavalae Adiyaal mana koyil amarndhavalae Acham madam naanam payirpendra gunangal Athanaiyum marandhu ambalathilae
Female: Aadalaama nadam aadalaama . Aadalaama nadam aadalaama . Thillai aandiyudan serndhu aadalaama Aandiyudan serndhu aadalaama Aadalaama nadam aadalaama .haaa.
Female: Thedalaama innum thedalaama.aa.. Thedalaama innum thedalaama Dhesulaavum sundhari deviyae niranthari
Female: Maasilla mageswari maunam yen Manohari Maasilla mageswari maunam yen Manohari Thiruvodu yendhum paradhesiyaana gyaaniyodu Thiyaanam maevum nilaiyudan nadam aadalaama
Male: Naadalaama.aaa. Vattradha nadhiyudan valaraadha madhiyudan Nadamaadum nada sekara.aaa. Vanamaalai thangaiyai idabaagam yendhiyae Vaazhndhidum sivasankara.aa.
Male: Naadalaaama manam naadalaaam Malai neeliyudan serndhu aadalaama Naadalaaama manam naadalaaam Malai neeliyudan serndhu aadalaama Aadalaama nee aadalaama Aadalaama nee aadalaama
Male: Kannirundhum gnyaayamaa Netri kann irundhum gnyaayamaa Adhanaal kavalai ellaam theeruma Aaa.kannirundhum gnyaayamaa Adhanaal kavalai ellaam theeruma
Male: Pennai kanda mogama Pithu konda vegamaa Pennai kanda mogama Pithu konda vegamaa Kalai gyaanamaevum oliyaana Kaalakaalanae unadhu kaalum Nogum nilaiyudan aadalaama Nee aadalaama Aadalaama nee aadalaama
only tamil music no lyrics
master vaathi coming lyrics
tamil christmas songs lyrics pdf
mahabharatham lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
ka pae ranasingam lyrics
chellamma song lyrics
tamil old songs lyrics in english
oru manam whatsapp status download
putham pudhu kaalai movie songs lyrics
kai veesum
en kadhale en kadhale karaoke
mahabharatham song lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
narumugaye song lyrics
whatsapp status tamil lyrics
lyrics of kannana kanne
tamil lyrics
kanthasastikavasam lyrics
kutty story song lyrics