Added Date: Feb 11, 2022
பெண்: ஆ..ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ..ஆ. ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: ம்ம் ம்ம்ம்
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: ம்ம் ம்ம்ம்
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: ம்ம் ம்ம்ம்
பெண்: ஹ்ம்ம் ம்ம்
ஆண்: லா லா
பெண்: ஹா..ஆஅ...ஆஅ..ஆஅ.. லால லால லால லால லால
ஆண்: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை. வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை. இது பூமேடையோ இசை நான் பாடவோ மலை தேன் மழையோ மதுவோ
ஆண்: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை.
பெண்: நான் சூடும் சந்தன மல்லிகையோ நான் சூடும் சந்தன மல்லிகையோ பூமேனி மன்மதன் பூபாளமோ
ஆண்: தாமரை பூவின் ஊர்வலமே..
பெண்: ஹா..ஆஆ.ஆஆ..
ஆண்: தாமரை பூவின் ஊர்வலமே..
பெண்: ஹா..ஆஆ.ஆஆ..
ஆண்: அமுத கானமே
பெண்: ஹா..ஆஆ.ஆஆ..
ஆண்: இதழோடு பாடவா
பெண்: ஹா..ஆஆ.ஆஆ..
ஆண்: என் திருவிழாவில் தேரில் ஆடும் கிளியே
பெண்: ஹா..ஆஆ.ஆஆ..
பெண்: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை. இது பூமேடையோ இசை நான் பாடவோ மலை தேன் மழையோ மதுவோ வெள்ளி நிலா பதுமை..
பெண்: கண்டாலே கொண்டாடும் தேவதை நான் கண்டாலே கொண்டாடும் தேவதை நான் கண்ணாலே சுக ராகம் நான் பாடவா...
ஆண்: ஆடையில் மூடிய தேன் நிலவே
பெண்: ஹா..ஆஆ.ஆஆ..
ஆண்: ஆடையில் மூடிய தேன் நிலவே
பெண்: ஹா..ஆஆ.ஆஆ..
ஆண்: அணைத்து பேசவோ
பெண்: ஹா..ஆஆ.ஆஆ..
ஆண்: நான் மடியில் சாயவோ
பெண்: ஹா..ஆஆ.ஆஆ..
ஆண்: நீ கெஞ்சும் வேளை அந்தி மாலை வருமோ
பெண்: ஹா..ஆஆ.ஆஆ..
பெண்: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை. இது பூமேடையோ இசை நான் பாடவோ மலை தேன் மழையோ மதுவோ
பெண்: வெள்ளி நிலா பதுமை.. காதல் பள்ளியிலே இளமை.
ஆண்: லல்லல்லா லலலா லால லல்லல்லா லலலா

Female: Aa. aaa. aaa.aaa..aaa.aa. Haa..aaa.aaa.aaa.aaa.
Female: Hmm mm
Male: Mm mmm
Female: Hmm mm
Male: Mm mmm
Female: Hmm mm
Male: Mm mmm
Female: Hmm mm
Male: Laa laa
Female: Haa..aaa..aaa.aaa.
Laala laala laala laala laala
Male: Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Idhu poo maedaiyo Isai naan paadavo Malai thaen mazhaiyo madhuvo
Male: Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai
Female: Naan soodum sandhana malligaiyo Naan soodum sandhana malligaiyo Poo maeni manmadhan boopaalamo
Male: Thaamarai poovin oorvalamae
Female: Haa..aaa.aaa..
Male: Thaamarai poovin oorvalamae
Female: Haa..aaa.aaa..
Male: Amudha gaanamae
Female: Haa..aaa.aaa..
Male: Idhazhoram paadavo
Female: Haa..aaa.aaa..
Male: En thiruvizhavil thaeril
Aadum kiliyae
Female: Haa..aa aa.aa aa..
Female: Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Idhu poo maedaiyo Isai naan paadavo Malai thaen mazhaiyo madhuvo Velli nilaa padhumai
Female: Kandaalae kondaadum Dhevadhai naan Kandaalae kondaadum Dhevadhai naan Kannaalae suga raagam Naan paadavaa
Male: Aadaiyil moodiya thaen nilavae
Female: Haa..aaa.aaa..
Male: Aadaiyil moodiya thaen nilavae
Female: Haa..aaa.aaa..
Male: Anaithu pesavo
Female: Haa..aaa.aaa..
Male: Naan madiyil saayavo
Female: Haa..aaa.aaa..
Male: Nee konjum velai
Andhi maalai varumo
Female: Haa..aa aa.aa aa..
Female: Velli nilaa padhumai Kaadhal palliyilae ilamai Idhu poo maedaiyo Isai naan paadavo Malai thaen mazhaiyo madhuvo
Female: Velli nilaa padhumai
Kaadhal palliyilae ilamai
Male: Lallalalaa lalalaa
Laala lallalalaa lalalaa (Overlapping )
aigiri nandini lyrics in tamil
tamil lyrics
anegan songs lyrics
john jebaraj songs lyrics
tamil karaoke songs with lyrics download
thaabangale karaoke
cuckoo enjoy enjaami
mangalyam song lyrics
tamil song lyrics with music
tamil song lyrics in english
porale ponnuthayi karaoke
thabangale song lyrics
lyrics song download tamil
tamil song lyrics in english translation
tamil hymns lyrics
pagal iravai karaoke
munbe vaa karaoke for female singers
mailaanji song lyrics
kalvare song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai