Added Date: Feb 11, 2022
பெண்: அம்மாவே தெய்வம் ஆகாய தீபம் தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும் பிள்ளை காணாமல் இங்கு வாடும் பூமாலை சோகம் தாளாமல் ரெண்டு கண்ணில் நீரோடை
பெண்: அம்மாவே தெய்வம் ஆகாய தீபம் தாய் சிந்தும் கண்ணீர் நெஞ்சை சுடும்
குழு: ...........
பெண்: வேதனை வழக்கு விழிகளில் இருட்டு திரியினைத் தேடுது விளக்கு பால் முகம் நினைந்து மேலுடை நனைந்து கிளி தவிக்கும் சிறையிருந்து வெயிலை சுமப்பாள் நிழல் கொடுத்து
பெண்: அந்த ஆராரோ மறந்து மனம் போராடும் நினைந்து

பெண்: தாய்மையின் தவிப்பால் குழந்தையை எடுப்பாள் பூக்களினால் முகம் துடைப்பாள் சேலையின் தலைப்பால் காற்றினைத் தடுப்பாள் காயம் படும் என நினைப்பாள் துரும்பு விழுந்தால் முகம் சிவப்பாள்
பெண்: அவள் தன் மேனி கொடுப்பாள் தன் கண்ணீரில் இனிப்பாள்

பெண்: தாய் விழி அழுதால் சூரியன் அழுமே பாறைகளும் கசிந்திடுமே பாலோடு அன்னை பசியோடு பிள்ளை சோகங்களே அவள் வரமே வெயிலில் வதங்கும் மலர் சரமே
பெண்: அந்த ஆகாயம் சிறிது அவள் தியாகங்கள் பெரிது..

Female: Ammavae deivam aagaaya deebam Thaai sindhum kanneer nenjai sudum Pillai kaanamal ingu vaadum poo maalai Sogam thaalaamal rendu kannil neer odai
Female: Ammavae deivam aagaaya deebam Thaai sindhum kanneer nenjai sudum
Chorus: ...........
Female: Vaedhanai vazhakku vizhigalil iruttu Thiriyinai theduthu vilakkku Paal mugam ninaindhu mel udai nanaindhu Kili thavikkum siraiyirunthu Veyilai sumappaal nizhal koduthu
Female: Andha aaraaroo maranthu Manam poraadum ninaindhu
Female: Ammavae deivam aagaaya deebam Thaai sindhum kanneer nenjai sudum
Female: Thaaimaiyin thavippaal Kuzhandhaiyai eduppaal Pookalinaal mugam thudaipaal Saelaiyin thalaippaal kaatrinai thaduppaal Kaayam padum ena ninaipaal Thurumbhu vizhundhaal mugam sivappaal
Female: Aval than maeni koduppaal Than kanneeril inippaal
Female: Ammavae deivam aagaaya deebam Thaai sindhum kanneer nenjai sudum
Female: Thaai vizhi azhuthaal sooriyan azhumae Paaraigalum kasindhidumae Paalodu annai pasiyodu pillai Sogangalae aval varamae Veyilil vathangum malar saramae
Female: Andha aagaayam sirithu Aval thyaagangal peridhu
Female: Ammavae deivam aagaaya deebam Thaai sindhum kanneer nenjai sudum Pillai kaanamal ingu vaadum poo maalai Sogam thaalaamal rendu kannil neer odai
Female: Ammavae deivam aagaaya deebam Thaai sindhum kanneer nenjai sudum
tamil karaoke songs with lyrics download
kannamma song lyrics
kaatu payale karaoke
vaathi raid lyrics
old tamil songs lyrics
soorarai pottru song lyrics
amman kavasam lyrics in tamil pdf
karnan movie lyrics
valayapatti song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics
master the blaster lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
en iniya thanimaye
thoda thoda malarndhadhenna lyrics
aagasatha
tamil devotional songs karaoke with lyrics
tamil karaoke songs with lyrics free download
vijay sethupathi song lyrics
maara theme lyrics in tamil