Added Date: Feb 11, 2022
ஆண்: தாய்க்கெல்லாம் தாயாகி தயை புரியும் தயவே தாயற்ற சேய்க்கெல்லாம் துணை நிற்கும் செழுங்கருணை பொருளே பசித்தழுத வாய்க்கெல்லாம் அமுதூட்டி வாழ்விக்கும் அறமே. அன்பே..அருளே..அம்மாவே..தாள் போற்றி.!
ஆண்: நேக்கு அம்மா இருக்கா அம்மா இருக்கா குருக்கள் மாமா சொல்லிட்டாளே நேக்கு அம்மா இருக்கா அம்மா இருக்கா குருக்கள் மாமா சொல்லிட்டாளே என் அம்மா இப்போ அம்பாளாவே சன்னதிக்குள்ளே நிக்கிறாளா.. சன்னதிக்குள்ளே நிக்கிறாளா..
ஆண்: அம்மா இருக்கா அம்மா இருக்கா குருக்கள் மாமா சொல்லிட்டாளே என் அம்மா இப்போ அம்பாளாவே சன்னதிக்குள்ளே நிக்கிறாளா.. சன்னதிக்குள்ளே நிக்கிறாளா..
ஆண்: அவ நேக்கு மாத்திரம் அம்மா இல்ல நோக்கும் கூடத்தான் அம்மாவா அவ நேக்கு மாத்திரம் அம்மா இல்ல நோக்கும் கூடத்தான் அம்மாவா என்ன பெத்த அம்மா செத்துப்போயிட்டதா சொல்றாளே அது சும்மாவா

ஆண்: பட்டாமணியும் கிட்டா மாமா எங்கிட்ட சொல்லுங்கோ கடைக்கு போகணுமா பட்டணம் பொடியா பொட்டலம் பாக்கா பன்னீர் புகையில வறுவல் சீவலா என்ன வேணும் சொல்லுங்கோ
ஆண்: பட்டாமணியும் கிட்டா மாமா எங்கிட்ட சொல்லுங்கோ கடைக்கு போகணுமா பட்டாமணியும் கிட்டா மாமா எங்கிட்ட சொல்லுங்கோ கடைக்கு போகணுமா
ஆண்: என்ன சொன்னாலும் கேட்பேன் பாருங்கோ பசிக்கறச்சே மட்டும் சாதம் போடுங்கோ நேக்கு பசிக்கறச்சே மட்டும் சாதம் போடுங்கோ
ஆண்: பரவாயில்லையே தாயில்லா புள்ளைனாலும் நீ வாயில்லா புள்ளை இல்லைடா பொழைச்சுப்பே யாரு மாமா சொன்னது நேக்கு அம்மா இருக்கா

ஆண்: இல்லையென்று சொன்னதிங்கே யாரடா அம்மா இல்லையென்று சொன்னதிங்கே யாரடா என் தாயை அந்த கோயிலுக்குள் பாரடா இல்லையென்று சொன்னதிங்கே யாரடா அம்மா இல்லையென்று சொன்னதிங்கே யாரடா
ஆண்: அன்பு செய்யும் அம்மை அவள் அங்கிருப்பது உண்மை பிள்ளையென்று என்னை அவள் கொஞ்சுகின்ற அன்னை அட மூடா புத்திக் கேடா அங்கு போடா கண்டு வாடா மூடா கேடா போடா வாடா
ஆண்: படவா ராஸ்கல் என்னை கிண்டலா பண்ணற மன்னிச்சுங்க மாமா நாடகத்துல நீ பாடற மாதிரியே நானும் பாடி காமிச்சேன்.
ஆண்: அதானே பாத்தேன்

Male: Thaaikkellaam thaayaagi thayai puriyum thayave Thaayattra saeikkellaam thunai nirkkum Sezhungarunai porulae Pasiththazhutha vaaikkellaam amuthootti Vaazhvikkum aramae Anbe...arulae..ammaavae..thaal pottri
Male: Nekku amma irukkaa amma irukkaa Kurukkal mama sollittaalae Nekku amma irukkaa amma irukkaa Kurukkal mama sollittaalae En amma ippo ambaalaavae Sannathikkullae nikkiraalaa Sannathikkullae nikkiraalaa
Male: Amma irukkaa amma irukkaa Kurukkal mama sollittaalae En amma ippo ambaalaavae Sannathikkullae nikkiraalaa Sannathikkullae nikkiraalaa
Male: Ava nekku maaththiram amma illa Nokkum koodaththaan ammaavaa Ava nekku maaththiram amma illa Nokkum koodaththaan ammaavaa Enna peththa amma seththu poyittathaa Soldraalaae adhu summaavaa
Male: Amma irukkaa amma irukkaa Kurukkal mama sollittaalae En amma ippo ambaalaavae Sannathikkullae nikkiraalaa Sannathikkullae nikkiraalaa
Male: Pattaamaniyum kittaa mama Engitta sollungo Kadaikku poganumaa Pattanam podiyaa pottalam paakkaa Panneer puaiyila varuval seevalaa Enna venum solluno
Male: Pattaamaniyum kittaa mama Engitta sollungo Kadaikku poganumaa Pattaamaniyum kittaa mama Engitta sollungo Kadaikku poganumaa
Male: Enna sonnaalum ketpaen paarungo Pasikkarachchae mattum saatham podungo Nekku pasikkarachchae mattum saatham podungo
Male: Paravaayillaiyae thaayillaa pullainaalum Nee vaayilla pullai illaidaa pozhaichchuppo Yaaru mama sonnathu nekku amma irukkaa
Male: Amma irukkaa amma irukkaa Kurukkal mama sollittaalae En amma ippo ambaalaavae Sannathikkullae nikkiraalaa Sannathikkullae nikkiraalaa
Male: Illaiyendru sonnathingae yaaradaa Amma illaiyendru sonnathingae yaaradaa En thaayai antha koyilukkul paaradaa Illaiyendru sonnathingae yaaradaa Amma illaiyendru sonnathingae yaaradaa
Male: Anbu seiyyum ammai Aval angiruppathu unmai Pillaiyendru ennai Aval konjugindra annai Ada moodaa puththi kedaa Angu podaa kandu vaadaa Moodaa kedaa podaa vaadaa
Male: Padavaa rascal ennai kindalaa pannura
Mannichchunga mama
Naadagaththula nee paadara mathiriyae
Naanum paadi kaamichaen
Male: Adhaanae paaththaen
Male: Amma irukkaa amma irukkaa Kurukkal mama sollittaalae En amma ippo ambaalaavae Sannathikkullae nikkiraalaa.. Sannathikkullae nikkiraalaa..
kutty pattas full movie download
karaoke songs with lyrics tamil free download
rasathi unna song lyrics
google google vijay song lyrics
photo song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
veeram song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil karaoke with lyrics
morrakka mattrakka song lyrics
one side love song lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
kaatrin mozhi song lyrics
sarpatta parambarai dialogue lyrics
kanne kalaimane karaoke tamil
thangachi song lyrics
google google panni parthen ulagathula song lyrics
kadhal song lyrics
dhee cuckoo song